• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சாவே வராதுனு தானே சொன்னேன்! முதல்வர் விஜய் விமர்சனத்துக்கு ஆர்.எஸ்.பாரதி அதிரடி விளக்கம்!

    செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, தனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், உணர்ச்சிவசப்பட்டு பேசியது இயல்பானது என்றும் விளக்கம் அளித்தார்.
    Author By Pandian Mon, 07 Sep 2026 14:39:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    URL Title: RS-Bharathi-Nalla-Saave-Varadhu-Controversy-Vijay-Reply

    சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய “நல்ல சாவே வராது” என்ற கருத்து தமிழக அரசியலில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் விஜய் கடுமையாக விமர்சித்த நிலையில், தற்போது ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

    சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதல்வர் விஜய், அரசியல் விமர்சனங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், பொதுமக்களை இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்துவதில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். திமுகவுக்கு வாக்களிக்காத மக்களைப் பார்த்து “நல்ல சாவே வராது” எனக் கூறுவது எப்படி சரியாக இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு காரணமான பேச்சு, சைதாப்பேட்டையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாக கூறப்படுகிறது. அங்கு சைதாப்பேட்டை தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பணிகளை குறிப்பிட்ட அவர், அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் திமுகவுக்கு வாக்களித்திருந்தால் கட்சி வெற்றி பெற்றிருக்கும் எனக் கூறியிருந்தார். தொடர்ந்து, அவர்களை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார்.

    இதையும் படிங்க: பூச்சாண்டி காட்டாதீங்க விஜய்! அந்த ஃபைல்களை நீ அவிழு, நானும் அவிழ்க்கிறேன்! ஆர்.எஸ். பாரதி சவால்!

    இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, தனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், உணர்ச்சிவசப்பட்டு பேசியது இயல்பானது என்றும் விளக்கம் அளித்தார்.

    DMK

    “செத்துப்போய்விடுவார்கள் என்று நான் சொல்லவில்லை. சாவே வராது என்றுதான் சொன்னேன். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும். இந்த ஆட்சியில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அவர்கள் முழுமையாக பார்க்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள்” என அவர் கூறினார்.

    மேலும், சட்டசபையில் பேச வேண்டிய பல்வேறு பிரச்சினைகளை விட்டுவிட்டு தனது பேச்சை முதல்வர் விஜய் முன்னிலைப்படுத்தியதாகவும் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார்.

    ஆனால், பொதுமக்கள் குறித்து பயன்படுத்தப்பட்ட வார்த்தை எந்த நோக்கத்தில் கூறப்பட்டிருந்தாலும், அது அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால் ஆர்.எஸ்.பாரதியின் விளக்கம் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வருமா என்பது அரசியல் வட்டாரங்களில் கேள்வியாகியுள்ளது.

    இதையும் படிங்க: ரஜினி, தனுஷ், சூர்யாவை குறிவைத்து சைபர் தாக்குதல்! முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்?! பரபரப்பு பின்னணி!

    மேலும் படிங்க
    Fake ID  உருவாக்கி அவதூறு! பெரும்பாலும் திமுகவினர்தான் செய்கிறார்கள்! பிரேமலதா கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

    Fake ID உருவாக்கி அவதூறு! பெரும்பாலும் திமுகவினர்தான் செய்கிறார்கள்! பிரேமலதா கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

    அரசியல்
    இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!

    இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!

    உலகம்
    ‘கடவுள் தந்த பரிசு’.. மீண்டும் கூட்டணியில் இணையும் ராமராஜன் – இளையராஜா.. பாடல் பதிவுடன் தொடங்கிய பணிகள்..!

    ‘கடவுள் தந்த பரிசு’.. மீண்டும் கூட்டணியில் இணையும் ராமராஜன் – இளையராஜா.. பாடல் பதிவுடன் தொடங்கிய பணிகள்..!

    சினிமா
    போதைப்பொருள் இல்லா இந்தியா: 2029-ஐ இலக்காக நிர்ணயித்த மத்திய அரசு - அமித்ஷா!!

    போதைப்பொருள் இல்லா இந்தியா: 2029-ஐ இலக்காக நிர்ணயித்த மத்திய அரசு - அமித்ஷா!!

    இந்தியா
    தனுஷின் ‘ஓம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரஜினியின் ‘ஜெயிலர் 2’வுக்கு போட்டியா..!! மம்மூட்டியின் ‘சியா’ என்ட்ரியால் எகிறும் எதிர்பார்ப்பு..!

    தனுஷின் ‘ஓம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரஜினியின் ‘ஜெயிலர் 2’வுக்கு போட்டியா..!! மம்மூட்டியின் ‘சியா’ என்ட்ரியால் எகிறும் எதிர்பார்ப்பு..!

    சினிமா
    சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!

    சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!

    இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!

    உலகம்
    போதைப்பொருள் இல்லா இந்தியா: 2029-ஐ இலக்காக நிர்ணயித்த மத்திய அரசு - அமித்ஷா!!

    போதைப்பொருள் இல்லா இந்தியா: 2029-ஐ இலக்காக நிர்ணயித்த மத்திய அரசு - அமித்ஷா!!

    இந்தியா
    சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!

    சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!

    தமிழ்நாடு
    ரூ.1200 கோடியில் தலைமைச் செயலகம்..! சொகுசுக்காக வரிப்பணத்தை வீணடிப்பதா.? நயினார் காட்டம்.!

    ரூ.1200 கோடியில் தலைமைச் செயலகம்..! சொகுசுக்காக வரிப்பணத்தை வீணடிப்பதா.? நயினார் காட்டம்.!

    தமிழ்நாடு
    த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு சட்டசபையில் பதிலடி.. அதிர வைத்த முதல்வர் விஜய் உரை..!! ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்ஸ்!!

    த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு சட்டசபையில் பதிலடி.. அதிர வைத்த முதல்வர் விஜய் உரை..!! ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்ஸ்!!

    தமிழ்நாடு
    இந்தியா யாருடைய பேச்சையும் கேட்காது! அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ரஷ்ய தூதர்! நேரடி சவால்!

    இந்தியா யாருடைய பேச்சையும் கேட்காது! அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ரஷ்ய தூதர்! நேரடி சவால்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share