• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "விஜய்யின் வாக்குறுதிகள் பட்ஜெட்டை விட அதிகம்!" - தஞ்சையில் அண்ணாமலை விமர்சனம்!

    தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பட்ஜெட்டை விட அதிக நிதி தேவைப்படும் என்பதால் அவை சாத்தியமற்றவை என பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 19 Apr 2026 22:07:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay's promises exceed TN Budget  K. Annamalai's sharp critique in Thanjavur during Road Show.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையையும், திமுகவின் தேர்தல் உத்திகளையும் அவர் கடுமையாகச் சாடினார்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து அண்ணாமலை பேசுகையில், "விஜய் கொடுத்திருக்கக்கூடிய மொத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற சுமார் 4 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால், தமிழகத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட்டே 4.50 லட்சம் கோடிதான். பட்ஜெட்டையே மிஞ்சும் அளவிற்கு விஜய்யின் வாக்குறுதிகள் இருப்பது சாத்தியமற்றது; இதையெல்லாம் மக்கள் சிந்தித்துப் பார்க்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

    அண்ணாமலை

    மேலும், தேர்தல் களம் குறித்துக் கருத்து தெரிவித்த அவர், "விஜய்க்கு மக்களிடம் ஈர்ப்பு இருக்கிறது, சில இடங்களில் அவர் நல்ல வாக்குகளைப் பெறலாம். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாகத் தமிழக அரசியல் களம் இருமுனைப் போட்டியாகவே மாறியிருக்கிறது. விஜய்யின் வருகையால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது" என்று கூறினார்.

    இதையும் படிங்க: "சாதி, மதமற்றவர்" சான்று கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு: நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

    மத வழிபாட்டுத் தலங்களில் அரசியல் நுழைவதைக் குறித்துக் கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, "மதத்தைப் பின்பற்றக்கூடிய இடங்கள் பொதுவானதாக இருக்க வேண்டும். பாதிரியார் முதலமைச்சரைப் பார்ப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கு வெளியே நின்று ஒரு வேட்பாளருக்கு எதிராக நோட்டீஸ் கொடுப்பது அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் தேர்தல் விதிகளுக்கு எதிரானது. தமிழக மக்கள் இதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

    செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து, தஞ்சாவூர் கொண்டிராஜபாளையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை அண்ணாமலை பிரம்மாண்ட சாலை வலம் (Road Show) வந்து வாக்கு சேகரித்தார். தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்திற்கு ஆதரவாக அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

     

    இதையும் படிங்க: "தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது!" - மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி!

    மேலும் படிங்க
    ஐபிஎல் 2026: லக்னோவை துவம்சம் செய்த பஞ்சாப்! 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

    ஐபிஎல் 2026: லக்னோவை துவம்சம் செய்த பஞ்சாப்! 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

    கிரிக்கெட்
    "சர்வதேச அமைப்பாக மாறுகிறது கொழும்பு பாதுகாப்பு மாநாடு!" – முதல் பொதுச்செயலாளராக இந்தியர் நியமனம்!

    "சர்வதேச அமைப்பாக மாறுகிறது கொழும்பு பாதுகாப்பு மாநாடு!" – முதல் பொதுச்செயலாளராக இந்தியர் நியமனம்!

    இந்தியா
    ஐபிஎல் 2026: ரிங்கு சிங்கின்

    ஐபிஎல் 2026: ரிங்கு சிங்கின் 'கடைசி பந்து' சிக்ஸர்! கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் வெற்றி!

    கிரிக்கெட்
    "அதிமுக யாருக்கும் அடிமை அல்ல!" - ராகுல் காந்திக்கு எடப்பாடி பழனிசாமி  பதிலடி!

    "அதிமுக யாருக்கும் அடிமை அல்ல!" - ராகுல் காந்திக்கு எடப்பாடி பழனிசாமி  பதிலடி!

    அரசியல்
    "தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!" - சைதாப்பேட்டையில் ஜி.கே.வாசன் ஆவேசம்!

    "தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!" - சைதாப்பேட்டையில் ஜி.கே.வாசன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    பெல்ஜியத்தில் பறந்த இந்திய தேசியகொடி! அஜித் குமார் ரேஸிங் டீம் கார் பந்தயத்தில் 2-ம் இடம் பிடித்து சாதனை!

    பெல்ஜியத்தில் பறந்த இந்திய தேசியகொடி! அஜித் குமார் ரேஸிங் டீம் கார் பந்தயத்தில் 2-ம் இடம் பிடித்து சாதனை!

    இந்தியா

    செய்திகள்

    ஐபிஎல் 2026: லக்னோவை துவம்சம் செய்த பஞ்சாப்! 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

    ஐபிஎல் 2026: லக்னோவை துவம்சம் செய்த பஞ்சாப்! 54 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

    கிரிக்கெட்

    "அதிமுக யாருக்கும் அடிமை அல்ல!" - ராகுல் காந்திக்கு எடப்பாடி பழனிசாமி  பதிலடி!

    அரசியல்

    "தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!" - சைதாப்பேட்டையில் ஜி.கே.வாசன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    பெல்ஜியத்தில் பறந்த இந்திய தேசியகொடி! அஜித் குமார் ரேஸிங் டீம் கார் பந்தயத்தில் 2-ம் இடம் பிடித்து சாதனை!

    பெல்ஜியத்தில் பறந்த இந்திய தேசியகொடி! அஜித் குமார் ரேஸிங் டீம் கார் பந்தயத்தில் 2-ம் இடம் பிடித்து சாதனை!

    இந்தியா

    "விஜய்க்கு போடும் ஓட்டு பாஜாக-விற்கே!" - விசிக தலைவர் தொல். திருமாவளவன் அதிரடி!

    அரசியல்

    "சாதி, மதமற்றவர்" சான்று கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு: நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share