• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    நீட் ரத்து தீர்மானம் தொடர்பாக வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 11 Aug 2026 16:25:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk government velmurugan neet

    நீட் தேர்வு விலக்கு, தீர்மானம் மட்டும் போதுமா என்றும் தமிழ்நாட்டின் மாநில உரிமையை நிலைநாட்டுவதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம் எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராகவும், கல்வி மீதான மாநிலங்களின் உரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில், நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்கிறது என்றார்.

    குறிப்பாக, இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 11 நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 4 பேரின் உறுதியையும், அர்ப்பணிப்பையும் இத்தருணத்தில் நினைவுகூர வேண்டியது அவசியம் என்றார். களத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கை இன்று சட்டப்பேரவையின் ஒருமித்தத் தீர்மானமாக உருப்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் மக்கள் போராட்டத்தில் எழுந்த கோரிக்கை, சட்டப்பேரவையின் அரசியல் முடிவாக மாறியிருப்பது ஜனநாயகப் போராட்டத்தின் வலிமையை வெளிப்படுத்துகிறது என்றும் கூறினார்.

    Cm vijay

    ஆனால், இந்த தீர்மானங்கள் சட்டப்பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் 2022 பிப்ரவரி 1 அன்று அப்போதைய ஆளுநரால் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. பின்னர், 2022 பிப்ரவரி 8 அன்று சட்டப்பேரவை அந்த தீர்மானத்தை மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றியது. அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அதன்பிறகும் விவகாரம் முடிவுக்கு வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: மேகதாது அணைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! கிருஷ்ணசாமி, வேல்முருகன், தனியரசு கூட்டாக அறிவிப்பு!

    தமிழ்நாடு அரசு, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு பெறுவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும்  கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர மத்திய அரசிடம் வலுவான அரசியல் அழுத்தத்தை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: மாற்றமா.? கடனுக்கு வழியா..? கேள்விக்குறியான பட்ஜெட்..! வேல்முருகன் சரமாரி கேள்வி.!!

    மேலும் படிங்க
    விஜய் டிவியின் ‘காதல் காதல் காதல்’ சீரியல் நாயகியா இப்படி..!! கிளாமரில் கலக்கும் நடிகை ஷோபனா போட்டோஸ் வைரல்..!

    விஜய் டிவியின் ‘காதல் காதல் காதல்’ சீரியல் நாயகியா இப்படி..!! கிளாமரில் கலக்கும் நடிகை ஷோபனா போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    யூடியூப் வருமான விதிகளில் திடீர் மாற்றம்.. கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு அதிர்ச்சி!

    யூடியூப் வருமான விதிகளில் திடீர் மாற்றம்.. கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு அதிர்ச்சி!

    இந்தியா
    மக்கள் செல்வன் is back..!! மாஸான லுக்கில் மிரட்டும் டைட்டிலுடன் வெளியான போஸ்டர்.. குஷியில் விஜய்சேதுபதி Fan

    மக்கள் செல்வன் is back..!! மாஸான லுக்கில் மிரட்டும் டைட்டிலுடன் வெளியான போஸ்டர்.. குஷியில் விஜய்சேதுபதி Fan's..!

    சினிமா
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்தை ஆட்டையைப் போட்ட விவகாரம்... துணை ஆட்சியருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்தை ஆட்டையைப் போட்ட விவகாரம்... துணை ஆட்சியருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    தமிழ்நாடு
    4 நாட்கள் சட்டசபை விடுமுறை.. 17ம் தேதி தொடங்கும் மானியக் கோரிக்கை விவாதம்!!

    4 நாட்கள் சட்டசபை விடுமுறை.. 17ம் தேதி தொடங்கும் மானியக் கோரிக்கை விவாதம்!!

    தமிழ்நாடு
    “வெற்று பட்ஜெட் அல்ல வெற்றி பட்ஜெட்...” வேளாண் பட்ஜெட் மீதான விமர்சனங்களுக்கு அமைச்சர் வினோத் பதிலடி...!

    “வெற்று பட்ஜெட் அல்ல வெற்றி பட்ஜெட்...” வேளாண் பட்ஜெட் மீதான விமர்சனங்களுக்கு அமைச்சர் வினோத் பதிலடி...!

    அரசியல்

    செய்திகள்

    யூடியூப் வருமான விதிகளில் திடீர் மாற்றம்.. கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு அதிர்ச்சி!

    யூடியூப் வருமான விதிகளில் திடீர் மாற்றம்.. கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு அதிர்ச்சி!

    இந்தியா
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்தை ஆட்டையைப் போட்ட விவகாரம்... துணை ஆட்சியருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்தை ஆட்டையைப் போட்ட விவகாரம்... துணை ஆட்சியருக்கு நேர்ந்த பரிதாபம்...!

    தமிழ்நாடு
    4 நாட்கள் சட்டசபை விடுமுறை.. 17ம் தேதி தொடங்கும் மானியக் கோரிக்கை விவாதம்!!

    4 நாட்கள் சட்டசபை விடுமுறை.. 17ம் தேதி தொடங்கும் மானியக் கோரிக்கை விவாதம்!!

    தமிழ்நாடு
    “வெற்று பட்ஜெட் அல்ல வெற்றி பட்ஜெட்...” வேளாண் பட்ஜெட் மீதான விமர்சனங்களுக்கு அமைச்சர் வினோத் பதிலடி...!

    “வெற்று பட்ஜெட் அல்ல வெற்றி பட்ஜெட்...” வேளாண் பட்ஜெட் மீதான விமர்சனங்களுக்கு அமைச்சர் வினோத் பதிலடி...!

    அரசியல்
     “ஆடத் தெரியாதவர்  அரங்கு கோனல் என்றாராம்”... விஜயை தாறுமாறாக விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்...!

    “ஆடத் தெரியாதவர் அரங்கு கோனல் என்றாராம்”... விஜயை தாறுமாறாக விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    வைஷ்ணவிக்கு பொறுப்பு வழங்கும் திமுக.. செந்தில் பாலாஜி ஆதரவு ஏன்? பரபரக்கும் பின்னணி!

    வைஷ்ணவிக்கு பொறுப்பு வழங்கும் திமுக.. செந்தில் பாலாஜி ஆதரவு ஏன்? பரபரக்கும் பின்னணி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share