• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, January 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக + காங்., கூட்டணி! வாழ்த்தி வரவேற்போம்!! செங்கோட்டையன் சூசக பதில்!

    பெரிய தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் பொங்கலுக்குள் இணைவார்கள் என தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
    Author By Pandian Sat, 03 Jan 2026 10:31:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Leader Sengottaiyan Bold Claim: Vijay Will Be Tamil Nadu's Next CM – Attacks DMK & AIADMK in Velunachiyar Jayanti Speech!

    கோபி (ஈரோடு): தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் 296ஆவது பிறந்தநாள் விழா ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் வேலுநாச்சியார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெகவின் கொள்கைத் தலைவராக நடிகர் விஜயை ஏற்றுள்ளதாகவும், ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி பெற்ற வேலுநாச்சியாரை போல விஜயும் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றும் தெரிவித்தார்.

    செங்கோட்டையன் பேசுகையில், “தமிழகத்தில் 10க்கு 8 பேர் விஜயை ஆதரிக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உலக அளவில் தலைசிறந்தவராக திகழும் விஜய், 2026 தேர்தலில் மக்களாட்சி மலர்க்கும் நல்லாட்சியை அமைப்பார். 

    இதையும் படிங்க: எங்ககூட வருவது தான் விஜய்க்கு பாதுகாப்பு! அழைப்பா? மிரட்டலா? ட்விஸ்ட் வைக்கும் தமிழிசை!

    மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் பணியாற்றி வருகிறோம். வெற்றி என்ற இலக்கை மக்கள் உருவாக்கும் காலம் தொடங்கிவிட்டது. 2026 தேர்தல் தமிழகத்தில் புதிய வரலாறு படைக்கும் நாளாக அமையும்” என்றார்.

    SengottaiyanSpeech

    விஜய் பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் தலைவராகவும், புதிய வரலாறு படைக்கும் தலைவராகவும் எதிர்காலத்தில் திகழ்வார் என்று செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார். கட்சியில் விருப்ப மனு பெறும் முறை குறித்து தலைவர் விஜய்தான் முடிவு செய்வார் என்றும் கூறினார். திமுக அளித்த ஓய்வூதிய திட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் போராட்டங்கள் வலுவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

    பெரிய தலைவர்கள் பொங்கலுக்கு முன் தவெகவில் இணைவார்கள் என்றும், கூட்டணி அமைப்பதில் விஜயை முதல்வராக ஏற்கும் கட்சிகளே இணையும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார். திமுகவும் அதிமுகவும் தவெகவை தாக்குவது கட்சியின் வளர்ச்சியை உணர்த்துவதாகவும், காய்க்கும் மரத்தில் கல் எறிவது போல இது நடப்பதாகவும் கூறினார்.

    காங்கிரஸுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, “தமிழக வெற்றிக் கழக தலைவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டணி தான் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும். அவ்வாறு இணைப்பவர்களை வாழ்த்தி வரவேற்போம். யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம். உண்மையான பேச்சுவார்த்தை தலைவர் விஜயுடன் நடப்பதுதான். பொறுத்திருந்து பாருங்கள்” என்று பதிலளித்தார்.

    இதையும் படிங்க: விஜய், ஸ்டாலின் கனவு பலிக்காது? யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காது! தமிழகத்தில் தொங்கு சட்டசபை? : அமித் ஷா கணிப்பு

    மேலும் படிங்க
    யாஷின்

    யாஷின் 'டாக்ஸிக்' படத்தில் பிரபல நடிகையா..! பர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் ஹாப்பி..!

    சினிமா
    டெலிவரி பாய்ஸ் நோட் பண்ணுங்க..!! முக்கிய விதிகளை வெளியிட்டது மத்திய அரசு..!!

    டெலிவரி பாய்ஸ் நோட் பண்ணுங்க..!! முக்கிய விதிகளை வெளியிட்டது மத்திய அரசு..!!

    இந்தியா
    பொங்கல் விழா... சீறும் காளை... மதுரை ஜல்லிக்கட்டு போட்டி தேதி அட்டவணை வெளியீடு...!

    பொங்கல் விழா... சீறும் காளை... மதுரை ஜல்லிக்கட்டு போட்டி தேதி அட்டவணை வெளியீடு...!

    தமிழ்நாடு
    "சூர்யா 46" கேமியோ ரோலில் பிரபல மலையாள நடிகர்..! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

    "சூர்யா 46" கேமியோ ரோலில் பிரபல மலையாள நடிகர்..! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

    சினிமா
    தவெகவா? திமுகவா? யாருடன் கூட்டணி?!  காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் வைத்த ட்வீஸ்ட்!!

    தவெகவா? திமுகவா? யாருடன் கூட்டணி?! காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் வைத்த ட்வீஸ்ட்!!

    அரசியல்
    சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் ருத்ர தாண்டவம்!!  நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொலை!

    சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் ருத்ர தாண்டவம்!! நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொலை!

    இந்தியா

    செய்திகள்

    டெலிவரி பாய்ஸ் நோட் பண்ணுங்க..!! முக்கிய விதிகளை வெளியிட்டது மத்திய அரசு..!!

    டெலிவரி பாய்ஸ் நோட் பண்ணுங்க..!! முக்கிய விதிகளை வெளியிட்டது மத்திய அரசு..!!

    இந்தியா
    பொங்கல் விழா... சீறும் காளை... மதுரை ஜல்லிக்கட்டு போட்டி தேதி அட்டவணை வெளியீடு...!

    பொங்கல் விழா... சீறும் காளை... மதுரை ஜல்லிக்கட்டு போட்டி தேதி அட்டவணை வெளியீடு...!

    தமிழ்நாடு
    தவெகவா? திமுகவா? யாருடன் கூட்டணி?!  காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் வைத்த ட்வீஸ்ட்!!

    தவெகவா? திமுகவா? யாருடன் கூட்டணி?! காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் வைத்த ட்வீஸ்ட்!!

    அரசியல்
    சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் ருத்ர தாண்டவம்!!  நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொலை!

    சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் ருத்ர தாண்டவம்!! நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொலை!

    இந்தியா
    பிராய்லர் சிக்கன் விலை உயர வாய்ப்பு? உற்பத்தியை நிறுத்திய கோழி பண்ணையாளர்கள்!!

    பிராய்லர் சிக்கன் விலை உயர வாய்ப்பு? உற்பத்தியை நிறுத்திய கோழி பண்ணையாளர்கள்!!

    தமிழ்நாடு
    #BREAKING: மீண்டும் பழைய ஓய்வூதியம்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு… அரசு ஊழியர்கள் குஷி…!

    #BREAKING: மீண்டும் பழைய ஓய்வூதியம்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு… அரசு ஊழியர்கள் குஷி…!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share