• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கலவர சதியை முறியடித்தவர்கள் மதுரை மக்கள்..! வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்..!

    கருப்பு சட்டை அணிந்து மதுரை கிழக்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
    Author By Nila Thu, 16 Apr 2026 10:48:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi campaign

    2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, வாக்கு சேகரித்து வருகிறார்கள். 

    திமுகவை பொருத்தவரை மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய தலைவர்கள் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    உதயநிதி ஸ்டாலின்

    பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார். இதற்கிடையில் தொகுதி மறு வரையறை பிரச்சனை எழுந்ததால் இன்று கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

    இதையும் படிங்க: கடும் வார்த்தை போர்..!! ஒரே ஃபிளைட்டில் பறக்கும் உதயநிதி - இபிஎஸ்..!! பின்னணி என்ன..??

    இந்த நிலையில், மதுரை கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதி மறு வரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடை அணிந்து துணை முதல்வர் உதயநிதி பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், சங்கீ கூட்டத்தின் கலவர சதியை முறியடித்தவர்கள் மதுரை மக்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் பாசிச பாஜகவால் தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். ஏப்ரல் 23ஆம் தேதி பாசிஸ்டுகளுக்கு தக்க பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்கணும்..! அண்ணா நகர் வேட்பாளருக்கு உதயநிதி வாக்கு சேகரிப்பு..!!

    மேலும் படிங்க
    "118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்கலாம் -  ஆளுநர் அர்லேகர் அதிரடி!

    "118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்கலாம் -  ஆளுநர் அர்லேகர் அதிரடி!

    அரசியல்
    “விஜய் ஆட்சி அமைப்பதைப் பாஜக தடுக்கிறதா?”: நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி!

    “விஜய் ஆட்சி அமைப்பதைப் பாஜக தடுக்கிறதா?”: நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

    மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

    இந்தியா
    "திமுக முடிவே எங்களது முடிவு": விஜய்யின் ஆதரவு கோரிக்கைக்குக் காதர் மொய்தீன் பதில்!

    "திமுக முடிவே எங்களது முடிவு": விஜய்யின் ஆதரவு கோரிக்கைக்குக் காதர் மொய்தீன் பதில்!

    அரசியல்
    ஆளுநர் மேலும் காலம் தாழ்த்தக்கூடாது! விஜய்க்கு ஆதரவாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் அறிக்கை!

    ஆளுநர் மேலும் காலம் தாழ்த்தக்கூடாது! விஜய்க்கு ஆதரவாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் அறிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க வியூகம்!

    அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க வியூகம்!

    அரசியல்

    செய்திகள்

    "118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்கலாம் -  ஆளுநர் அர்லேகர் அதிரடி!

    அரசியல்
    “விஜய் ஆட்சி அமைப்பதைப் பாஜக தடுக்கிறதா?”: நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி!

    “விஜய் ஆட்சி அமைப்பதைப் பாஜக தடுக்கிறதா?”: நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

    மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

    இந்தியா
    ஆளுநர் மேலும் காலம் தாழ்த்தக்கூடாது! விஜய்க்கு ஆதரவாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் அறிக்கை!

    ஆளுநர் மேலும் காலம் தாழ்த்தக்கூடாது! விஜய்க்கு ஆதரவாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் அறிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க வியூகம்!

    அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை.. தவெக ஆட்சி அமைப்பதை தடுக்க வியூகம்!

    அரசியல்
    மே 10 வரை சென்னையிலேயே இருங்கள்! எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

    மே 10 வரை சென்னையிலேயே இருங்கள்! எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share