• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு ‘ஷாக்’! தவெகவில் பதவி கிடைக்காமல் காத்திருப்பு! மாஜிக்கள் அதிருப்தி!

    ஆரம்பத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் தங்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்கப்பட்டதாகவும், தற்போது அதிகாரப்பூர்வ பதவி இல்லாததால் அந்த முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
    Author By Pandian Sat, 29 Aug 2026 12:48:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK-Posts-Former-AIADMK-Ministers-Discontent-Party-Positions

    அ.தி.மு.க.வில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களுக்கு இதுவரை எதிர்பார்த்த கட்சி பதவிகள் வழங்கப்படவில்லை என்ற தகவல், அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.

    எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்த சிலருக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களுக்கு இதுவரை எந்த முக்கிய பதவியும் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: சிக்கலில் சோழவந்தான் MLA..! ஜல்லிக்கட்டுக்கு தடையா..? TTV தினகரன் சரமாரி கேள்வி.!

    த.வெ.க.வில் இணைந்த சிலர் கூறியதாக வெளியாகியுள்ள தகவலின்படி, கட்சியில் சேருவதற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கட்சி பதவி மற்றும் வாரிய பதவி உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்படும் என உறுதிமொழிகள் அளிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நம்பியே அ.தி.மு.க.வில் வகித்து வந்த பதவிகளை விட்டு த.வெ.க.வில் இணைந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    aiadmk

    ஆரம்பத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் தங்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்கப்பட்டதாகவும், தற்போது அதிகாரப்பூர்வ பதவி இல்லாததால் அந்த முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    மேலும், பதவி தொடர்பாக தலைமை நிர்வாகிகளிடம் கேட்கும்போது, தங்களது தொழில் நடவடிக்கைகள் நன்றாகத்தானே நடக்கிறது எனக் கூறி விவகாரம் தள்ளிப்போடப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வாரியப் பதவி குறித்து கேட்டால், அதற்கு முதல்வரின் ஒப்புதல் தேவை என பதில் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    பல ஆண்டுகளாக அரசியல் பதவிகளில் இருந்து வந்த நிலையில் தற்போது எந்த அதிகாரப்பூர்வ பொறுப்பும் இல்லாமல் இருப்பது தங்களுக்கு மட்டுமின்றி தங்களை நம்பி வந்த ஆதரவாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    எனினும், பதவி வழங்குவது தொடர்பாக த.வெ.க. தலைமை தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் வெளியாகவில்லை. கட்சியின் அமைப்பு விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், புதிதாக இணைந்த முக்கிய பிரமுகர்களுக்கு எப்போது பொறுப்புகள் வழங்கப்படும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து வரும் முக்கிய நிர்வாகிகளுக்கு த.வெ.க.வில் உரிய இடம் கிடைக்குமா அல்லது கட்சி பதவிகளுக்கான காத்திருப்பு மேலும் நீடிக்குமா என்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

    இதையும் படிங்க: மேலூரில் மட்டும்தான் மோசடியா.? தமிழகம் முழுவதும் டார்கெட்.? சந்தேகத்தைக் கிளப்பிய வேல்முருகன்.!!

    மேலும் படிங்க
    நேபாளத்தில் தொடங்கிய வெள்ளம்… 200 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள்! இந்தியாவில் 7 உடல்கள் மீட்பு!

    நேபாளத்தில் தொடங்கிய வெள்ளம்… 200 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள்! இந்தியாவில் 7 உடல்கள் மீட்பு!

    இந்தியா
    8 சிம் கார்டுகள்! ஐ.எஸ்.ஐ. உளவு வேலை? பாகிஸ்தானுக்கு தகவல் கசியவிட்ட இளம் தம்பதியை தூக்கிய டெல்லி போலீஸ்!

    8 சிம் கார்டுகள்! ஐ.எஸ்.ஐ. உளவு வேலை? பாகிஸ்தானுக்கு தகவல் கசியவிட்ட இளம் தம்பதியை தூக்கிய டெல்லி போலீஸ்!

    இந்தியா
    பெண்கள் கவனத்திற்கு! இலவச பஸ் பயண திட்டத்தில் வரப்போகும் முக்கிய மாற்றம்! அரசின் அடுத்த அதிரடி திட்டம்!

    பெண்கள் கவனத்திற்கு! இலவச பஸ் பயண திட்டத்தில் வரப்போகும் முக்கிய மாற்றம்! அரசின் அடுத்த அதிரடி திட்டம்!

    தமிழ்நாடு
    சீட் வாங்கி தருவதாக ரூ. 4 கோடி மோசடி..! சி. விஜயபாஸ்கர் மீது பகிரங்க குற்றச்சாட்டு.!

    சீட் வாங்கி தருவதாக ரூ. 4 கோடி மோசடி..! சி. விஜயபாஸ்கர் மீது பகிரங்க குற்றச்சாட்டு.!

    தமிழ்நாடு
    தோட்டத்தில் நடந்த ‘மது பார்ட்டி!’.. திடீரென வெடித்த பணத் தகராறு! ரவுடி கொலையில் பகீர் திருப்பம்!

    தோட்டத்தில் நடந்த ‘மது பார்ட்டி!’.. திடீரென வெடித்த பணத் தகராறு! ரவுடி கொலையில் பகீர் திருப்பம்!

    குற்றம்
    இறங்கி வந்த கர்நாடகா.. தமிழகத்தை நோக்கி மீண்டும் பாய்கிறது காவிரி! நீர்திறப்பு அதிகரிப்பு!!

    இறங்கி வந்த கர்நாடகா.. தமிழகத்தை நோக்கி மீண்டும் பாய்கிறது காவிரி! நீர்திறப்பு அதிகரிப்பு!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share