• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “ஏதோ சூழ்ச்சி பண்றாங்க... ஒரு போலீஸ் கூட இல்ல...” - விஜய் வீட்டு வாசலில் தவெக தொண்டர் செய்த காரியத்தால் பரபரப்பு...!

    இன்று காலை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் முன்பு தவெக தொண்டர் ஒருவர் மலர் தூவி கண்ணீர் மல்க அழுது புலம்பும் வீடியோ வைரலாகி வருகிறது
    Author By Amaravathi Thu, 07 May 2026 13:47:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK party member at vijay nilangarai house

    தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். இதனிடையே வாக்கு எண்ணிக்கையின் போது விஜய்க்கு அளிக்கப்பட்ட கான்வாய் மற்றும் அவரது வீட்டின் முன்பு குவிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு நேற்று இரவோடு, இரவாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் தவெக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 

    இதனிடையே இன்று காலை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் முன்பு தவெக தொண்டர் ஒருவர் மலர் தூவி கண்ணீர் மல்க அழுது புலம்பும் வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து டி.வி.சேனல் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “என் பெயர் ஜேபிஆர். நான் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவன். மற்றொருவர் பாஸ்கர். நான் ஏத்தாப்பூரைச் சேர்ந்தவன். முருகப்பெருமான் சாட்சியாக, பல கோவில்களுக்குச் சென்று அவருக்காக வேண்டியிருக்கிறேன். தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கும் சென்று பிரார்த்தனை செய்திருக்கிறேன். இயேசுவிடமும், அல்லாஹ்விடமும், பிள்ளையாரிடமும் வேண்டியிருக்கிறேன். ஏனெனில் அவர் எந்த மதத்தினரிடமும் வேறுபாடு காட்டாமல், எல்லா மக்களுக்கும் நல்லது செய்ய நினைக்கும் தலைவர். தமிழ்நாட்டின் தங்க மனிதர் அவர்.

    தலைவர் விஜயை எனக்கு ஆரம்பத்திலிருந்தே மிகவும் பிடிக்கும். அவர் நடித்த திரைப்படங்களிலிருந்தே நான் அவருடைய ரசிகன். பின்னர் விஜய் மக்கள் இயக்கத்திலும் இணைந்தேன். அவரை மிகவும் நேசிக்கிறேன்; என் உயிரே அவருக்காகத்தான் என்று சொல்லலாம். அவர் ஒவ்வொரு கட்டமாக முன்னேறி, இந்த நாட்டின் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு அரசியலுக்கு வந்திருக்கிறார். தற்போதைய சூழ்நிலையைப் பார்த்தால் பல்வேறு தடைகள் இருப்பது போல தெரிகிறது. இருந்தாலும் அவர் கண்டிப்பாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும்.

    இதையும் படிங்க: விஜய்க்காக கோதாவில் இறங்க போகும் கார்ப்பரேட் கம்பெனிகள்..! மாஸ்டர் பிளான்..!

    எந்தவொரு குறுக்கீடும் வந்தாலும், எந்த அரசியல் தலைவரின் எதிர்ப்பும் இருந்தாலும், எந்த சூழ்ச்சியும் நடந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து வெற்றி பெற்று தமிழ்நாட்டின் தங்க மகனாகவும் முதலமைச்சராகவும் உயர வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. சூரிய பகவானிடமும், முருகப்பெருமானிடமும், இயேசுவிடமும் எல்லா இறைவனிடமும் நான் வேண்டுவது ஒன்றே ‘விஜய் முதலமைச்சராக வேண்டும்’ என்பதுதான். அது எங்களெல்லாருடைய விருப்பமும் கூட. தவெக தொண்டர்கள் அனைவரும் இதே எண்ணத்தோடு உயிர்ப்புடன் காத்திருக்கிறோம். அவர் அந்த உயர்ந்த நிலையை அடையும் வரை நாங்கள் ஓயமாட்டோம். எத்தனை தடைகள் வந்தாலும் அதை மீறி எழுந்து நிற்போம்.
    எங்கள் தலைவர் கூறும் ஒரு வார்த்தைக்காகவே இவ்வளவு நேரம் காத்திருக்கிறோம். கண்கலங்கியும் பேசுகிறோம். பிற கட்சியினரும் அவருக்கு ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறோம். ஒரு நல்ல தலைவரை நாம் இழக்கக் கூடாது; அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ‘வெற்றி நிச்சயம்’ என்று அவரே பலமுறை கூறியிருக்கிறார். அதனால் நல்லதே நடக்கும். இப்போது இங்கு காவல்துறை பாதுகாப்பு குறைவாக இருப்பது ஏதோ அரசியல் சூழ்ச்சி நடக்கிறதோ என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. ஆனால் அவையெல்லாம் உடைந்து, எங்கள் தலைவர் வெற்றி பெறுவார் என்று நம்புகிறோம் என பேசியுள்ளார். 

    இதையும் படிங்க: “பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது”... விஜயிடம் கட் அண்ட் கறாராக சொன்ன ஆளுநர்... ஒரு மணி நேரம் நடந்தது என்ன?

    மேலும் படிங்க
    வாக்குறுதியை நிறைவேற்றுங்க... சட்டம் ஒழுங்கை சீராக்குங்க! தேமுதிக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானங்கள்!

    வாக்குறுதியை நிறைவேற்றுங்க... சட்டம் ஒழுங்கை சீராக்குங்க! தேமுதிக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானங்கள்!

    தமிழ்நாடு
    தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் கோர விபத்து!

    தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் கோர விபத்து!

    தமிழ்நாடு
    மதுரை பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு! தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    மதுரை பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு! தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    இந்த வாரம் 3 விக்கெட் விழ போகுதே! தவெகவுக்கு தாவும் நிர்வாகிகள்! எம்.எல்.ஏ-க்களை தக்க வைக்க எடப்பாடி தீவிரம்!

    இந்த வாரம் 3 விக்கெட் விழ போகுதே! தவெகவுக்கு தாவும் நிர்வாகிகள்! எம்.எல்.ஏ-க்களை தக்க வைக்க எடப்பாடி தீவிரம்!

    அரசியல்
    ஆட்டிறைச்சி கேட்டவர்களுக்கு மாட்டிறைச்சி பரிமாறிய உணவகம்!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! பாயந்தது நடவடிக்கை!

    ஆட்டிறைச்சி கேட்டவர்களுக்கு மாட்டிறைச்சி பரிமாறிய உணவகம்!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! பாயந்தது நடவடிக்கை!

    குற்றம்
    பெட்ரோல் பங்கை சுறையாடிய போதை ஆசாமிகள்! எரிபொருள் நிரப்பும் இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!

    பெட்ரோல் பங்கை சுறையாடிய போதை ஆசாமிகள்! எரிபொருள் நிரப்பும் இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share