• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மின் கட்டண உயர்வை கைவிடாவிட்டால் போராட்டம்..! போர்க்கொடி தூக்கிய வேல்முருகன்..!

    மின் கட்டண உயர்வை எதிர்த்து போராடுவோம் என வேல்முருகன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
    Author By Nila Wed, 17 Jun 2026 13:26:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Velmurugan

    மின் கட்டண உயர்வு முடிவை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட்டு, தற்போதைய கட்டணத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். மின்வாரியத்தின் நிதி நிலைமையை மேம்படுத்த மின்வாரிய நிர்வாகத்தைச் சீரமைத்து, இழப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிடாவிட்டால், மக்களுடன் இணைந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் கூறினார்.

    2022-ம் ஆண்டு திமுக ஆட்சியில் 52 சதவீதம் வரை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் அதிகபட்சமாக 6 சதவீதம் அல்லது முந்தைய நிதியாண்டின் பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ அதன்படி உயர்த்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

    tvk

    தற்போது இந்த ஆண்டு 3.86 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், “முதலமைச்சர் முடிவெடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார் என்பதையும் சுட்டி காட்டியுள்ளார்.  தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை மட்டும் உயர்த்த அரசு முடிவு செய்தாலும், அது மக்களை கடுமையாகப் பாதிக்கும். ஏற்கெனவே திமுக ஆட்சியில் தொழிற்சாலைகளுக்கான மின்சாரக் கட்டணம் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், தமிழ்நாடு முழுவதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!

    மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டால் மீதமுள்ள தொழில் நிறுவனங்களும் மூட நேரிடும். இதனால் வேலை இழப்பு அதிகரித்து, வேலையில்லா திண்டாட்டம் மேலும் மோசமாகும் என எச்சரித்துள்ளார். மின் கட்டண உயர்வு முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் இல்லையெனில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மக்களுடன் இணைந்து தீவிர போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: மேகதாது விஷயத்தில் என்ன மௌனம்.? கர்நாடக காங்கிரஸுக்கு அழுத்தம் குடுங்க... வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    போடு தகிட.. தகிட..!! தடாலடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! குஷியில் நகைப்பிரியர்கள்..!!

    போடு தகிட.. தகிட..!! தடாலடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! குஷியில் நகைப்பிரியர்கள்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    ஜெயில்ல ராஜ மரியாதையோடு கவனிக்கப்படும் நடிகை பவித்ரா கவுடா..!! சக கைதியின் வாக்குமூலத்தால் சிக்கல்..!

    ஜெயில்ல ராஜ மரியாதையோடு கவனிக்கப்படும் நடிகை பவித்ரா கவுடா..!! சக கைதியின் வாக்குமூலத்தால் சிக்கல்..!

    சினிமா
    முதல்வர் விஜய் அடித்த சிக்சர்..! மேகதாது தீர்மானம்... விசிக, CPI, மமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு..!

    முதல்வர் விஜய் அடித்த சிக்சர்..! மேகதாது தீர்மானம்... விசிக, CPI, மமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு..!

    தமிழ்நாடு
    ஆரம்பமே அதிரடி..! மேகதாதுவுக்கு எதிர்ப்பு..! பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் விஜய்..!

    ஆரம்பமே அதிரடி..! மேகதாதுவுக்கு எதிர்ப்பு..! பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    சட்டசபை 2 ஆம் நாள் அமர்வு... மறைந்த முன்னோடிகளுக்கு மரியாதை... ஒருமனதாக தீர்மானங்கள்..!!

    சட்டசபை 2 ஆம் நாள் அமர்வு... மறைந்த முன்னோடிகளுக்கு மரியாதை... ஒருமனதாக தீர்மானங்கள்..!!

    தமிழ்நாடு
    "‘அன்புச் சகோதரர்’..!  ராகுல்காந்திக்கு CM விஜய் பிறந்தநாள் வாழ்த்து... அரசியலை தாண்டிய பாசப் பிணைப்பு..!!

    "‘அன்புச் சகோதரர்’..! ராகுல்காந்திக்கு CM விஜய் பிறந்தநாள் வாழ்த்து... அரசியலை தாண்டிய பாசப் பிணைப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மீண்டும் தலை தூக்கும் சாதிய மோதல்?... நெல்லையில் அரசு பள்ளி மாணவர்களிடையே அடிதடி... வெளியான பகீர் காரணம்...!

    மீண்டும் தலை தூக்கும் சாதிய மோதல்?... நெல்லையில் அரசு பள்ளி மாணவர்களிடையே அடிதடி... வெளியான பகீர் காரணம்...!

    தமிழ்நாடு

    "பள்ளிக்கரணை பேராபத்து...! சதுப்பு நிலக் கட்டிடம் கூடாது... வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share