• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வேளாங்கண்ணியில் சாதிய வழக்கம்! அமைச்சர் மரிய வில்சன் மாற்றுவாரா என விசிக ரவிக்குமார் கேள்வி!

    வேளாங்கண்ணியில் சாதிய வழக்கம் நிலவுவதாக சுட்டிக்காட்டி அமைச்சர் மரியா வில்சன் அதை மாற்றுவாரா என விசிக எம்பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 02 Sep 2026 16:13:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VCK MP Ravikumar Questions Minister Maria Wilson Over Caste System in Velankanni Feast

    உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத் திருவிழாவில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் இந்து மதச் சடங்கு முறைகள் மற்றும் சாதியப் படிநிலை வழக்கங்களை அமைச்சர் மரியா வில்சன் தலையிட்டு மாற்றுவாரா? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து. ரவிக்குமார் மிக முக்கியக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகப் பதிவில், புதுச்சேரியில் இயங்கி வரும் ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட்  வேளாங்கண்ணி திருவிழா குறித்து வெளியிட்டுள்ள பிரத்யேக ஆய்வு நூல் ஒன்றில் பல்வேறு வரலாற்று உண்மைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ப்ரிஜிட் செபஸ்தியா எழுதியுள்ள அந்த ஆய்வு நூல், இந்தத் திருவிழாவின் நெடிய வரலாற்றையும், விழா நடைபெறும் நடைமுறைகளையும், அதில் இயல்பாகக் கலந்துள்ள இந்து மதக் கூறுகளையும் மிக விரிவாக விவரிக்கிறது. 

    வெளியூர்களிலிருந்து வேண்டுதலின்பேரில் பாதயாத்திரையாக நடந்துவரும் பக்தர்கள் நீலம், பச்சை, காவி என ஏதேனும் ஒரு நிறத்தில் ஆடை அணிந்து கொள்வது, நாற்பது நாட்கள் கடுமையான விரதமிருப்பது, கால்களில் செருப்பு அணியாமல் நடந்து வருவது போன்ற நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!

    மேலும், "பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் மது அருந்துதல், புகை பிடித்தல், அசைவ உணவு உட்கொள்ளுதல் மற்றும் தாம்பத்திய உறவு ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்த்து விரதமிருக்கின்றனர். வேளாங்கண்ணி எல்லையை நெருங்கியதும் புனித நீராடி, புத்தாடை உடுத்தி அதன் பின்னரே தேவாலயத்திற்குள் சென்று அன்னையை வழிபடுகின்றனர். 

    Minister Maria Wilson

    இந்த நடைமுறைகள் அச்சு அசலாக இந்து மத வழக்கங்களைப் போன்றே இருந்த காரணத்தால், இதற்கு கடந்த 18-ஆம் நூற்றாண்டிலேயே கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இத்தகைய வழிபாட்டு முறைகளை மட்டுமின்றி, இந்து மதத்தின் சாதியப் படிமுறையையும் 'மதுரை மிஷன்' என அழைக்கப்பட்ட இயேசு சபை பாதிரிமார்கள் தங்களது பணிகளில் தீவிரமாகப் பின்பற்றினர். 

    மதமாற்றம் எவ்விதத் தடையுமின்றி சுமூகமாக நடக்க வேண்டுமென்றால், மக்களின் மரபுசார்ந்த இந்து மத நம்பிக்கைகளைத் தொந்தரவு செய்யக்கூடாது என அவர்கள் கணக்குப் போட்டனர். ஆனால், இதனைப் பாண்டிச்சேரியிலிருந்த கப்பூச்சியன் சபையினர் மிகக் கடுமையாக எதிர்த்தனர்" என்று ரவிக்குமார் எம்.பி. விளக்கியுள்ளார்.

    தொடர்ந்து அந்த நூலை மேற்கோள்காட்டிப் பதிவிட்டுள்ள அவர், இந்து மதத்தில் கோயிலுக்குப் போவதற்கு முன் குளித்துச் சுத்தம் செய்துகொள்வது என்பது வெறும் உடல் தூய்மை தொடர்பானது மட்டுமல்ல, அது தீய சக்திகளின் திருஷ்டியிலிருந்து விடுபடும் ஆன்மிக நம்பிக்கையாகும். 

    இதனை மூடநம்பிக்கையாகக் கருதிய தீவிரப் பாதிரியார்கள், வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் நீராடுவதைத் தடுப்பதற்காக மாதா கோவில் குளத்தையே சிமெண்ட் பலகைகளால் மூடிப் பார்த்தனர்; ஆனால் பக்தர்களோ கடலில் நீராடிவிட்டு வரத் தொடங்கினர் என ப்ரிஜிட் தனது நூலில் குறிப்பிடுகிறார். 

    அதுமட்டுமின்றி, இந்துக் கோயில்களில் விமரிசையாக நடைபெறும் மண்டகப்படிகளைப் போன்றே இங்கும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10-ஆம் தேதி வரை சாதிவாரியான மண்டகப்படிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தகைய சாதிய நடைமுறைகளை அமைச்சர் மரியா வில்சன் மாற்றுவாரா? என்று விசிக எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளது ஆன்மிக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: அமைச்சர் வன்னியரசு பேசுனதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க! இதுபோன்ற பிழைகள் இனி நடக்கக்கூடாது! திருமாவளவன் பேச்சு!

    மேலும் படிங்க
    சூப்பர்..! முதல்வர் தங்கைகளுக்கு தரும் பாதுகாப்பு இதுதானா.? புதுக்கோட்டை சம்பவத்தை சுட்டிக்காட்டிய நயினார்..!!

    சூப்பர்..! முதல்வர் தங்கைகளுக்கு தரும் பாதுகாப்பு இதுதானா.? புதுக்கோட்டை சம்பவத்தை சுட்டிக்காட்டிய நயினார்..!!

    தமிழ்நாடு
    கோவில்களில் செல்போன்களுக்கு ரூ. 5 கட்டணம் ஏன்..? வலுக்கும் கேள்வி... அமைச்சர்  ரமேஷ் விளக்கம்..!

    கோவில்களில் செல்போன்களுக்கு ரூ. 5 கட்டணம் ஏன்..? வலுக்கும் கேள்வி... அமைச்சர் ரமேஷ் விளக்கம்..!

    தமிழ்நாடு
    316 மாணவர்களின் இங்கிலாந்து கல்வி விசா விவகாரம்! தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கி.வீரமணி அறிக்கை!

    316 மாணவர்களின் இங்கிலாந்து கல்வி விசா விவகாரம்! தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கி.வீரமணி அறிக்கை!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் விஜய் டீப் ஃபேக் வீடியோக்கள்... பாகிஸ்தானிலிருந்து பரவிய சம்பவம்..!! சைபர் கிரைம் போலீஸ் விசாரணை..!!

    முதலமைச்சர் விஜய் டீப் ஃபேக் வீடியோக்கள்... பாகிஸ்தானிலிருந்து பரவிய சம்பவம்..!! சைபர் கிரைம் போலீஸ் விசாரணை..!!

    தமிழ்நாடு
    கோயில்களில் செல்போனுக்கு முழுமையாக தடை விதிக்கக் கூடாது! முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    கோயில்களில் செல்போனுக்கு முழுமையாக தடை விதிக்கக் கூடாது! முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    மாணவிகளுக்கு நிகழ்ந்த கொடுமை.! சகிக்க முடியாத குற்றம்..!! கொந்தளித்த செல்வப் பெருந்தகை..!!

    மாணவிகளுக்கு நிகழ்ந்த கொடுமை.! சகிக்க முடியாத குற்றம்..!! கொந்தளித்த செல்வப் பெருந்தகை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share