• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்!! தவெக தலைவர் விஜயை சாடும் வைகோ!

    அரசியல் தலைவர்களுக்கு குடும்பம், ஒழுக்கம் முக்கியம், என, மதுரையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ சாடினார்.
    Author By Pandian Mon, 16 Mar 2026 13:15:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vaiko Slams Vijay: "Family & Morality Are Crucial for Political Leaders – Don't Sacrifice Your Children to Magic Shows!"

    மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யை மறைமுகமாக கடுமையாக சாடினார். "அரசியல் தலைவர்களுக்கு குடும்பம், ஒழுக்கம் மிக முக்கியம்" என்று வலியுறுத்திய அவர், "எப்படியும் வாழ்க்கை நடத்துவேன், யாரோடும் கைபிடித்து செல்வேன் என்று சொல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    மத்திய அரசு மற்றும் காஸ் தட்டுப்பாட்டை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மதுரையில் நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்று வைகோ பேசியதாவது: "காஸ் தட்டுப்பாட்டால் வீட்டு குடும்பத் தலைவிகள் முதல் சிறு ஓட்டல்கள் வரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 

    வீடுகளில் இனி அடுப்பு எரியுமா என்ற கவலை பல குடும்பங்களில் உருவாகியுள்ளது. ஒரு இட்லி, ஒரு மெது வடைக்கு ரூ.33.33 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியைத் தாண்டி கூடுதலாக ரூ.9.52 காஸ் கட்டண உயர்வாக வசூலிக்கும் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது."

    இதையும் படிங்க: தனிமரமான சசிகலா! தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டி! சறுக்குவாரா? சாதிப்பாரா? கள நிலவரம் ஒரு அலசல்!

    மேலும், உலக அரசியல், போர் சூழல் காரணமாக வளைகுடா, அரபு நாடுகளில் வேலை செய்யும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து குடும்பங்கள் அச்சத்தில் உள்ளதாகவும், போருக்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப் என்றும் குற்றம்சாட்டினார். 

    FamilyMorality

    "அமெரிக்காவில் கூட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை, ஒழுக்கத்தை தகுதியாக முன்வைக்கின்றனர். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒழுக்கத்தை கடைபிடிக்கும் நம் சமூகத்தில், அரசியலுக்கு புதிதாக வந்தவர் 'எப்படியும் வாழ்க்கை நடத்துவேன், யாரோடும் கைபிடித்து செல்வேன்' என்று சொல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது" என்று வைகோ கூறினார்.

    "தலைவர்களுக்கு குடும்பம், ஒழுக்கம் மிக முக்கியம். மாயாஜால காட்சிகளுக்கு உங்கள் வீட்டு பிள்ளைகளை பலியாக்கி விட வேண்டாம்" என்று எச்சரித்த அவர், இந்தியாவின் தன்மானத்தை அடகு வைத்துவிட்டதாக பிரதமர் மோடியையும் விமர்சித்தார். "இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியது 120 கோடி மக்களின் தன்மானத்தை அவமதித்தது" என்றும் கூறினார்.

    வைகோவின் இந்த கருத்துகள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய் அரசியல் பிரவேசத்திற்கு எதிரான விமர்சனங்கள் தீவிரமடைந்து வருகின்றன. குடும்ப ஒழுக்கம், அரசியல் தலைமை ஆகியவை தொடர்பான விவாதம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது.

    இதையும் படிங்க: ஒன்றில் தனிச்சின்னம்!! மற்றதில் உதயசூரியன்! மதிமுக ஆலோசனை கூட்டத்தில் வைகோ முடிவு?!

    மேலும் படிங்க
    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி!  இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி! இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    அரசியல்
    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    தமிழ்நாடு
    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    தங்கம் மற்றும் வெள்ளி
    நாளை அறிமுகமாகிறது Vivo 5ஜி போன்..!! எந்த மாடல்? என்ன விலை? இவ்வளவு சிறப்பம்சங்களா..??

    நாளை அறிமுகமாகிறது Vivo 5ஜி போன்..!! எந்த மாடல்? என்ன விலை? இவ்வளவு சிறப்பம்சங்களா..??

    மொபைல் போன்
    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    அரசியல்
    ‘பேபி ஜான்’க்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்..! ‘ரப்தார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    ‘பேபி ஜான்’க்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்..! ‘ரப்தார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    சினிமா

    செய்திகள்

    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி!  இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி! இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    அரசியல்
    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    தமிழ்நாடு
    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    தங்கம் மற்றும் வெள்ளி
    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    அரசியல்
    பணப்பட்டுவாடா..!! சூறாவளியாக களம் இறங்கிய பறக்கும் படைகள்... தீவிர கண்காணிப்பு..!!

    பணப்பட்டுவாடா..!! சூறாவளியாக களம் இறங்கிய பறக்கும் படைகள்... தீவிர கண்காணிப்பு..!!

    தமிழ்நாடு
    மூட்டை மூட்டையாக பரிசு பொருட்கள்... திமுகவினரை கையும் களவுமாக பிடித்த தேர்தல் அதிகாரிகள்..!!

    மூட்டை மூட்டையாக பரிசு பொருட்கள்... திமுகவினரை கையும் களவுமாக பிடித்த தேர்தல் அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share