• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழர்களை வெளியேற்றுகிறதா கர்நாடகா.? கோலார் தங்க வயலில் என்ன நடக்கிறது.? வேல்முருகன் கேள்வி..!!

    கோலார் தங்க வயலில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்படுகிறார்களா என்று வேல்முருகன் கேள்வி எழுப்பினார்..
    Author By Nila Fri, 25 Sep 2026 17:26:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk velmurugan kolar

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் தமிழர்களின் குடியிருப்புகள் அகற்றப்பட்ட விவகாரம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் தமிழர்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்டிருப்பதாக வந்துள்ள செய்திகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.உரிகம் ரயில்வே மேம்பாலப் பணிக்காக சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இங்கு வசித்தவர்கள் முன்னாள் பாரத் கோல்டு மைன்ஸ் லிமிடெட் தொழிலாளர்களின் குடும்பங்கள் எனத் தெரிகிறது.

    நிர்வாகம் சில வீடுகள் அங்கீகரிக்கப்பட்டவை என்றும் மற்றவை ஆக்கிரமிப்புகள் என்றும் கூறியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய கால அவகாசமும் மாற்று குடியிருப்பும் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்களின் உரிமைகளை முறையாகப் பரிசீலிக்காமல், மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடிப்பது வளர்ச்சியா அல்லது வாழ்வுரிமையைப் பறிக்கும் நடவடிக்கையா என அவர் கேள்வி எழுப்பினார்.கோலார் தங்கவயலின் வளர்ச்சிக்காக தலைமுறைகள் உழைத்த தமிழ்த் தொழிலாளர்களின் குடும்பங்களே இன்று தங்கள் வாழ்விடத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவது வேதனைக்குரியது என்று வேல்முருகன் தெரிவித்தார்.

    DMK

    இதற்கிடையே அனூர் வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவமும் ஏற்கெனவே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உண்மை முழுமையாக வெளிக்கொணரப்பட்டு தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.ஒருபுறம் தமிழர்கள் உயிரிழக்கும் சம்பவம், மறுபுறம் நீண்டகாலமாக வாழ்ந்த தமிழர்களின் குடியிருப்புகள் அகற்றப்படுவது கர்நாடகத்தில் தமிழர்களின் பாதுகாப்பும் வாழ்வுரிமையும் கேள்விக்குறியாக்கப்படுகிறதா என அவர் கேட்டார். இந்த இரு சம்பவங்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகக் கூறுவதற்கான ஆதாரம் இல்லாவிட்டாலும், கர்நாடகத்தில் தமிழர்கள் தங்களது வாழ்விடங்களில் இருந்து படிப்படியாக வெளியேற்றப்படுகிறார்களா என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்க முடியாது என்று அவர் கூறினார்.

    இதையும் படிங்க: ஒரே குட்டையில ஊறின மட்டைகள்..! நல்ல சாவே வராதாம்..! என்ன பேச்சு.? விளாசிய CM விஜய்..!!

    கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதாக வேல்முருகன் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குடியிருப்பு உரிமைகளைப் பாதுகாப்பதுடன் மாற்று இடம் மற்றும் உரிய மறுவாழ்வு வழங்க வேண்டும் என அவர் கோரினார். தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு கர்நாடக அரசுடன் பேசி கோலார் தங்கவயல் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒன்றிய அரசும் இவ்விவகாரத்தில் தலையிட்டு கர்நாடகத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் உயிர், உடைமை மற்றும் குடியிருப்பு உரிமைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி நிகழ்ச்சியில் தவெக அமைச்சர்கள் பங்கேற்பு: மூடி மறைக்கும் முயற்சியா?- நயினார் கேள்வி!

    மேலும் படிங்க
    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்தியா
    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    அரசியல்
    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share