• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருமணத்திற்கு புறம்பான உறவுதான் காரணம்...! விஜய் விவாகரத்து வழக்கில் சங்கீதாவின் பகீர் குற்றச்சாட்டுகள்!

    தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், பிரபல நடிகருமான சி. ஜோசப் விஜய் சந்திரசேகர் மீது அவரது மனைவி சங்கீதா விஜய், விவாகரத்து கோரிச் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 27 Feb 2026 17:26:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Chief Vijay Faces Divorce Case: Sangeetha Demands Alimony and Neelaankarai House in SMOP 2026.

    தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், முன்னணி நடிகருமான சி. ஜோசப் விஜய் சந்திரசேகர் மீது அவரது மனைவி சங்கீதா விஜய், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரித் தாக்கல் செய்துள்ள மனுவின் விபரங்கள் தற்போது வெளியாகித் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் இடையே நிலவி வந்ததாகக் கூறப்படும் விரிசல், தற்போது சட்ட ரீதியானப் போராட்டமாக மாறியுள்ளது.

    இந்த மனு 1954-ஆம் ஆண்டின் சிறப்புத் திருமணச் சட்டத்தின் (Special Marriage Act) கீழ், தங்களது திருமணத்தை ரத்து செய்யக் கோரி 2025, டிசம்பர் 3-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் S.M.O.P. No. of 2026 என எண்ணிடப்பட்டு நிலுவையில் உள்ளது.

    சங்கீதா விஜய்

    2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்ததைச் சங்கீதா கண்டுபிடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். விஜய் அந்த உறவை முடித்துக் கொள்வதாக உறுதியளித்த போதிலும், அதனைத் தொடர்ந்து வந்ததாகவும், இது தனக்குத் தாங்க முடியாத மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அவர் மனுவில் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: விஜய் உட்பட தவெக வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்! அர்ஜுன் சம்பத் ஆவேச பேட்டி!

    கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் விஜய் தன்னை உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலுமாகப் புறக்கணித்துத் தனிமைப்படுத்தியதாகச் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். விவாகரத்து வழங்கக் கோருவதுடன், தற்போது வசித்து வரும் நீலாங்கரை இல்லத்தில் வசிக்கத் தனக்கு அனுமதி வழங்க வேண்டும் அல்லது தகுதியான மாற்று இடத்தை செய்து தர வேண்டும்.

    சங்கீதா விஜய்

    பிள்ளைகளின் (ஜேசன் சஞ்சய் - 25, திவ்யா சாஷா - 20) நலன் மற்றும் தனது எதிர்காலத்திற்காக நிலையான ஜீவனாம்சம் மற்றும் வழக்கின் செலவுகளை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

    தமிழக அரசியலில் 'தவெக' எனும் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள விஜய்க்கு, குடும்ப ரீதியான இந்தத் சட்டப் போராட்டம் ஒரு மாபெரும் நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி இந்த மனு மீதான விசாரணை நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை விஜய் தரப்பிலிருந்து இதற்கு எவ்வித அதிகாரப்பூர்வமான பதிலும் அளிக்கப்படவில்லை.

    இதையும் படிங்க: தவெக டூ மீண்டும் அதிமுக..!! எஸ்.பி.வேலுமணி சொன்ன பரபரப்பு விஷயம்..!! அரசியல் களத்தில் பூகம்பம்..!!

    மேலும் படிங்க
    மதுரையில் பிரதமர் மோடி... ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்! தென் தமிழகத்தில் வளர்ச்சி அலை!

    மதுரையில் பிரதமர் மோடி... ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்! தென் தமிழகத்தில் வளர்ச்சி அலை!

    தமிழ்நாடு
    ஈரான் ராணுவ தளபதிகள் பலி! பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசீர்சாதே கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான்!

    ஈரான் ராணுவ தளபதிகள் பலி! பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசீர்சாதே கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான்!

    உலகம்
    துபாயில் சிக்கினாரா அஜித்? ரசிகர்கள் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏகே ரேசிங் டீம்!

    துபாயில் சிக்கினாரா அஜித்? ரசிகர்கள் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏகே ரேசிங் டீம்!

    உலகம்
    கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!

    கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!

    உலகம்
    பெஸ்ட் புதுச்சேரி கனவு நனவாகிறது.....₹2,700 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

    பெஸ்ட் புதுச்சேரி கனவு நனவாகிறது.....₹2,700 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

    இந்தியா
    அமெரிக்காவை எதிர்க்க யாருக்கும் தெம்பில்லை... காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பரபரப்பு பேட்டி!

    அமெரிக்காவை எதிர்க்க யாருக்கும் தெம்பில்லை... காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பரபரப்பு பேட்டி!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share