• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எம்.எல்.ஏ. இல்லாத நேரத்தில் இப்படியா?... அரசு கட்டிடத்தை கட்சி ஆபீஸாக மாற்றிய தவெக நிர்வாகி... பெண்களுடன் அட்ராசிட்டி...!

     அரசு கட்டிடத்தை கட்சி ஆபீஸாக மாற்றி ரீல்ஸ் வெளியிட்டு தொடர் அத்துமீறலில் ஈடுபடும் கட்சி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    Author By Amaravathi Tue, 08 Sep 2026 11:49:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VADIPATTI- MLA OFFICE TVK NIRVAKI

    எம்.எல்.ஏ சென்னையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் கேப்பில்    20 பெண்களுடன் எம்.எல்.ஏ அலுவலகத்திற்குள்புகுந்து கூட்டம் நடத்தி எம்.எல்.ஏ மேஜையிலேயே சாய்ந்தவாறு தவெக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட வைரல்

     அரசு கட்டிடத்தை கட்சி ஆபீஸாக மாற்றி ரீல்ஸ் வெளியிட்டு தொடர் அத்துமீறலில் ஈடுபடும் கட்சி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    ​மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) அலுவலகத்திற்குள், தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடத்தி, அது தொடர்பான வீடியோவைச் சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்... CPM பங்கேற்காது..! பாலகிருஷ்ணன் திட்டவட்டம்.!!

    ​தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எம்.எல்.ஏ அலுவலகத்தில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி இச்சம்பவம் நடந்துள்ளது. 

    மதுரை மாவட்ட தவெக மகளிர் அணி தலைவி தேவ சுஜிதா, 20-க்கும் மேற்பட்ட பெண்களை சட்டமன்ற அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று த.வெ.க ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.

    ​மேலும், எம்.எல்.ஏ-வின் மேஜையில் சாய்ந்தபடி பெண்களுக்கு ஆலோசனை வழங்குவது போன்ற காட்சிகளை வீடியோவாகப் பதிவு செய்து, 'ரீல்ஸ்' ஆகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

    ​கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே போன்று எம்எல்ஏ அலுவலகத்தில் சோழவந்தான் எம்.எல்.ஏ-வின் நாற்காலியில் அமர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் அதேபோல சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பொதுமக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வுகாண வேண்டிய அரசுச் சட்டமன்ற அலுவலகத்தைக் கட்சி அலுவலகமாகவும், பொழுதுபோக்கு கூடமாகவும் மாற்றி, தொடர்ந்து அத்துமீறி ரீல்ஸ் வீடியோ எடுத்து வரும் தவெக நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்காதது ஏன்? சபாநாயகர் விளக்கம்..!!

    மேலும் படிங்க
    என்னால் முடியாதது எதுவும் இல்லை.. சூரியின் வைரல் பேட்டி..!! குழந்தைகளுக்காக இப்படியொரு விஷயத்தை பதிவு செய்கிறாராம்..!

    என்னால் முடியாதது எதுவும் இல்லை.. சூரியின் வைரல் பேட்டி..!! குழந்தைகளுக்காக இப்படியொரு விஷயத்தை பதிவு செய்கிறாராம்..!

    சினிமா
    நயன்தாரா ஏன் வரவில்லை.. மேடையிலேயே வச்சி சம்பவம் செய்த ராதிகா..!! ‘ஹாய்’ வெற்றி விழாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!

    நயன்தாரா ஏன் வரவில்லை.. மேடையிலேயே வச்சி சம்பவம் செய்த ராதிகா..!! ‘ஹாய்’ வெற்றி விழாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!

    சினிமா
    குண்டு கட்டாக வெளியேற்றம்... பேரவையில் பரபரப்பு.! திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு..!!

    குண்டு கட்டாக வெளியேற்றம்... பேரவையில் பரபரப்பு.! திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    #BREAKING பழனியில் அடுத்த அதிர்ச்சி...!! - இடும்பன் கோயிலில் வெள்ளி வேல் மாயம்... 142 கிராம் தங்கமும் திருடு போனதால் பரபரப்பு...!

    #BREAKING பழனியில் அடுத்த அதிர்ச்சி...!! - இடும்பன் கோயிலில் வெள்ளி வேல் மாயம்... 142 கிராம் தங்கமும் திருடு போனதால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    ஒருமுறை சார்ஜ் செய்தால் 669 கி.மீ.! BMW-ன் புதிய கார் அறிமுகம்..!! விலை என்ன?

    ஒருமுறை சார்ஜ் செய்தால் 669 கி.மீ.! BMW-ன் புதிய கார் அறிமுகம்..!! விலை என்ன?

    கேட்ஜெட்ஸ்
    போதைக்கு அடிமையான ரவி மோகன்..!! அவர் மட்டுமல்ல கெனிஷாவும் தான் – தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பரபரப்பு பேச்சு..!

    போதைக்கு அடிமையான ரவி மோகன்..!! அவர் மட்டுமல்ல கெனிஷாவும் தான் – தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பரபரப்பு பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    குண்டு கட்டாக வெளியேற்றம்... பேரவையில் பரபரப்பு.! திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு..!!

    குண்டு கட்டாக வெளியேற்றம்... பேரவையில் பரபரப்பு.! திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    #BREAKING பழனியில் அடுத்த அதிர்ச்சி...!! - இடும்பன் கோயிலில் வெள்ளி வேல் மாயம்... 142 கிராம் தங்கமும் திருடு போனதால் பரபரப்பு...!

    #BREAKING பழனியில் அடுத்த அதிர்ச்சி...!! - இடும்பன் கோயிலில் வெள்ளி வேல் மாயம்... 142 கிராம் தங்கமும் திருடு போனதால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்... CPM பங்கேற்காது..! பாலகிருஷ்ணன் திட்டவட்டம்.!!

    தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்... CPM பங்கேற்காது..! பாலகிருஷ்ணன் திட்டவட்டம்.!!

    தமிழ்நாடு
    முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்காதது ஏன்? சபாநாயகர் விளக்கம்..!!

    முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்காதது ஏன்? சபாநாயகர் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    MLA ஜெயக்குமார் வெற்றிக்கு எதிர்ப்பு..! தோப்பு வெங்கடாசலம் மனு நிராகரிப்பு.! நீதிமன்றம் உத்தரவு.!!

    MLA ஜெயக்குமார் வெற்றிக்கு எதிர்ப்பு..! தோப்பு வெங்கடாசலம் மனு நிராகரிப்பு.! நீதிமன்றம் உத்தரவு.!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் களமிறங்கிய அதிமுக..! யாருக்கு சீட்..! விருப்ப மனுக்கள் வழங்கலாம் என அறிவிப்பு..!!

    இடைத்தேர்தலில் களமிறங்கிய அதிமுக..! யாருக்கு சீட்..! விருப்ப மனுக்கள் வழங்கலாம் என அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share