• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    717 மதுக்கடைகள் மூடல் ஒரு நல்ல தொடக்கம்..!! CM விஜய்க்கு நன்றி.. வானதி சீனிவாசன் வரவேற்பு..!!

    மனமகிழ் மன்றங்களுக்கு வழங்கப்பட்ட (FL2) மதுபான உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Shanthi M. Thu, 14 May 2026 12:47:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vanathi-srinivasan-thanks-cm-vijay-for-closing-717-liquor-shop

    பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், புதிய முதலமைச்சர் ஜோசப் விஜய் பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடிய உத்தரவை வரவேற்றுள்ளார். பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்று அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்தார். 

    “முதலமைச்சருக்கு நன்றி. இது வரவேற்கத்தக்க முதல் படி” எனக் குறிப்பிட்ட வானதி, கடந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததே அவர்களது தோல்விக்கு முக்கிய காரணம் என்றார். மாநில அரசே நடத்தும் மதுக்கடைகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைத்தது இளைஞர்களைப் போதையின் பிடியில் தள்ளியதாகவும், இதனால் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பெண்களின் பாதுகாப்பு பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    Cm vijay

    சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை உதாரணமாகக் காட்டிய வானதி, “மதுக்கடைகள் இல்லாத, போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கினால்தான் இளைஞர் சமுதாயத்தை மேம்படுத்தவும், பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முடியும்” என்றார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் மூடப்பட்டபோது, அவை அமைதியாக உள் சாலைகளுக்கு மாற்றப்பட்டதையும், அதைவிடப் பல மடங்கு சட்டவிரோத சந்துக் கடைகள் திறக்கப்பட்டதையும் அவர் நினைவூட்டினார். 

    இதையும் படிங்க: பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனைச் சந்தித்து நலம் விசாரித்தார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

    தமிழ்நாட்டில் 20,000-க்கும் மேற்பட்ட சந்துக் கடைகள் இருப்பதாகவும், இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் FL2 உரிமம் என்ற பெயரில் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மனமகிழ் மன்றங்கள் மற்றும் சமூக கிளப்புகளுக்கு மதுபான உரிமம் வழங்கப்பட்டது. இது இளைஞர்களிடையே மது அருந்துவதை சமூக அந்தஸ்தாக மாற்றி, பெரும் சமுதாயச் சீரழிவை ஏற்படுத்தியதாக வானதி விமர்சித்தார்.

    Cm vijay

    இதனால், FL2 உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜயிடம் வலியுறுத்திய அவர், படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள மொத்த மதுக்கடைகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு கடையின் வியாபார அளவு, மதுபானம் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் சமூக நலன் மற்றும் இளைஞர் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முக்கிய அடியாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தலைக்கீழான கொளத்தூர் தொகுதி..! 500க்கும் மேற்பட்ட திமுகவினர் தவெகவில் ஐக்கியம்..!

    மேலும் படிங்க
    92 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி.. தொடர்ச்சியாக 2-ஆவது முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தகுதி..!

    92 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி.. தொடர்ச்சியாக 2-ஆவது முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தகுதி..!

    கிரிக்கெட்
    10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

    10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    அரசியல்
    குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடா? த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்!

    குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடா? த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்!

    அரசியல்
    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

    10 வயது சிறுமி வன்கொடுமை; முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    "அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் நீக்கமா?" -  தவெக அரசுக்கு அதிமுக தரப்பு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு

    "இந்து மதத்தைக் கிண்டல் செய்ததால்தான் கடந்த ஆட்சியை மக்கள் புறக்கணித்தார்கள்" - தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

    அரசியல்
    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்: பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனுடன் முக்கிய சந்திப்பு!

    தமிழ்நாடு
    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    சர்வதேச சந்தையில் சரிந்த எண்ணெய் விலை... இந்தியாவில் மட்டும் பலமுறை எகிறியது ஏன்?

    இந்தியா
    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    MLA பதவியை சுயநலத்திற்காக துறப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - மு.வீரபாண்டியன் கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share