• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “இணையப்போகிறார்கள்...” - தமிழகவே எதிர்பார்த்த நல்ல செய்தி வெளியானது... முக்கிய முடிவெடுத்த கட்சிகள்...!

    மிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களோடு ஆலோசனை கூட்டம் பனையூரில் நடைபெற்றது.
    Author By Amaravathi Fri, 08 May 2026 09:05:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK MLA meeting anand advice

    விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்துடன் விரைவில் இணைவார்கள். நம்பிக்கையுடன் உறுதியாக இருங்கள் என்று தவெக தலைமையிடமிருந்து அறிவுறுத்தல்களும் நம்பிக்கையும் கிடைக்கப்பெற்றிருக்கிறது. 

    2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம். தனி பெரும்பான்மையில் வெற்றி பெறாத காரணத்தினால ஆட்சி அமைப்பதற்கு இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது பெரும்பான்மையை நிரூபிக்க திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் ஆதரவு கோறியிருந்தனர். ஆனால் காங்கிரஸ் மட்டுமே ஆதரவு தெரிவித்திருக்கக்கூடிய நிலையில் இன்னும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுடைய முடிவை தெரிவிக்காமல் இருக்கிறார்கள். இன்று அதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களோடு ஆலோசனை கூட்டம் பனையூரில் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார். 

    அப்பொழுது அவர் பேசுகையில்,  விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் விரைவில் நம்முடன் இணைவார்கள். எதையும் நினைத்து குழம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாக நம் சட்டமன்றத்திற்கு செல்வோம், விஜய் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றும் கூறியுள்ளார்.  எத்தனை கோடி ரூபாய் உங்களுக்கு கொடுத்தாலும் விஜயனுடைய புகைப்படத்தை பார்த்துவிட்டு நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 

    இதையும் படிங்க: தவெக நீதிமன்றத்தை நாடலாம்.. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அறிவுறுத்தல்..!

    இந்த சூழலில் தான் மீண்டும் இன்று எம்எல்ஏக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிப்பார்கள் எனும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் கண்டிப்பாக பெரும்பான்மை இன்று நிரூபிக்கும் என்று நம்புகிறது. இந்நிலையில் ஒருவேளை விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கிற பட்சத்தில் இன்றே ஆளுநரிடம் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு பதவியேற்பு விழாவிற்கான தேதியை தமிழக வெற்றி கழகம் குறிக்கும் என்றும் நம்பப்படுகிறது. 

    இந்நிலையில் தான் தமிழக வெற்றி கழக தலைமை எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் விதமாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வர இருக்கிறார்கள். அதேபோல நேற்றைய தினம் விஜய் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். அந்த ஆலோசனையில ஒவ்வொரு மாநில நிர்வாகிகளும் திமுக கூட்டணி கட்சிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரித்து இருந்தார்கள். இதனிடையே, இன்று நடைபெற இருக்கக்கூடிய உயர்நிலைக்குழு கூட்டத்திற்குப் பிறகு திருமாவளவன் முடிவை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல கம்யூனிஸ்ட்  கட்சிகளும் அவருடைய கட்சி தலைமையில் நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று நம்புகிறது. 
     
    இதையும் படிங்க: விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    மேலும் படிங்க
    "விஜய்"..! ஒத்த ஆள எதிர்த்து ஒரே நைட்ல ஒன்னாகிட்டாங்க..! மாணிக்கம் தாகூர் விமர்சனம்..!

    "விஜய்"..! ஒத்த ஆள எதிர்த்து ஒரே நைட்ல ஒன்னாகிட்டாங்க..! மாணிக்கம் தாகூர் விமர்சனம்..!

    தமிழ்நாடு
    BREAKING NEWS! தவெக தலைவர் விஜய் உயிருக்கு ஆபத்து?!! உச்சக்கட்ட பாதுகாப்பு வேணும்! டிஜிபி-க்கு பறந்தது புகார்!!

    BREAKING NEWS! தவெக தலைவர் விஜய் உயிருக்கு ஆபத்து?!! உச்சக்கட்ட பாதுகாப்பு வேணும்! டிஜிபி-க்கு பறந்தது புகார்!!

    அரசியல்
    தவெகவை காப்பாற்ற முடியாது..! "ஓட்டை கப்பல்"..! அதிமுக கோவை சத்யன் கருத்து..!

    தவெகவை காப்பாற்ற முடியாது..! "ஓட்டை கப்பல்"..! அதிமுக கோவை சத்யன் கருத்து..!

    தமிழ்நாடு
    15 ஆண்டுகால மம்தா சாம்ராஜ்யம் சரிந்தது!  மேற்கு வங்க முதல்வரை இன்று அறிவிக்கிறது பாஜக!

    15 ஆண்டுகால மம்தா சாம்ராஜ்யம் சரிந்தது! மேற்கு வங்க முதல்வரை இன்று அறிவிக்கிறது பாஜக!

    அரசியல்
    இது RESULT தான்..! LIFE இல்ல..! +2 மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் அறிவுரை..!

    இது RESULT தான்..! LIFE இல்ல..! +2 மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் அறிவுரை..!

    தமிழ்நாடு
    #BREAKING: +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..!! துணைத் தேர்வு விண்ணப்ப தேதிகளும் அறிவிப்பு..!!

    #BREAKING: +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..!! துணைத் தேர்வு விண்ணப்ப தேதிகளும் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெகவை காப்பாற்ற முடியாது..!

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share