• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக வேட்பாளர் மீது பொய் பாலியல் புகார்..! எஸ் பி அலுவலகம் முற்றுகை.. பரபரப்பு..!!

    தவெக வேட்பாளர் மீது பொய் பாலியல் புகார் அளித்ததாக கூறி மகளிர் அணியினர் எஸ் பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    Author By Nila Wed, 01 Apr 2026 14:36:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk prakasam

    தமிழக வெற்றிக்கழக பூந்தமல்லி வேட்பாளர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணை கைது செய்யக்கோரி தவெக மகளிர் அணியினர் திருவள்ளுர் எஸ்பி அலுவலகத்தை  முற்றுகையிட முயற்சி செய்ததால் பரபரப்பை ஏற்பட்டது.

    திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளரும் தவெக பூந்தமல்லி சட்டமன்ற வேட்பாளருமான பிரகாசம் என்கிற குட்டி மீது மகளிர் அணி நிர்வாகி சங்கீதா எஸ்.பி. யிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் அளித்தார். இதனால் ஆறு பிரிவுகளின் கீழ் வேட்பாளர் பிரகாசம் என்கிற குட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொய்யான புகார் கொடுத்து வேட்பாளருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி வேட்பாளரின் மனைவி மற்றும் மகளிர் அணியினர் சங்கீதா மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர். 

    5vk

    அதில் கணவரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக எஸ்பி இடம் புகார்  கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் நான்கு பிரிவுகளின் கீழ் சங்கீதா உள்ளிட்ட 7 பேர் மிக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் பொய்யான புகார் கொடுத்த சங்கீதா உள்ளிட்ட 7 பேரை கைது செய்யக் கோரி தவெக மகளிர் அணியினர், வேட்பாளரின் மனைவி சுகுணா மற்றும்  நிர்வாகிகள் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். 

    இதையும் படிங்க: விஜய்க்கு பாதுகாப்பு இல்லை..! அமித் ஷாவுக்கு பறந்த கடிதம்..! தவெக கடும் குற்றச்சாட்டு..!!

    இதனால் போலீசாருக்கும் மகளிர் அணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.   ஐந்து பேரை மட்டும் எஸ் பி அலுவலகத்தில் புகார் கொடுக்க அனுமதி அளித்தனர். வேட்பாளரின் மனைவி சுகுணா உள்ளிட்ட 5 பேரை அனுமதித்தனர். இதனால் எஸ்பி அலுவலகம் அருகே பரபரப்பாக காணப்பட்டது.

    இதையும் படிங்க: முறையா பாதுகாப்பு இல்ல.. காவல்துறை அலட்சியம்..!! தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார் மனு..!!

    மேலும் படிங்க
    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..!! தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!

    வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..!! தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!

    பக்தி
    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    தமிழ்நாடு
    இதயத்தின் நண்பன் ராஸ்பெர்ரி: சிறிய பழத்தில் பெரிய ஆரோக்கிய பலன்கள்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    இதயத்தின் நண்பன் ராஸ்பெர்ரி: சிறிய பழத்தில் பெரிய ஆரோக்கிய பலன்கள்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    உடல்நலம்
    எஸ்.ஜானகிக்கு இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்..!! எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பாடகர்கள்.. லண்டனில் கண்கலங்க வைத்த தருணம்..!

    எஸ்.ஜானகிக்கு இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்..!! எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பாடகர்கள்.. லண்டனில் கண்கலங்க வைத்த தருணம்..!

    சினிமா

    செய்திகள்

    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    தமிழ்நாடு
    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    தமிழ்நாடு
    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    அரசியல்
    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நிம்மதி! நேரில் ஆஜராக விலக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நிவாரணம்!

    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நிம்மதி! நேரில் ஆஜராக விலக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நிவாரணம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share