• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்நாடு முழுக்க 50 லட்சம் மரங்கள்! அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு மாபெரும் பசுமை புரட்சி!

    'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில் ஆகஸ்ட் மாதத்தில் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 12 Aug 2026 16:31:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    'We The Leaders' Foundation launches massive green drive to plant 50 lakh saplings in TN: Annamalai

    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகளை நடும் இலக்கோடு 'வீ த லீடர்ஸ்' (We The Leaders) அறக்கட்டளை சார்பில் மாபெரும் பசுமை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது; இதில் முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    நமது 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், தமிழ்நாட்டின் வனப்பரப்பை உயர்த்தவும் சுற்றுச்சூழல் மாற்றத்தை எதிர்கொள்ளவும் மாநிலம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகளை நடும் மாபெரும் பசுமை இயக்கம் முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகளை நட தீவிர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    Annamalai

    முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பசுமைத் தொலைநோக்குப் பார்வையையும், 'சின்னக் கலைவாணர்' விவேக் அவர்களின் ஈடு இணையற்ற இயற்கைச் சேவையையும் நெஞ்சில் ஏந்தி இப் பசுமைப் பயணத்தை நாம் மக்கள் இயக்கமாக முன்னெடுக்கிறோம்.

    இதையும் படிங்க: வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் WE THE LEADERS அமைப்பு..! 80 மரக்கன்றுகளை நடும் அண்ணாமலை..!

    இயற்கையைப் பாதுகாக்கும் இப் புனிதப் பணியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களும் தன்னார்வலர்களும் திரளாகக் கைகோர்க்க வேண்டும். ஒவ்வொரு தன்னார்வலரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு, அதனைத் தொடர்ந்து பராமரித்து வளர்க்க முன்வர வேண்டும். 'மரம் நடுவோம்! இயற்கையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு அனைவரும் இப் பசுமை இயக்கத்தில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன், என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: 50 ஆயிரம் நீர்நிலைகள் காணாமல் போச்சு..! தண்ணீருக்கே தவிக்கும் நிலை வரும்..! அண்ணாமலை எச்சரிக்கை..!!

    மேலும் படிங்க
    கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு: வேட்டைக்கு சென்ற 3 பேர் சுட்டுக்கொலை!

    கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு: வேட்டைக்கு சென்ற 3 பேர் சுட்டுக்கொலை!

    இந்தியா
    வீட்டின் முன் கார் நிறுத்த ரூ.25,000 பார்க்கிங் கட்டணம்! பெங்களூருவில் வரப்போகும் புதிய ரூல்ஸ்! ஷாக்கிங் நியூஸ்!

    வீட்டின் முன் கார் நிறுத்த ரூ.25,000 பார்க்கிங் கட்டணம்! பெங்களூருவில் வரப்போகும் புதிய ரூல்ஸ்! ஷாக்கிங் நியூஸ்!

    இந்தியா
    முதல்வர் விஜய் அரசுக்கு இரு அமைச்சர்களால் சிக்கல்? தமிழக அரசை உற்றுநோக்கும் டெல்லி? புதிய தலைவலி?

    முதல்வர் விஜய் அரசுக்கு இரு அமைச்சர்களால் சிக்கல்? தமிழக அரசை உற்றுநோக்கும் டெல்லி? புதிய தலைவலி?

    அரசியல்
    தேர்தலுக்கு முன் மாயம்… தேர்தலுக்குப் பின் அதிமுக..! அருண்குமார் விவகாரத்தில் அதிரடி திருப்பம்..!

    தேர்தலுக்கு முன் மாயம்… தேர்தலுக்குப் பின் அதிமுக..! அருண்குமார் விவகாரத்தில் அதிரடி திருப்பம்..!

    தமிழ்நாடு
    செங்கோட்டையில் நடந்த வரலாற்று நிகழ்வு! மெய்சிலிர்க்க வைத்த தருணம்!  அமித் ஷா சொன்ன முக்கிய வார்த்தைகள்

    செங்கோட்டையில் நடந்த வரலாற்று நிகழ்வு! மெய்சிலிர்க்க வைத்த தருணம்! அமித் ஷா சொன்ன முக்கிய வார்த்தைகள்

    அரசியல்
    சென்னையை உலுக்கிய மாணவன் தனுஷ் கொலை சம்பவம்..! 6 பேர் கைது... தொடர் விசாரணை..!!

    சென்னையை உலுக்கிய மாணவன் தனுஷ் கொலை சம்பவம்..! 6 பேர் கைது... தொடர் விசாரணை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share