• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் ஆட்சி...? - மருத்துவமனையில் இருந்து திருமாவளவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ...!

    தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று விசிக தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
    Author By Amaravathi Sat, 02 May 2026 09:23:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VCK Thirumavalavan about vijay

    2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், டாக்டர் ராமதாஸ் - சசிகலா கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. இப்படியான நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், முக்குலத்தோர் புலிப்படை என 25 கட்சிகள் இணைந்துள்ளது. எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளில் தவெக பெரும்பாலான இடங்களை கைப்பற்றும், தொங்கு சட்டசபை அமைந்தால் அதிமுகவுடன் கைகோர்த்து ஆட்சியைக் கைபற்றும் என தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக விஜய் முதலமைச்சராக அரியணை ஏறுவார் என தவெகவினர் சோசியல் மீடியாக்களில் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் தான் விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் இருந்தபடியே வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

    அதில், தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று விசிக தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். மேலும் விஜய் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இன்று காலை திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோவில், பொதுவாக திராவிட கட்சிகளுக்கு திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு எதிரான ஒரு கருத்து இந்த அரசியல் களத்தில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. எதிர்ப்பு வாக்குகளும் இருந்து வருகின்றன. அந்த எதிர்ப்பு வாக்குகளை ஒவ்வொரு காலகட்டத்தில் அவ்வப்போது தோன்றிய மாற்று அரசியல் சக்தி என்று அடையாளப்படுத்திக் கொண்ட அரசியல் கட்சிகள் பெற்றிருக்கின்றன அல்லது பங்கு போட்டுருக்கின்றன.

    ஆகவே இந்த முறை திமுகவை எதிர்த்து அல்லது திமுக கூட்டணியை எதிர்த்து களத்திலே நிற்கும் அதிமுக  தலைமையிலான கூட்டணி, விஜய் தலைமையிலான கட்சி சீமான் தலைமையிலான கட்சி இவர்கள் அத்தனை பேருக்குமே திமுக எதிர்ப்பு என்கிற ஒன்றுதான் பிரதானமான முதன்மையான அரசியல் அல்லது திமுக கூட்டணி எதிர்ப்பு என்பதுதான் முதன்மையான அரசியல். அவர்கள் மூவரும் அவரவர் சக்திக்கு ஏற்ப இந்த எதிர்ப்பு வாக்குகளை பகிர்ந்து கொள்கிறார்கள். பிரித்துக் கொள்கிறார்கள். விஜய் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பில்லை. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: வாக்குப்பதிவு அதிகரிக்கல..! SIR தான் காரணம்..! திருமாவளவன் கொடுத்த விளக்கம்..!!

    தொடர்ந்து திமுக, அதிமுகவை பின்னுக்குத் தள்ளக்கூடிய அளவிற்கு தனித்த சக்தியாக விஜய் வளரவில்லை என்றும், அதேசமயம் திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் பெருவாரியாக பெறுவார் என்றும் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: விசிக-வில் சீட் கிடைக்காத எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி!! கட்சி பதவி வழங்கி சரிகட்டும் திருமாவளவன்!!

    மேலும் படிங்க
    திருவான்மியூர் ரெய்டு..! வீட்டில் சிலிண்டர் ஸ்டாக்… அதிர்ச்சி தகவல்!

    திருவான்மியூர் ரெய்டு..! வீட்டில் சிலிண்டர் ஸ்டாக்… அதிர்ச்சி தகவல்!

    தமிழ்நாடு
    இன்னைக்கு இல்ல..! விஜயின் வேளாங்கண்ணி, நாகூர் பயணம் ரத்து..! தொண்டர்கள் ஏமாற்றம்.!!

    இன்னைக்கு இல்ல..! விஜயின் வேளாங்கண்ணி, நாகூர் பயணம் ரத்து..! தொண்டர்கள் ஏமாற்றம்.!!

    தமிழ்நாடு
    ஷாநவாஸ்-க்கு சீட் தராதது ஏன்? - இந்த ஒரே ஒரு காரணம் தான்.. திருமா வெளியிட்ட திடீர் வீடியோவால் பரபரப்பு...!

    ஷாநவாஸ்-க்கு சீட் தராதது ஏன்? - இந்த ஒரே ஒரு காரணம் தான்.. திருமா வெளியிட்ட திடீர் வீடியோவால் பரபரப்பு...!

    அரசியல்
    உச்சக்கட்ட சோகம்...!! - ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்...!

    உச்சக்கட்ட சோகம்...!! - ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (02-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி செலவுகள் அதிகரிக்கலாம்..!!

    இன்றைய ராசிபலன் (02-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி செலவுகள் அதிகரிக்கலாம்..!!

    ஜோதிடம்
    RR vs DC IPL 2026: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி! 226 ரன்கள் இலக்கை 19.1 ஓவரில் முறியடித்து சாதனை!

    RR vs DC IPL 2026: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி! 226 ரன்கள் இலக்கை 19.1 ஓவரில் முறியடித்து சாதனை!

    கிரிக்கெட்

    செய்திகள்

    திருவான்மியூர் ரெய்டு..! வீட்டில் சிலிண்டர் ஸ்டாக்… அதிர்ச்சி தகவல்!

    திருவான்மியூர் ரெய்டு..! வீட்டில் சிலிண்டர் ஸ்டாக்… அதிர்ச்சி தகவல்!

    தமிழ்நாடு
    இன்னைக்கு இல்ல..! விஜயின் வேளாங்கண்ணி, நாகூர் பயணம் ரத்து..! தொண்டர்கள் ஏமாற்றம்.!!

    இன்னைக்கு இல்ல..! விஜயின் வேளாங்கண்ணி, நாகூர் பயணம் ரத்து..! தொண்டர்கள் ஏமாற்றம்.!!

    தமிழ்நாடு
    ஷாநவாஸ்-க்கு சீட் தராதது ஏன்? - இந்த ஒரே ஒரு காரணம் தான்.. திருமா வெளியிட்ட திடீர் வீடியோவால் பரபரப்பு...!

    ஷாநவாஸ்-க்கு சீட் தராதது ஏன்? - இந்த ஒரே ஒரு காரணம் தான்.. திருமா வெளியிட்ட திடீர் வீடியோவால் பரபரப்பு...!

    அரசியல்
    உச்சக்கட்ட சோகம்...!! - ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்...!

    உச்சக்கட்ட சோகம்...!! - ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்...!

    தமிழ்நாடு
    டிக்கெட் பரிசோதகரை விரட்டி, விரட்டி செருப்பால் அடித்த அரசு பேருந்து நடந்துநர்... நடந்தது என்ன?

    டிக்கெட் பரிசோதகரை விரட்டி, விரட்டி செருப்பால் அடித்த அரசு பேருந்து நடந்துநர்... நடந்தது என்ன?

    இந்தியா
    ”பார்ப்போம் இன்னும் 3 நாள் தானே இருக்கு...: - விஜய் குறித்த கருத்துக்கணிப்பு பற்றிய கேள்விக்கு கனல் கண்ணன் தெறி பதிலடி...!

    ”பார்ப்போம் இன்னும் 3 நாள் தானே இருக்கு...: - விஜய் குறித்த கருத்துக்கணிப்பு பற்றிய கேள்விக்கு கனல் கண்ணன் தெறி பதிலடி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share