• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    துணை முதல்வர் உதயநிதிக்கு எத்தனை கோடி சொத்து..? வேட்பு மனுவில் குறிப்பிட்டசொத்து விபரம்..!!

    துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்ட உள்ள சொத்து விபரம் வெளியாகி உள்ளது.
    Author By Nila Thu, 02 Apr 2026 16:38:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi

    2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசியலில் ஒரு இளம் தலைவராக உயர்ந்து வருபவர். அவரது அரசியல் பயணம் சினிமா உலகில் இருந்து அரசியல் களத்துக்கு மாறிய ஒரு சுவாரஸ்யமான பாதையைப் பின்பற்றுகிறது.

    2023-ல் அரசியலில் முழு நேரம் கவனம் செலுத்துவதற்காக நடிப்பை விட்டுவிட்டார். உதயநிதியின் அரசியல் அறிமுகம் 2019-ல் நடைபெற்றது. அப்போது அவரது தந்தை மு.க. ஸ்டாலின் திமுகவின் தலைவராக இருந்த நிலையில், இளைஞர் அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2016 முதலே அரசியலில் ஆர்வம் காட்டிய அவர், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனது முதல் போட்டியை எதிர்கொண்டார். சென்னையின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அவர், பெரும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.

    DMK

    2022 டிசம்பரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2024 செப்டம்பரில் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தற்போது 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தொகுதி அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

    இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்... நாகர்கோவில் மேயர் மகேஷ் திடீர் ராஜினாமா..!

    இந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து விபரம் குறிப்பிட்டுள்ளது வெளியாகி இருக்கிறது. அதில், துணை முதல்வர் உதயநிதிக்கு அசையும் சொத்து ரூ.12.92 கோடியும் அசையா சொத்து ரூ. 7.72 கோடியும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவி கிருத்திகா பெயரில் 13 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பெயரில் தங்கம், வெள்ளி நகைகள் ஏதும் இல்லை என வேட்புமனுவில் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். உதயநிதிக்கு ரூ.1 கோடி மதிப்பு டிஃபெண்டர் கார் , ரூ.23 லட்சம் மதிப்பு இன்னோவா கார் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: BRAIN இருக்கா..? மண்குதிரை ஸ்டாலின்..! போட்டு உடைத்த ஆ.ராசா…! பூந்து விளாசிய அதிமுக..!!

    மேலும் படிங்க
    கடவுள் பத்தியா தப்பா பேசுற.. ரூ.100 கோடி நஷ்டஈடு கொடு..!! நடிகர் பிரகாஷ் ராஜ் மீது கம்பளைண்ட் கொடுத்த நடிகையால் பரபரப்பு..!

    கடவுள் பத்தியா தப்பா பேசுற.. ரூ.100 கோடி நஷ்டஈடு கொடு..!! நடிகர் பிரகாஷ் ராஜ் மீது கம்பளைண்ட் கொடுத்த நடிகையால் பரபரப்பு..!

    சினிமா
    அண்ணன் திருமாவளவன் கூட திமுகவில் இருப்பதால் ... ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த தவெக தலைமை நிர்வாகி...!

    அண்ணன் திருமாவளவன் கூட திமுகவில் இருப்பதால் ... ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த தவெக தலைமை நிர்வாகி...!

    அரசியல்
    காரைக்குடியில் சீமான் ரோடு ஷோ..! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!!

    காரைக்குடியில் சீமான் ரோடு ஷோ..! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    சினிமாவுல பெண்களுக்கு பட வாய்ப்பு வேண்டுமா.. அடுத்த நொடியே காஸ்டிங் கவுச் தான்..!! நடிகை ஹன்சிகா ஓபன் டாக்..!

    சினிமாவுல பெண்களுக்கு பட வாய்ப்பு வேண்டுமா.. அடுத்த நொடியே காஸ்டிங் கவுச் தான்..!! நடிகை ஹன்சிகா ஓபன் டாக்..!

    சினிமா
    "Tough Job Bro"  ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமான வேலை! ட்ரம்ப் புலம்பல்!

    "Tough Job Bro" ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமான வேலை! ட்ரம்ப் புலம்பல்!

    உலகம்
    26 ஆண்டுகால சினிமா பயணம்.. துணிச்சல்.. உறுதியால் கலங்கடித்த இயக்குநர் பூரி ஜெகன்நாத் - விஜய் சேதுபதி புகழாரம்..!

    26 ஆண்டுகால சினிமா பயணம்.. துணிச்சல்.. உறுதியால் கலங்கடித்த இயக்குநர் பூரி ஜெகன்நாத் - விஜய் சேதுபதி புகழாரம்..!

    சினிமா

    செய்திகள்

    அண்ணன் திருமாவளவன் கூட திமுகவில் இருப்பதால் ... ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த தவெக தலைமை நிர்வாகி...!

    அண்ணன் திருமாவளவன் கூட திமுகவில் இருப்பதால் ... ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த தவெக தலைமை நிர்வாகி...!

    அரசியல்
    காரைக்குடியில் சீமான் ரோடு ஷோ..! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!!

    காரைக்குடியில் சீமான் ரோடு ஷோ..! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு

    "Tough Job Bro" ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமான வேலை! ட்ரம்ப் புலம்பல்!

    உலகம்
    ஜெயிச்சே ஆகணும்!! கங்கணம் கட்டி வேலை பார்க்கும் திமுக! 2 லட்சம் பேருக்கு ரூ.2000 பட்டுவாடா?!

    ஜெயிச்சே ஆகணும்!! கங்கணம் கட்டி வேலை பார்க்கும் திமுக! 2 லட்சம் பேருக்கு ரூ.2000 பட்டுவாடா?!

    அரசியல்
    இத மட்டும் செஞ்சுட்டீங்கன்னா!! பிரதமர் மோடியை நேர்ல பாக்கலாம்!! அதிரடி ஆஃபரை அறிவித்தது பாஜக!

    இத மட்டும் செஞ்சுட்டீங்கன்னா!! பிரதமர் மோடியை நேர்ல பாக்கலாம்!! அதிரடி ஆஃபரை அறிவித்தது பாஜக!

    அரசியல்
    இபிஎஸ் இங்க இல்ல! அடுத்த ஜென்மத்துல குஜராத்ல பிறக்கட்டும்! வெளுத்து வாங்கிய கனிமொழி!

    இபிஎஸ் இங்க இல்ல! அடுத்த ஜென்மத்துல குஜராத்ல பிறக்கட்டும்! வெளுத்து வாங்கிய கனிமொழி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share