• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    த.வெ.க தலைவர் விஜய் ஏன் ஆளுநரை சந்தித்தார்..?புயலை கிளப்பிய எஸ்.ஏ.சந்திரசேகர்..!

    விஜய் ஏன் ஆளுநரை சந்தித்தார் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள விளக்கம் அரசியல் களத்தில் புயலை கிளப்பியுள்ளது
    Author By Manivannan Sat, 04 Jan 2025 14:09:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Why did TRP leader Vijay meet the Governor? S.A. Chandrasekhar created a storm!

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் வாழ்க்கையை தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ளார். 2026ஆம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தலுக்கான அவரது வியூகத்தை இப்போதிருந்தே ஆரம்பித்துள்ளார். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கட்சியின் முதல் மாநாட்டை தொடங்கினார். அந்த மாநாட்டில் அவரது ரசிகர்கள் உட்பட, கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். அந்த மாநாடு பல்வேறு விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றது.
    Airport
    கடந்த டிசம்பர் மாதம் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டு பேசிய கருத்துகளும் பரபரப்பை ஏற்படுத்தின. அதேநேரத்தில் விஜய்யின் அரசியல் மீது பல்வேறு விவாதங்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பனையூர் அலுவலகத்தில் அழைத்து நிவாரணம் வழங்கியது, தலைவர்கள் பிறந்தநாள், நினைவு நாளில் அலுவலகத்தில் வைத்தே படங்களுக்கு மரியாதை செலுத்துவது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அவரை, பனையூர் பண்ணையார் என்று விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் விஜய்  நேரடியாக ஆளுநரை சந்தித்து பேசியிருந்தார்.இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஏன் விஜய் ஆளுநரை சந்தித்தார் என்பதற்கு புது விளக்கம் அளித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர் .
    Airport
    சென்னை  விமான நிலையத்தில் இயக்குனரும் தவெக தலைவர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது புத்தாண்டு எல்லாருக்கும் நன்றாக இருக்கும். வெற்றிக்கரமாக இருக்கும். எல்லாரும் சந்தோசமாக நல்லா இருக்க வேண்டும் என்கிறார்.
    மேலும் அவரிடம் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் போராட்டம் நடக்கிறதே என கேட்டதற்கு நல்ல விசயத்திற்கு நல்லவங்க போராட்டம் நடத்துகின்றனர். விஜய் ஆளுநரை சந்தித்து குறித்து கேட்டதற்கு விஜய் அரசியலுக்கு வந்து விட்டார். அதனால் கவர்னரை சந்தித்து தான் ஆக வேண்டும். இது நல்ல விசயம் தானே என்றார்.விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்திவந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போது விஜய்  செய்யும் செயல்களுக்கு தனது முழுஆதரவையும் தெரிவித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Airport

    இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க எங்களிடம் இருந்து பறிக்காது..அடித்து சொல்லும் செல்வப்பெருந்தகை..!

    மேலும் படிங்க
    11ம் வகுப்பு மாணவி தற்கொலை... ஜெம் வீரமணி வழக்கில் திடுக் திருப்பம்... காவல்துறை எடுத்த அதிரடி ஆக்‌ஷன்...!

    11ம் வகுப்பு மாணவி தற்கொலை... ஜெம் வீரமணி வழக்கில் திடுக் திருப்பம்... காவல்துறை எடுத்த அதிரடி ஆக்‌ஷன்...!

    அரசியல்
    4 ஆண்டுகளாக பிரீஸரில் சடலத்தை பாதுகாத்த குடும்பம்! அதிர்ச்சியில் உறைந்த போலீசார்! மறைந்திருந்த ரகசியம்!!

    4 ஆண்டுகளாக பிரீஸரில் சடலத்தை பாதுகாத்த குடும்பம்! அதிர்ச்சியில் உறைந்த போலீசார்! மறைந்திருந்த ரகசியம்!!

    குற்றம்
    மாத கடைசி நாளில் கொஞ்சம் அதிகரித்த தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    மாத கடைசி நாளில் கொஞ்சம் அதிகரித்த தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    நெதர்லாந்தில் 2 வயது குழந்தை கருணைக் கொலை! உலகையே உலுக்கும் சோக நிகழ்வு! ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல்!

    நெதர்லாந்தில் 2 வயது குழந்தை கருணைக் கொலை! உலகையே உலுக்கும் சோக நிகழ்வு! ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    திருமயம் தேர்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு..! ரகுபதி வெற்றிக்கு கிரீன் சிக்னல்... கோர்ட் உத்தரவு..!

    திருமயம் தேர்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு..! ரகுபதி வெற்றிக்கு கிரீன் சிக்னல்... கோர்ட் உத்தரவு..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகள் நடமாட்டம்! காஷ்மீரில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் அதிரடி சோதனை! தீவிர வேட்டை!

    பயங்கரவாதிகள் நடமாட்டம்! காஷ்மீரில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் அதிரடி சோதனை! தீவிர வேட்டை!

    இந்தியா

    செய்திகள்

    11ம் வகுப்பு மாணவி தற்கொலை... ஜெம் வீரமணி வழக்கில் திடுக் திருப்பம்... காவல்துறை எடுத்த அதிரடி ஆக்‌ஷன்...!

    11ம் வகுப்பு மாணவி தற்கொலை... ஜெம் வீரமணி வழக்கில் திடுக் திருப்பம்... காவல்துறை எடுத்த அதிரடி ஆக்‌ஷன்...!

    அரசியல்
    4 ஆண்டுகளாக பிரீஸரில் சடலத்தை பாதுகாத்த குடும்பம்! அதிர்ச்சியில் உறைந்த போலீசார்! மறைந்திருந்த ரகசியம்!!

    4 ஆண்டுகளாக பிரீஸரில் சடலத்தை பாதுகாத்த குடும்பம்! அதிர்ச்சியில் உறைந்த போலீசார்! மறைந்திருந்த ரகசியம்!!

    குற்றம்
    நெதர்லாந்தில் 2 வயது குழந்தை கருணைக் கொலை! உலகையே உலுக்கும் சோக நிகழ்வு! ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல்!

    நெதர்லாந்தில் 2 வயது குழந்தை கருணைக் கொலை! உலகையே உலுக்கும் சோக நிகழ்வு! ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல்!

    உலகம்
    திருமயம் தேர்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு..! ரகுபதி வெற்றிக்கு கிரீன் சிக்னல்... கோர்ட் உத்தரவு..!

    திருமயம் தேர்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு..! ரகுபதி வெற்றிக்கு கிரீன் சிக்னல்... கோர்ட் உத்தரவு..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகள் நடமாட்டம்! காஷ்மீரில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் அதிரடி சோதனை! தீவிர வேட்டை!

    பயங்கரவாதிகள் நடமாட்டம்! காஷ்மீரில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் அதிரடி சோதனை! தீவிர வேட்டை!

    இந்தியா
    மக்களே கவனிங்க... சொத்துவரி செலுத்த இன்றே கடைசி நாள்..! சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.!!

    மக்களே கவனிங்க... சொத்துவரி செலுத்த இன்றே கடைசி நாள்..! சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share