• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “இடைத்தேர்தலில் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை... ஆனா...” - தவெக அமைச்சர் விஜய் பாலாஜி ஆவேசம்...

    தாராபுரம் இடைத்தேர்தலில் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ஆனால் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கைத்தறி மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தகவல் 
    Author By Amaravathi Tue, 06 Oct 2026 13:25:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK vijay balaji about dharapuram victory

    தாராபுரம் தொகுதியில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 206 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், ஆறு பறக்கும் படை மற்றும் ஆறு நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனிடையே, காலை 9 மணி நிலவரப்படி தாராபுரம் தொகுதியில் 17.55 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

    இதனால், வாக்காளர்கள் அமைதியாக வாக்களித்து வரும் நிலையில், வாக்குச்சாவடிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்சியினருக்கு இடையே எழுந்துள்ள வாக்குவாதங்கள் மற்றும் புகார்கள் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தவெகவினர் தாராபுரத்தில் நேற்று வாக்காளர்களுக்கு புடவை, காமாட்சி விளக்கு உள்ளிட்ட பரிசு பொருட்களையும், பணத்தையும் விநியோகித்ததாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டின. 

    இதையும் படிங்க: பைக் ரேஸ் பின்னணியில் போதைப்பொருள் வலையமைப்பா..? சந்தேகத்தை கிளப்பிய வேல்முருகன்..!!

    இன்று காலை தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் டோக்கன் விநியோகித்ததாக தவெகவினரை பாஜகவினரும், அதிமுகவினரும்  மடக்கிப் பிடித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனிடையே, தாராபுரம் இடைத்தேர்தலில் ஒரு ரூபாய்க்கூட கொடுக்கவில்லை என அமைச்சர் விஜய் பாலாஜி உறுதிப்பட தெரிவித்துள்ளார். 

    ஈரோடு மாநகராட்சி குட்பட்ட சூளை பாரதி நகர் பகுதியில் மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் மழைநீர் மற்றும் கழிவுநீர் புகுந்து மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அமைச்சர் விஜய் பாலாஜி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் .

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜய் பாலாஜி, இடைத்தேர்தல் என்றாலே திருமங்கலம் ஃபார்முலா என்று தான் எல்லோரும் சொல்வார்கள். இன்று அதனை உடைத்து மக்களிடம் ஆளும் கட்சியாய் இருந்து ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல்  மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை அடையப்போகிறோம்.

    சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.தாரபுரம் இடைத் தேர்தலில் த.வெ.க  கூட்டணி 1-லட்சம்  வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.  

     தைப்பொங்கலையொட்டி வழங்கப்படும் இலவச வேஷ்டி, சேலை உற்பத்திப் பணிகள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மிகச் சிறப்பாகவும் விரைவாகவும் நடைபெற்று வருகின்றன. இதற்காகத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.  

    பழைய காய்கறி மார்க்கெட் பகுதியை மீண்டும் பயன்படுத்த வியாபாரிகள் அளித்த மனு மீது மாநகராட்சி ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி, தகுந்த தீர்வு காண ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.  

    ஈரோடு மாநகராட்சி உட்டபட்ட பகுதிகளில் பூட்டப்பட்டுக் கிடக்கும் மாநகராட்சிப் பூங்காக்களைப் பார்வையிட்டு, அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

    இதையும் படிங்க: “விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கம்மா!” – தேர்தல் அலுவலர் சொன்னதாக புகார்; தாராபுரத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

    மேலும் படிங்க
    ட்ரெயின், பிசாசு 2 தள்ளிப்போக காரணமே அந்த இரண்டு யானைகள் தான்..!! இயக்குநர் மிஷ்கின் உருக்கமான பேச்சு..!

    ட்ரெயின், பிசாசு 2 தள்ளிப்போக காரணமே அந்த இரண்டு யானைகள் தான்..!! இயக்குநர் மிஷ்கின் உருக்கமான பேச்சு..!

    சினிமா
    கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

    கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

    தமிழ்நாடு
    நான் ரொம்ப ஈஸியாக நடிக்கிறேன்னு சொல்றாங்க..!! சத்தியமா இல்லை.. விஜய் சேதுபதி ஓபன் டாக்..!

    நான் ரொம்ப ஈஸியாக நடிக்கிறேன்னு சொல்றாங்க..!! சத்தியமா இல்லை.. விஜய் சேதுபதி ஓபன் டாக்..!

    சினிமா
    ஏடிஎம் கொள்ளைக்கு ‘பயிற்சி பள்ளி’!! பழைய மெஷினை வைத்து பிராக்டிக்கல் க்ளாஸ்... வெளியான அதிர்ச்சி தகவல்!!

    ஏடிஎம் கொள்ளைக்கு ‘பயிற்சி பள்ளி’!! பழைய மெஷினை வைத்து பிராக்டிக்கல் க்ளாஸ்... வெளியான அதிர்ச்சி தகவல்!!

    குற்றம்
    "தகுதி நீக்கம் செய்யுங்கள்"..! சிக்கலில் சத்தியபாமா...! போர்கொடி தூக்கும் திமுக..!!

    "தகுதி நீக்கம் செய்யுங்கள்"..! சிக்கலில் சத்தியபாமா...! போர்கொடி தூக்கும் திமுக..!!

    தமிழ்நாடு
    ஜெயிலர் 2 டிரெய்லரில் சிக்கிய நெல்சன்..!! பிரேக்கிங் பேட் ரெஃபரன்ஸ் என ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!

    ஜெயிலர் 2 டிரெய்லரில் சிக்கிய நெல்சன்..!! பிரேக்கிங் பேட் ரெஃபரன்ஸ் என ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!

    சினிமா

    செய்திகள்

    கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

    கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

    தமிழ்நாடு
    ஏடிஎம் கொள்ளைக்கு ‘பயிற்சி பள்ளி’!! பழைய மெஷினை வைத்து பிராக்டிக்கல் க்ளாஸ்... வெளியான அதிர்ச்சி தகவல்!!

    ஏடிஎம் கொள்ளைக்கு ‘பயிற்சி பள்ளி’!! பழைய மெஷினை வைத்து பிராக்டிக்கல் க்ளாஸ்... வெளியான அதிர்ச்சி தகவல்!!

    குற்றம்

    "தகுதி நீக்கம் செய்யுங்கள்"..! சிக்கலில் சத்தியபாமா...! போர்கொடி தூக்கும் திமுக..!!

    தமிழ்நாடு
    விலைவாசி விண்ணை முட்டுது! 3 மாசமா என்னதான் பண்ணீங்க? தவெக அரசை நோக்கி கனிமொழி சரமாரி கேள்வி

    விலைவாசி விண்ணை முட்டுது! 3 மாசமா என்னதான் பண்ணீங்க? தவெக அரசை நோக்கி கனிமொழி சரமாரி கேள்வி

    அரசியல்
    கருங்கடலில் வர்த்தக கப்பல் மீது திடீர் தாக்குதல்! 2 பேர் பலி; இந்தியர்களுக்கு நேர்ந்த கதி!

    கருங்கடலில் வர்த்தக கப்பல் மீது திடீர் தாக்குதல்! 2 பேர் பலி; இந்தியர்களுக்கு நேர்ந்த கதி!

    உலகம்
    விசிலுக்கு ஓட்டு..! மூதாட்டி பரபரப்பு புகார்... தேர்தல் அலுவலர் அதிரடி மாற்றம்.!

    விசிலுக்கு ஓட்டு..! மூதாட்டி பரபரப்பு புகார்... தேர்தல் அலுவலர் அதிரடி மாற்றம்.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share