• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக வேட்பாளர்களுக்கு ஓரவஞ்சனை காட்டும் விஜய்?! ஒரு கண்ணில் வெண்ணெய்! இன்னொன்றில் சுண்ணாம்பா?!

    முதன்முதலாக தேர்தலில் போட்டியிடும் விஜய், தனது கட்சியின் முக்கிய தலைவர்களின் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தி பிரசாரம் செய்கிறார். மற்ற வேட்பாளர்களை எல்லாம் ‛‛அம்போ'' என விட்டுவிட்டார்.
    Author By Pandian Sat, 18 Apr 2026 12:23:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay Ignores Ordinary TVK Candidates: Focuses Only on Top Leaders’ Constituencies as Polling Nears

    தமிழக சட்டசபைத் தேர்தல் ஓட்டுப்பதிவு நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஆனால் தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தி பிரசாரம் செய்து வருவதாக கட்சியினரிடையே புகார் எழுந்துள்ளது.

    முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தானே வேட்பாளராக உள்ளதால் அங்கு அதிக நாட்கள் செலவிட்டுள்ளார். மற்ற தொகுதிகளில் உள்ள சாதாரண வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய அவர் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. 

    இதுவரை விஜய் சென்னை, காரைக்குடி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் ரோடு ஷோ மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இவற்றில் பெரும்பாலானவை அவரது கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகளின் தொகுதிகளாகவே உள்ளன.

    இதையும் படிங்க: இன்று பெரம்பூர்! நாளை கடலூர்! 3வது முறையாக ரத்தாகும் விஜய் பிரசாரம்! தவெக நிர்வாகிகள் தவிப்பு!

    TamilNaduElections2026

    ஏற்கனவே விஜய் திடீரென பிரசாரத்தை ரத்து செய்வது தொடர்பாக கட்சியினரிடையே அதிருப்தி நிலவுகிறது. போலீஸ் அனுமதி கிடைத்தாலும் கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டு வீடு திரும்புவதாக புகார்கள் வருகின்றன. மேலும், மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய மறுப்பது, வெளி மாவட்டங்களில் பிரசாரம் முடிந்ததும் உடனடியாக தனி விமானத்தில் பனையூர் திரும்புவது போன்றவையும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.

    விஜய் இதுவரை பிரசாரம் செய்த முக்கிய தொகுதிகள் பின்வருமாறு: பெரம்பூர் (தானே வேட்பாளர்), கொளத்தூர் (கட்சி அட்மின் வி.எஸ். பாபு), வில்லிவாக்கம் (தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா), காரைக்குடி (மாவட்ட செயலாளர் டி.கே. பிரபு), கன்னியாகுமரி (மாவட்ட செயலாளர் மாதவன்), தூத்துக்குடி (விஜயின் நண்பரும் கட்சி அட்மினுமான ஸ்ரீநாத்), 

    திருப்பூர் தெற்கு (மாவட்ட செயலாளர் பாலமுருகன்), எழும்பூர் (துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன்), ஆயிரம் விளக்கு (கட்சி அட்மின் ஜே.சி.டி. பிரபாகர்), தி.நகர் (பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்) உள்ளிட்டவை.

    இந்த தொகுதிகள் அனைத்தும் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்களுக்குரியவை. ஆனால் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் சாதாரண பின்னணி வேட்பாளர்கள் “நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் தொகுதிக்கு விஜய் எப்போது வருவார்?” என்று கட்சி அலுவலகத்துக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து காத்திருக்கின்றனர்.

    தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், விஜய்யின் இந்த பிரசார உத்தி த.வெ.க.வுக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முழு தமிழகத்தையும் உள்ளடக்கிய பிரசாரம் தேவை என்று கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்பதை அடுத்த சில நாட்களே தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: விஜய் சொன்னது உண்மைதான் போலயே?! காங். பொறுப்பாளர்கள் பட்டிலயில் தவெக நிர்வாகிகள் எப்பிடி?

    மேலும் படிங்க
    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!!

    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!! 'ஹாய்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா
    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    அரசியல்
    மூன்று கதாப்பாத்திரத்தில் களமிறங்கும் அல்லு அர்ஜுன்..! அட்லீயின்

    மூன்று கதாப்பாத்திரத்தில் களமிறங்கும் அல்லு அர்ஜுன்..! அட்லீயின் 'ராக்கா' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப்போவது யார் தெரியுமா..?

    சினிமா
    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    தமிழ்நாடு
    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    அரசியல்
    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    அரசியல்
    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    தமிழ்நாடு
    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    அரசியல்
    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    தமிழ்நாடு
    ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதுக்கு? வேஸ்ட்டு?! திமுக நிர்வாகிகள் கவலை!

    ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதுக்கு? வேஸ்ட்டு?! திமுக நிர்வாகிகள் கவலை!

    அரசியல்
    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share