• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அனுமதி கிடைக்குமா..? பைக் டாக்சி விவகாரம்..! உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதில் மனு.!!

    பைக் டாக்ஸி அனுமதி தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
    Author By Nila Wed, 09 Sep 2026 16:58:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bike taxi Madurai bench tn government

    தமிழகத்தில் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விவகாரம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தரப்பில் முக்கிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஆப் அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகளை முறைப்படுத்தவும், சட்டப்படி உரிமம் வழங்கி இயக்க அனுமதிக்கவும் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவில், மத்திய அரசு வழிகாட்டுதல்கள் உள்ள நிலையிலும் மாநிலத்தில் தெளிவான கொள்கை இல்லாததால் ஓட்டுநர்கள் அபராதம் மற்றும் வாகனப் பறிமுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

    விசாரணையின் போது அரசு தரப்பு தெரிவித்தது என்னவென்றால், பைக் டாக்சி சேவைக்கு அனுமதி வழங்குவது குறித்து இன்னும் கொள்கை முடிவு எடுக்கப்படவில்லை. அதுவரை தமிழகத்தில் இத்தகைய சேவைக்கு அனுமதி இல்லை என்றும், விதிகளை மீறி இயக்கினால் அபராதம் விதிக்கப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம், இந்த விவகாரத்தை ஆய்வு செய்வதற்காக ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    Bike taxi

    சென்னை தென் மண்டல போக்குவரத்து இணை ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.இந்தக் குழு பைக் டாக்சி சேவையின் பாதுகாப்பு அம்சங்கள், ஒழுங்குமுறை தேவைகள், ஓட்டுநர்களின் உரிமம் மற்றும் அக்ரிகேட்டர் நிறுவனங்களின் பொறுப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்யும். குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆறு மாத காலத்திற்குள் மாநில அரசு கொள்கை முடிவு எடுக்கும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் இந்த விவகாரத்தில் விரைவில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: 8 கோடி பேருக்கு வேலை..! பைக் டாக்சியை அனுமதிக்கணும்.. நிதின் கட்கரி வேண்டுகோள்..!!

    மேலும் போக்குவரத்துத் துறை செயலர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் ரேபிடோ, ஓலா, உபேர் போன்ற ஆப் சேவைகள் மூலம் பைக் டாக்சிகள் இயங்கி வருகின்றன. ஆனால் அவற்றை முறைப்படுத்தும் தனி விதிமுறைகள் இல்லாததால் காவல் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மத்திய அரசு சில மாநிலங்களில் அனுமதி வழங்க அனுமதித்துள்ள நிலையில், தமிழகம் இன்னும் தனது நிலைப்பாட்டை உறுதி செய்யவில்லை. இந்தக் குழுவின் பரிந்துரைகள் வந்த பிறகே அனுமதி வழங்குவதா அல்லது கட்டுப்பாடுகளுடன் இயக்க அனுமதிப்பதா என்பது முடிவாகும்.

    இதையும் படிங்க: கோவில்களில் செல்போன்களுக்கு ரூ. 5 கட்டணம் ஏன்..? வலுக்கும் கேள்வி... அமைச்சர் ரமேஷ் விளக்கம்..!

    மேலும் படிங்க
    கூட்டணிக்கு என்ன பெயர்.? பெரும் எதிர்பார்ப்பு..! தவெக தோழமை கட்சிகள் கூட்டம் நிறைவு..!

    கூட்டணிக்கு என்ன பெயர்.? பெரும் எதிர்பார்ப்பு..! தவெக தோழமை கட்சிகள் கூட்டம் நிறைவு..!

    தமிழ்நாடு
    நெருங்கும் இடைத் தேர்தல்... செப்.16 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. தேமுதிக அறிவிப்பு.!

    நெருங்கும் இடைத் தேர்தல்... செப்.16 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. தேமுதிக அறிவிப்பு.!

    தமிழ்நாடு
    கொட்டித் தீர்க்கும் கனமழை... திக்கு முக்காடும் ஜப்பான்..! முடங்கிய மக்கள்.!!

    கொட்டித் தீர்க்கும் கனமழை... திக்கு முக்காடும் ஜப்பான்..! முடங்கிய மக்கள்.!!

    உலகம்
    ரூ.1200 கோடி..! பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை  செயலகம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    ரூ.1200 கோடி..! பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    சிறை கைதிகளிடம் தொலைபேசி கட்டணம் வசூல்: சிறைத்துறை டிஜிபி பதிலளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு!

    சிறை கைதிகளிடம் தொலைபேசி கட்டணம் வசூல்: சிறைத்துறை டிஜிபி பதிலளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    பெண் ஊழியர்களுக்கு கழிப்பறை கூட இல்லை: புதிய தலைமைச் செயலகம் கட்டாயம் கட்டப்படும் - அமைச்சர் மரிய வில்சன்!

    பெண் ஊழியர்களுக்கு கழிப்பறை கூட இல்லை: புதிய தலைமைச் செயலகம் கட்டாயம் கட்டப்படும் - அமைச்சர் மரிய வில்சன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share