• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அசிங்கமா பேசுறாங்க...! EPS தலைமை பிடிக்காமல் தான் வந்தேன்.. மேடையிலேயே அழுத சத்தியபாமா... ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்..!

    தாராபுரம் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்தியபாமா உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.
    Author By Nila Wed, 30 Sep 2026 16:44:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk sathyabama speech tharapuram

    தாராபுரம் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் சத்தியபாமா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, தாராபுரம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கிய முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதற்கு முன்பு ஒரு கூட்டத்தில் இவ்வளவு நேரம் மக்கள் காத்திருந்து நான் பார்த்ததில்லை எனவும் பிரமிப்பாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

    எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் கூட்டணி வைக்க நினைத்ததால் தான் நான் அக்கட்சியில் இருந்து வெளியேறி வந்தேன் என்றும் அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். திமுகவுடன் உடன்படிக்கை வைத்துக்கொண்டு நான் முதல்வராவேன் என எடப்பாடி பழனிச்சாமி சொன்னபோது தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார்.

    Cm vijay

    புதுச்சேரியில் உள்ள விடுதியில் வைத்து திமுக ஆதரவில் முதலமைச்சர் ஆவின் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டார். எடப்பாடி பழனிச்சாமி என்ற தலைமை பிடிக்காமல் தான் நாங்கள் அதிமுகவை விட்டு வெளியே வந்தோம் என சத்தியபாமா கூறியுள்ளார். ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அமைச்சர் ஆனந்த் தான் சாட்சி என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: தாராபுரம் நோக்கி சென்ற CM விஜய்..! வாகனம் முன்பு இளைஞர் திடீரென குதித்ததால் பரபரப்பு..!

    ஒரு பொதுச் செயலாளர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி உதாரணம் என்றும் தெரிவித்துள்ளார். தன்னை தகாத வார்த்தைகளில் வசை பாடுவதாகவும் ஒரு பெண் என்று கூட பார்க்காமல் பேசுவதாகவும் கண்கலங்கி நா தழுதழுக்க பேசினார் சத்தியபாமா. மிகவும் தூய்மையான தலைவர் முதல்வர் விஜய் என்று குறிப்பிட்டார். தன் மீது தவறு இருந்தால் தைரியமாக இப்படி ஓட்டு கேட்க முடியுமா என்று கேட்டார். சத்தியபாமா அழுதபோது முதல்வர் விஜய் அவருக்கு தோளில் தட்டி ஆறுதல் கூறினார். 

    இதையும் படிங்க: SIR விவகாரத்தில் தவெக–காங்கிரஸ் இடையே வெடித்த கருத்து மோதல்! கூட்டணிக்குள் சலசலப்பு!

    மேலும் படிங்க
    பூதாகரமாகும் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு... பாய்ந்தது 5வது போக்சோ வழக்கு... தீவிரமடையும் வழக்கு விசாரணை...!

    பூதாகரமாகும் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு... பாய்ந்தது 5வது போக்சோ வழக்கு... தீவிரமடையும் வழக்கு விசாரணை...!

    தமிழ்நாடு
    "ஆட்சி ஆட்டம் காணும்"..! வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் CM விஜய்... பழ. கருப்பையா விமர்சனம்..!

    "ஆட்சி ஆட்டம் காணும்"..! வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் CM விஜய்... பழ. கருப்பையா விமர்சனம்..!

    தமிழ்நாடு
    விஜயின் ரோடு ஷோ பிளாப்.! ஸ்டாலினின் கூட்டம் டாப்.! நீலிக்கண்ணீர் வடிக்கிறார் விஜய்... அப்பாவு விமர்சனம்..!!

    விஜயின் ரோடு ஷோ பிளாப்.! ஸ்டாலினின் கூட்டம் டாப்.! நீலிக்கண்ணீர் வடிக்கிறார் விஜய்... அப்பாவு விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    சூரியசக்தி மானிய திட்டம்..! மத்திய அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு..!!

    சூரியசக்தி மானிய திட்டம்..! மத்திய அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு..!!

    தமிழ்நாடு
    ராமேஸ்வரத்தில் விமான நிலையத் திட்டம்..!! முதல்கட்ட அனுமதி எப்போது..?? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    ராமேஸ்வரத்தில் விமான நிலையத் திட்டம்..!! முதல்கட்ட அனுமதி எப்போது..?? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    ராகுல் வருகை... ரூ.60 லட்சம் செலவு!! கல்லா கட்டும் காங்கிரஸ்? எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் வசூல்?

    ராகுல் வருகை... ரூ.60 லட்சம் செலவு!! கல்லா கட்டும் காங்கிரஸ்? எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் வசூல்?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share