• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    மக்களவையில் அமித் ஷா குறித்துப் பேசிய விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும், தனது மைக் அணைக்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 29 Jul 2026 19:41:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Will not apologize": Rahul Gandhi firm over remarks on Amit Shah in Lok Sabha

    நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்துப் பேசிய விவகாரத்தில் தான் எக்காரணம் கொண்டும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், மக்களவையில் விவாதத்தின் போது மத்திய அரசு மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

     ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு ஆளும் பாஜக உறுப்பினர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி அவையில் தவறானத் தகவல்களைப் பரப்புவதாகவும், தனது பேச்சுக்கு அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    அமித் ஷா

    பாஜக-வினரின் இந்த கோரிக்கையை முற்றிலும் நிராகரித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "அவையில் நான் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்காகவோ அல்லது பேசிய கருத்துகளுக்காகவோ எக்காரணம் கொண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். எதிர்க்கட்சித் தலைவரான என்னை நாடாளுமன்றத்தில் சுதந்திரமாகப் பேச அனுமதிப்பதில்லை" எனத் தெரிவித்தார்.

    மேலும் தொடர்ந்த அவர், "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நிர்வாகத் தவறுகள் குறித்தும், அரசு மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் நான் பேசத் தொடங்கிய உடனேயே, திட்டமிட்டு எனது மைக் அணைக்கப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரின் குரலையே அவையில் ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்திற்குப் பேரபாயமாகும். 

    என்னதான் நெருக்கடி கொடுத்தாலும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளையும் அரசின் தவறுகளையும் அவையில் தொடர்ந்து ஆணித்தரமாக எழுப்புவேன்" எனக் காரசாரமாகக் குற்றம்சாட்டினார். ராகுல் காந்தியின் இந்த அதிரடி பேச்சு நாடாளுமன்றத்திலும் தேசிய அரசியலிலும் பெரும் பரபரப்பை மூட்டியுள்ளது.

    இதையும் படிங்க: ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

    மேலும் படிங்க
    சகிப்புத்தன்மையை பலவீனமாக நினைக்கக் கூடாது: கடுமையான பதிலடி உறுதி.. அஜித் தோவல் எச்சரிக்கை!

    சகிப்புத்தன்மையை பலவீனமாக நினைக்கக் கூடாது: கடுமையான பதிலடி உறுதி.. அஜித் தோவல் எச்சரிக்கை!

    இந்தியா
    80-வது சுதந்திர தின உரை: இந்தியாவை முன்னணி நாடாக மாற்ற திரௌபதி முர்மு அழைப்பு!

    80-வது சுதந்திர தின உரை: இந்தியாவை முன்னணி நாடாக மாற்ற திரௌபதி முர்மு அழைப்பு!

    இந்தியா
    175 பேருடன் வந்த விமானம்... தரையிறங்கும் முன் மீண்டும் வானில் பறந்ததால் அதிர்ச்சி!

    175 பேருடன் வந்த விமானம்... தரையிறங்கும் முன் மீண்டும் வானில் பறந்ததால் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    மீனவர் பிரச்னையில் அரசின் இரட்டை வேடம் அம்பலம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் தாக்கு!

    மீனவர் பிரச்னையில் அரசின் இரட்டை வேடம் அம்பலம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் தாக்கு!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் மூத்த தலைவர் எம். கிருஷ்ணசாமிக்கு

    காங்கிரஸ் மூத்த தலைவர் எம். கிருஷ்ணசாமிக்கு 'தகைசால் தமிழர்' விருது அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சண்டாள பாவிகள் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து... தவெகவை விட்டு விளாசிய திண்டுக்கல் சீனிவாசன்...!

    சண்டாள பாவிகள் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து... தவெகவை விட்டு விளாசிய திண்டுக்கல் சீனிவாசன்...!

    அரசியல்

    செய்திகள்

    சகிப்புத்தன்மையை பலவீனமாக நினைக்கக் கூடாது: கடுமையான பதிலடி உறுதி.. அஜித் தோவல் எச்சரிக்கை!

    சகிப்புத்தன்மையை பலவீனமாக நினைக்கக் கூடாது: கடுமையான பதிலடி உறுதி.. அஜித் தோவல் எச்சரிக்கை!

    இந்தியா
    80-வது சுதந்திர தின உரை: இந்தியாவை முன்னணி நாடாக மாற்ற திரௌபதி முர்மு அழைப்பு!

    80-வது சுதந்திர தின உரை: இந்தியாவை முன்னணி நாடாக மாற்ற திரௌபதி முர்மு அழைப்பு!

    இந்தியா
    சண்டாள பாவிகள் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து... தவெகவை விட்டு விளாசிய திண்டுக்கல் சீனிவாசன்...!

    சண்டாள பாவிகள் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து... தவெகவை விட்டு விளாசிய திண்டுக்கல் சீனிவாசன்...!

    அரசியல்
    ஆண்மை இருந்தா... மீசை உள்ள ஆம்பளையாக இருந்தா... இபிஎஸை எதிர்த்தவர்களுக்கு திண்டுக்கல் சீனிவாசன் சவால்...!

    ஆண்மை இருந்தா... மீசை உள்ள ஆம்பளையாக இருந்தா... இபிஎஸை எதிர்த்தவர்களுக்கு திண்டுக்கல் சீனிவாசன் சவால்...!

    அரசியல்
    திருவொற்றியூரில் பயங்கரம்: சக மாணவர்கள் தாக்கியதில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு!

    திருவொற்றியூரில் பயங்கரம்: சக மாணவர்கள் தாக்கியதில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் அதிரடிப்படை அதிரடி: ஒரே வாரத்தில் 255 புகார்கள் மீது நடவடிக்கை!

    சிங்கப்பெண் அதிரடிப்படை அதிரடி: ஒரே வாரத்தில் 255 புகார்கள் மீது நடவடிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share