• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜயின் அரசியல் வியூகம்..! திக்குமுக்காடும் திமுக..!

    சிபிஐ விசாரணை தேவை என கம்யூனிஸ்ட் கட்சியும், யாரை காப்பாற்ற யாரை பலிகொடுப்பது? என இயக்குனர் பா.ரஞ்சித்தும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
    Author By Thiraviaraj Sun, 26 Jan 2025 12:12:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay's political strategy..! The DMK is stunned

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்தது பற்றி மற்றக் கட்சிகள் கவலைப்படுகிறதோ இல்லையோ, தி.மு.க. கவலைப்படுகிறது. காரணம், விஜயகாந்த்தைப் போல் விஜய்யும் இரண்டாவது முறையாக தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமரும் வாய்ப்பை தடுத்துவிடுவாரோ என்ற அச்சம்தான் என்கிறார்கள்.

    விஜய் தீவிர கள அரசியலில் இறங்கிவிட்டதால், திமுக தலைமை சற்று கலக்கமடையத் தொடங்கியுள்ளது. சமீபத்தில், விஜய் அடுத்ததாக வேங்கைவயல் செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில், குற்றப்பத்திரிகையில் மூவர் குற்றவாளிகாக காட்டப்பட்டிருக்கிறது.

    விஜய்யின் நகர்வுகளால் அவசர நடவடிக்கைகளில் திமுக அரசு இறங்கியிருக்கிறது. அதாவது, சமீபத்தில் பரந்தூருக்கு விஜய் சென்றதால், மக்களிடையே பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைமைக்கு ரிப்போர்ட் கிடைக்க, சற்று கலக்கமடைந்துள்ளது. அது தீர்வதற்குள், விஜய் அடுத்ததாக வேங்கைவயலுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, 2 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ள வேங்கைவயல் விவகாரத்தில், நீதிமன்ற வழக்கு, தமிழக அரசு விளக்கம், திருமாவளவன் அறிக்கை என பல அப்டேட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. விஜய் அங்கு செல்வதற்குமுன், இந்த பிரச்னையை ஆஃப் செய்ய வேண்டுமென ஆர்டர்கள் பறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: ஆளுநரின் தேனீர் விருந்தை புறக்கணித்த விஜய்..! பின்னணி என்ன..?

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் கடந்த 2022 ஆம் ஆண்டு பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தமிழ் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல தலைவர்கள் இந்த விவகாரத்தை கண்டித்தும், உரிய நடவடிக்கை கேட்டும் குரல் எழுப்பினர். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் கிடப்பில் கிடந்த இந்த வழக்கில், சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த குற்றப்பத்திரிகையில், வேங்கைவயல், இறையூர் ஆகிய கிராமங்களை உள் அடங்கிய முட்டுக்காடு கிராமத்தின் தலைவர் பத்மா முத்தையா, அங்கிருந்த குடிநீர் தொட்டியின் ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததாகவும், அதற்காக, பத்மாவின் கணவர் முத்தையாவை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்ற நபர் பொய் தகவலை பரப்பி, அதனைத் தொடர்ந்து குடிநீர் தொட்டி மீது ஏறி முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் மனித கழிவுகளை கலந்ததாகவும் குறிப்பிடபட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என விசிக தலைவர் திருமாளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். சிபிஐ விசாரணை தேவை என கம்யூனிஸ்ட் கட்சியும், யாரை காப்பாற்ற யாரை பலிகொடுப்பது? என இயக்குனர் பா.ரஞ்சித்தும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

    இது ஒருபுறமிருக்க, பட்டியலின சமூகம் பயண்படுத்தும் குடிநீர் தொட்டியில், பட்டியலினத்தை சேர்ந்த சிலரே மனித கழிவுகளை கலந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு, அதை உறுதி செய்யும் வகையில் சில ஆடியோ, வீடியோ ஆதாரங்களும் பரவி வருகின்றன. ஆனால், இந்த விவகாரத்தின் தொடக்கத்திலேயே, மனிதக் கழிவுகளை கலந்தது பட்டியலின இளைஞர்கள் தான் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்ததாகவும், அதனை வெளியிட்டால், தேவை இல்லாத சலசலப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்ததாகவும் சொல்லபடுகிறது.\DMK

    சமீபத்தில் கட்சி தொடங்கிய விஜய், இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை, ஆனால் அவரது வருகையின் தாக்கம் பல பிரச்னைகளை தீர்த்துக்கொண்டு வருகிறது. ஆம், தான் ஆட்சிக்கு வராவிட்டாலும், தன் பெயரை வைத்தே தமிழ்நாட்டின் பல முக்கிய பிரச்னைகள் தீர வழிவகுத்துக் கொடிருக்கிறார் விஜய். அதற்கு காரணம், உளவுத்துறையால் திமுக தலைமைக்கு அளிக்கப்பட்ட ரிப்போர்ட் தான் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, விஜய் பரந்தூர் சென்ற பிறகுதான், அந்த விவகாரமே தேசிய அளவில் பேசுபொருளானது. நான் உங்களோடு உறுதியாக நிற்பேன என அவர் அங்கு பேசியதும், பரந்தூர் மக்களின் போராட்டம் இந்தியா முழுவதும் ட்ரெண்டிங் ஆனது. இந்த தகவலும் திமுக தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில்தான், விஜய் அடுத்ததாக வேங்கைவயலுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. அதனால் அலெர்ட் ஆன திமுக தலைமை, இந்த விவகாரம் அரசுக்கு மேலும் தலைவலியை கொடுக்கும் என்பதால், இனி காத்திருக்க வேண்டாம், வேங்கை வயல் விவகாரத்தை உடனே முடியுங்கள், விஜய் அங்கு செல்வதற்கு முன்பாக அனைத்து பிரச்னைகளும் அடங்கிப்போய் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாக சொல்லபடுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரு ஆண்டே உள்ள நிலையில், நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும், மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள சில விவகாரங்களில், உடனடியாக நடவடிக்கை எடுக்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதாவது விஜய்யின் தேர்தல் வியூகத்தைக் கண்டு தி.மு.க.வே திக்குமுக்காடி வருகிறது. உதாரணத்திற்கு விஜய் பரந்தூக்கு சென்ற பிறகுதான் அமைச்சர்கள் விளக்கம் கொடுத்தனர். ஏன் தமிழக அரசு சார்பில்கூட தெளிவான நீண்ட விளக்கம் கொடுக்கப்பட்டது. ’’ என்றனர்.

    DMK\

    கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலின் போது ‘பழம் நழுவி பாலில் விழ வேண்டும்’ என விஜயகாந்த்தை மனதில் வைத்துப் பேசினார் கலைஞர். ஆனால், அந்தப் பழம் அ.தி.மு.க.வின் தட்டில் விழுந்து அக்கட்சியை அரியணையில் அமர்த்தியது. இதே நிலை விஜய்யால் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு வந்துவிடுமோ என்ற அச்சம் அக்கட்சிக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதையும் படிங்க: அடுத்து எங்கள் ஆட்சி, நான்தான் முதல்வர் என்று பிதற்றுகிறார்கள்.. சீமான், விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் சுளீர்!

    மேலும் படிங்க
    ஒரு லிஸ்டே என்கிட்டே... அதை என்ன செய்ய வச்சிடாதீங்க... அரசு ஊழியர்களை நேருக்கு நேர் எச்சரித்த அருண்ராஜ்...!

    ஒரு லிஸ்டே என்கிட்டே... அதை என்ன செய்ய வச்சிடாதீங்க... அரசு ஊழியர்களை நேருக்கு நேர் எச்சரித்த அருண்ராஜ்...!

    தமிழ்நாடு
    யதார்த்தமான நடிப்பில் கவர்ந்த வாகை சந்திரசேகர்..!!

    யதார்த்தமான நடிப்பில் கவர்ந்த வாகை சந்திரசேகர்..!! 'யுவ புரஸ்கார்' விருது அறிவித்து கௌரவம்..!!

    சினிமா
    உலகக் கோப்பை வரலாற்றில் சிறிய அணியின் மகத்தான சாதனை..!! ஸ்பெயின் - கேப் வெர்டே 0-0..!!

    உலகக் கோப்பை வரலாற்றில் சிறிய அணியின் மகத்தான சாதனை..!! ஸ்பெயின் - கேப் வெர்டே 0-0..!!

    கால்பந்து
    FIFA World cup 2026: பெல்ஜியம் Vs எகிப்து: 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்த ஆட்டம்..!!

    FIFA World cup 2026: பெல்ஜியம் Vs எகிப்து: 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்த ஆட்டம்..!!

    கால்பந்து
    இன்றைய ராசிபலன் (16-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் மன அழுத்தம் குறையும்..!!

    இன்றைய ராசிபலன் (16-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் மன அழுத்தம் குறையும்..!!

    ஜோதிடம்
    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒரு லிஸ்டே என்கிட்டே... அதை என்ன செய்ய வச்சிடாதீங்க... அரசு ஊழியர்களை நேருக்கு நேர் எச்சரித்த அருண்ராஜ்...!

    ஒரு லிஸ்டே என்கிட்டே... அதை என்ன செய்ய வச்சிடாதீங்க... அரசு ஊழியர்களை நேருக்கு நேர் எச்சரித்த அருண்ராஜ்...!

    தமிழ்நாடு
    உலகக் கோப்பை வரலாற்றில் சிறிய அணியின் மகத்தான சாதனை..!! ஸ்பெயின் - கேப் வெர்டே 0-0..!!

    உலகக் கோப்பை வரலாற்றில் சிறிய அணியின் மகத்தான சாதனை..!! ஸ்பெயின் - கேப் வெர்டே 0-0..!!

    கால்பந்து
    FIFA World cup 2026: பெல்ஜியம் Vs எகிப்து: 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்த ஆட்டம்..!!

    FIFA World cup 2026: பெல்ஜியம் Vs எகிப்து: 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்த ஆட்டம்..!!

    கால்பந்து

    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    "நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்": எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share