• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!

    தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் வி.சி.க., இடம்பெற்றதை, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை. அவர்கள், கட்சி தலைவர் திருமாவளவனுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
    Author By Pandian Tue, 26 May 2026 14:45:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VCK Internal Crisis: Leaders Unhappy Over TVK Cabinet Inclusion, Thirumavalavan in Damage Control

    சென்னை: தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.,) இடம்பெற்றதற்கு கட்சியின் சில மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு தனித்து களமிறங்கப் போவதாக அறிவித்த திருமாவளவன், பின்னர் முடிவை மாற்றினார். மேலும், ஏற்கெனவே எம்.எல்.ஏ.வாக இருந்த ஆளூர் ஷா நவாஸ், பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு தேர்தல் சீட் மறுக்கப்பட்டது. 

    இதனால் மூவரும் கட்சித் தலைமையுடனான தொடர்பை துண்டித்தனர். பாலாஜி மட்டும் கட்சிப் பணிகளைத் தொடர்கிறார். ஆனால் ஆளூர் ஷா நவாஸ் முதன்மை செயலர் பதவி பெற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் உள்ளார். தனது சமூக ஊடகப் பக்கங்களில் கட்சிப் பொறுப்புகளை நீக்கியும் உள்ளார்.

    இதையும் படிங்க: பதவி ஆசையா.? தவெக கூட்டணி எதற்கு..? சர்ச்சைகளுக்கு டாட் வைத்த திருமா..!

    aiadmk

    இந்நிலையில், “பா.ஜ., பெற்றெடுத்த பிள்ளை என விமர்சித்துவிட்டு த.வெ.க.,வுடன் கூட்டணி” என்று சாடிய பனையூர் பாபு கட்சியில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து ஆளூர் ஷா நவாஸும் விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் பல நிர்வாகிகள் விலகும் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

    வி.சி.க., நிர்வாகிகள் சிலர் தெரிவித்ததாவது: “அமைச்சரவையில் வி.சி.க., சேரும்போது திருமாவளவனை அமைச்சராக்க வேண்டும் என பலர் விரும்பினர். ஆனால் அவர் வன்னி அரசை பரிந்துரைத்தார். இது பலருக்கு பிடிக்கவில்லை” என்றனர். இதனால் சிலர் தி.மு.க.,வில் இணையும் முடிவில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இந்த நெருக்கடியைச் சமாளிக்க திருமாவளவன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆளூர் ஷா நவாஸுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கேட்டு த.வெ.க.,வுடன் பேச்சு நடத்தி வருவதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் இரு மாநகர மேயர் பதவிகள் மற்றும் நகராட்சித் தலைவர் பதவிகளை வழங்க உறுதியளித்தும் சமாதானப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது.

    வி.சி.க.,வில் ஏற்பட்டுள்ள இந்த உடைவு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவனின் சமாதான முயற்சிகள் வெற்றி பெறுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.

    இதையும் படிங்க: விசிக கனவு நினைவாச்சு..! அமைச்சரவையில் பங்கு... முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய திருமா.!

    மேலும் படிங்க
    DC Trailer-லேயே ஹிட் கொடுத்துட்டேன்.. மாஸ் நடிகராகிட்டேன்..!! முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆசி பெற்ற லோகேஷ் கனகராஜ்..!

    DC Trailer-லேயே ஹிட் கொடுத்துட்டேன்.. மாஸ் நடிகராகிட்டேன்..!! முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆசி பெற்ற லோகேஷ் கனகராஜ்..!

    சினிமா
    மேகதாது விவகாரத்தில் குரல் உயர்த்திய முதல்வர் விஜய்..! பிரதமர் மோடிக்கு முக்கிய வலியுறுத்தல்..!

    மேகதாது விவகாரத்தில் குரல் உயர்த்திய முதல்வர் விஜய்..! பிரதமர் மோடிக்கு முக்கிய வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    குன்னத்தில் திமுக - விசிக மோதல்! ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு! கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!

    குன்னத்தில் திமுக - விசிக மோதல்! ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு! கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!

    அரசியல்
    மருந்து கட்டுப்பாட்டு துறையில் கரைபுரண்டோடும் ஊழல்! கண்காணித்து நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்?!

    மருந்து கட்டுப்பாட்டு துறையில் கரைபுரண்டோடும் ஊழல்! கண்காணித்து நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்?!

    அரசியல்
    CBSE மாணவர்களுக்கு ஷாக்... சோதிக்காதீங்க..! மும்மொழி விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்..!

    CBSE மாணவர்களுக்கு ஷாக்... சோதிக்காதீங்க..! மும்மொழி விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்..!

    தமிழ்நாடு
    தவெகவில் இசக்கி சுப்பையா மாஸ் ENTRY..! ராஜினாமா ஏற்ற உடனே TWIST..! பிளக்கும் அதிமுக..!

    தவெகவில் இசக்கி சுப்பையா மாஸ் ENTRY..! ராஜினாமா ஏற்ற உடனே TWIST..! பிளக்கும் அதிமுக..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share