• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் தொகுதிகள்.. தேமுதிகவுக்கு NO சொன்ன திமுக..!! அப்செட்டில் பிரேமலதா..!!

    சென்னை அறிவாலயத்துக்கு இன்று வருகை தந்த பிரேமலதா விஜயகாந்த், திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    Author By Shanthi M. Thu, 26 Mar 2026 15:23:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    virugambakkam-rishivanthiyam-not-for-dmdk

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் முதல் முறையாக இணைந்துள்ள தேமுதிகவுக்கு 10 சட்டசபை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் வெறும் 0.43 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற தேமுதிகவுக்கு இவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது கூட்டணியில் உள்ள பிற கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "எங்களைவிட அதிக தொகுதிகள் தேமுதிகவுக்கு வழங்கப்பட்டுள்ளதே" என்று பல கூட்டணிக் கட்சியினர் திமுக மீது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    dmdk

    இந்நிலையில், தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில், தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளை எந்தெந்த இடங்கள் என்பதை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் வருகை தந்தார்.

    இதையும் படிங்க: 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி! திமுக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

    அங்கு திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட வேண்டிய 10 தொகுதிகளுக்கான விருப்பப் பட்டியலை அவர் திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு அவர்களிடம் கையளித்தார். ஆனால், அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த விருகம்பாக்கம் மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய இரு தொகுதிகளை ஒதுக்க திமுக பேச்சுவார்த்தைக் குழு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

    ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் தானே போட்டியிட விரும்பியதாகவும், விருகம்பாக்கம் தொகுதியை தேமுதிக மூத்த தலைவர் பார்த்தசாரதிக்கு ஒதுக்கக் கோரியதாகவும் தெரிகிறது. குறிப்பாக, விருகம்பாக்கம் தொகுதியில் 2011 சட்டசபைத் தேர்தலின்போது பார்த்தசாரதி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், திமுக தரப்பில் இந்த இரு தொகுதிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் பிரேமலதா விஜயகாந்த் ஏமாற்றத்துடன் அண்ணா அறிவாலயத்திலிருந்து வெளியேறினார்.

    dmdk

    மீண்டும் இன்று மாலை பேச்சுவார்த்தைக்கு வருவதாகக் கூறிவிட்டு அவர் சோகமாகத் திரும்பிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வு, திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் சிக்கலான கட்டத்தை எட்டியிருப்பதை வெளிப்படுத்துகிறது. தேமுதிகவின் விருப்பத் தொகுதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

    மேலும் படிங்க
    மயிலத்தில் மண்ணைக் கவ்வப் போகும் சி.வி.சண்முகம்... அதிமுக முன்னாள் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

    மயிலத்தில் மண்ணைக் கவ்வப் போகும் சி.வி.சண்முகம்... அதிமுக முன்னாள் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

    அரசியல்
    அதிமுக மேடை பாடகருக்கு எம்எல்ஏ சீட்...  வானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!!

    அதிமுக மேடை பாடகருக்கு எம்எல்ஏ சீட்... வானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!!

    தமிழ்நாடு
    ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸில் ஐக்கியம்..!! பாமகவில் சலசலப்பு..!!

    ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸில் ஐக்கியம்..!! பாமகவில் சலசலப்பு..!!

    தமிழ்நாடு
    ரியோ ராஜ் நடித்த ‘ராம் இன் லீலா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..! ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு கிடைத்த தகவல்..!

    ரியோ ராஜ் நடித்த ‘ராம் இன் லீலா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..! ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு கிடைத்த தகவல்..!

    சினிமா
    அட போங்கப்பா.. சுத்தமா கிக்கே இல்ல..! ஒரே ஸ்டெப்க்கு ஆடியே.. போரடிக்குது.. நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் ஓபன் டாக்..!

    அட போங்கப்பா.. சுத்தமா கிக்கே இல்ல..! ஒரே ஸ்டெப்க்கு ஆடியே.. போரடிக்குது.. நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் ஓபன் டாக்..!

    சினிமா
    மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் உருவச்சிலை திறப்பு விழா..! ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்த விஜய் யேசுதாஸ்..!

    மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் உருவச்சிலை திறப்பு விழா..! ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்த விஜய் யேசுதாஸ்..!

    சினிமா

    செய்திகள்

    மயிலத்தில் மண்ணைக் கவ்வப் போகும் சி.வி.சண்முகம்... அதிமுக முன்னாள் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

    மயிலத்தில் மண்ணைக் கவ்வப் போகும் சி.வி.சண்முகம்... அதிமுக முன்னாள் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

    அரசியல்
    அதிமுக மேடை பாடகருக்கு எம்எல்ஏ சீட்...  வானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!!

    அதிமுக மேடை பாடகருக்கு எம்எல்ஏ சீட்... வானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!!

    தமிழ்நாடு
    ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸில் ஐக்கியம்..!! பாமகவில் சலசலப்பு..!!

    ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸில் ஐக்கியம்..!! பாமகவில் சலசலப்பு..!!

    தமிழ்நாடு
    இஸ்ரேலை எதிர்க்க மோடிக்கு துணிச்சல் இல்லை!! மேற்காசிய பதற்றம்! வெளுத்து வாங்கும் காங்.,!!

    இஸ்ரேலை எதிர்க்க மோடிக்கு துணிச்சல் இல்லை!! மேற்காசிய பதற்றம்! வெளுத்து வாங்கும் காங்.,!!

    அரசியல்
    நெருங்கும் தேர்தல்..! இபிஎஸ் சூறாவளி சுற்றுப்பயணம்..!! இரண்டாம் கட்ட பரப்புரை அறிவிப்பு வெளியீடு..!!

    நெருங்கும் தேர்தல்..! இபிஎஸ் சூறாவளி சுற்றுப்பயணம்..!! இரண்டாம் கட்ட பரப்புரை அறிவிப்பு வெளியீடு..!!

    தமிழ்நாடு
    ரொம்ப ஆவலோட காத்திருக்கேன்! பிரதமர் புதுச்சேரி விசிட்! மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி! மோடி நம்பிக்கை!

    ரொம்ப ஆவலோட காத்திருக்கேன்! பிரதமர் புதுச்சேரி விசிட்! மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி! மோடி நம்பிக்கை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share