• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "வசனம் வேறு... ஆட்சி வேறு!" - த.வெ.க அரசை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்!

    கடந்த 3 மாதங்களில் ரூ.20,281 கோடி கடன் வாங்கியுள்ள தவெக அரசு, இந்த ஆண்டில் ரூ.1.22 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 26 Jul 2026 16:03:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Will promises survive when borrowing is needed for daily governance?": AIADMK's RB Udhayakumar slams TVK Govt

    கவர்ச்சிகரமான விளம்பர அரசியலை மட்டும் மூலதனமாக வைத்துக்கொண்டு மக்களின் நம்பிக்கையைத் தவெக பெற முடியாது என்றும், கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ள தவெக அரசு, நிர்வாக நடப்புக்கே கடன் வாங்கும் சூழலில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் உயிரற்றுப் போகுமா என அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    நவீன அரசியல் களத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக் கவர்ச்சிகரமான புனைகதைகள் மற்றும் டிஜிட்டல் பிரச்சாரங்கள் மூலம் மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய ஆர்.பி. உதயகுமார், சொற்களுக்கும் செயல்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கும் போது மக்களின் பேரெழுச்சி அவநம்பிக்கையாக மாறிவிடும் என எச்சரித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு கட்சியின் உண்மைச் சித்தாந்தம் நெருக்கடியான காலங்களில் எடுக்கும் முடிவுகளில்தான் வெளிப்படும். தற்காலிக அரசியல் லாபத்திற்காகக் கொள்கைகளை விட்டுக்கொடுக்கும் போது, அந்த லாபமே நிலையான சித்தாந்தமாக மாறிவிடும். அப்படித்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வருகையையும் நாம் பார்க்கிறோம்" என விமர்சித்தார்.

    அரசியல்

    தொடர்ந்து தவெக தலைவரின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், "காவிரிப் பிரச்சனை, மேகதாது விவகாரம், சட்ட ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் நடமாட்டம், மின்வெட்டு, அரசு மருத்துவமனைகளின் அவலநிலை, கோயில்கள் நிலம் ஆக்கிரமிப்பு, நீட் தேர்வு விலக்கு மற்றும் லாக்கப் டெத் போன்ற மாநிலத்தின் மிக முக்கியப் பிரச்சனைகளில் விஜய் வகிக்கும் மௌனம், அவரது கொள்கை ஆழம் குறித்து மக்களுக்கு இயல்பாகவே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொய் மற்றும் கவர்ச்சி ஒரு தேர்தலில் வெற்றி தரலாம்; ஆனால் அரசியல் அறம் மட்டுமே காலத்தைக் கடந்து ஒரு கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்" எனச் சாடினார்.

    இதையும் படிங்க: மத்திய அரசுக்குச் சவால் விட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! நீட் தேர்வு நிச்சயம் திரும்ப பெறப்படும்!

    மாநிலத்தின் கடன் நிலை குறித்துக் கடுமையான புள்ளிவிவரங்களை முன்வைத்த ஆர்.பி. உதயகுமார், "கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் மட்டும் தவெக அரசு ₹20,281 கோடி கடன் வாங்கியுள்ளது. இந்த நிதியாண்டில் இன்னும் ₹1.22 லட்சம் கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் பத்திரப்பதிவு மூலம் வரி வருவாய் வந்த போதிலும், ஏற்கனவே ₹10 லட்சம் கோடி கடனில் இருக்கும் தமிழகத்தை இந்த அரசு எங்கே கொண்டு செல்கிறது? தினசரி நிர்வாக நடப்புக்கே கடன் வாங்கும் இந்த அரசு, நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் உயிர் பெறுமா அல்லது உயிரற்றுப் போகுமா என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது" என ஆவேசமாகத் தெரிவித்தார். ஆர்.பி. உதயகுமாரின் இந்த அனல் பறக்கும் பேட்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

     

    இதையும் படிங்க: நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: உரிய பங்கு நீரை பெற தவெக அரசுக்கு அன்புமணி கெடு!

    மேலும் படிங்க
    "பதிலடி என்றால் இப்படித்தான் இருக்கும்!" - பாகிஸ்தானை எச்சரித்த ராஜ்நாத் சிங்!

    "பதிலடி என்றால் இப்படித்தான் இருக்கும்!" - பாகிஸ்தானை எச்சரித்த ராஜ்நாத் சிங்!

    தமிழ்நாடு
    "தேர்தல் அரசியலுக்கு குட்பை".. ஓய்வு முடிவை அறிவித்த சித்தராமையா!

    "தேர்தல் அரசியலுக்கு குட்பை".. ஓய்வு முடிவை அறிவித்த சித்தராமையா!

    இந்தியா
    காங்கிரஸ் புதிய அரசியல் கணக்கு.. ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வரும் ராகுல்.. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

    காங்கிரஸ் புதிய அரசியல் கணக்கு.. ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வரும் ராகுல்.. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

    அரசியல்
    "சாலையில் வழுக்கிச் சென்று கவிழ்ந்த பேருந்து!" -   பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

    "சாலையில் வழுக்கிச் சென்று கவிழ்ந்த பேருந்து!" -   பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

    தமிழ்நாடு
    "Chicken Biryani சாப்பிடுவதைத் தடுக்க எந்தச் சட்டமும் இல்லை!" - உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து!

    "Chicken Biryani சாப்பிடுவதைத் தடுக்க எந்தச் சட்டமும் இல்லை!" - உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து!

    இந்தியா
    "சமூக ஊடகங்களுக்குப் பூட்டு போடுங்க!" - 16 வயதுக்குட்பட்டோருக்குத் தடை விதிக்க அன்புமணி  கோரிக்கை!

    "சமூக ஊடகங்களுக்குப் பூட்டு போடுங்க!" - 16 வயதுக்குட்பட்டோருக்குத் தடை விதிக்க அன்புமணி  கோரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "பதிலடி என்றால் இப்படித்தான் இருக்கும்!" - பாகிஸ்தானை எச்சரித்த ராஜ்நாத் சிங்!

    தமிழ்நாடு

    "தேர்தல் அரசியலுக்கு குட்பை".. ஓய்வு முடிவை அறிவித்த சித்தராமையா!

    இந்தியா
    காங்கிரஸ் புதிய அரசியல் கணக்கு.. ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வரும் ராகுல்.. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

    காங்கிரஸ் புதிய அரசியல் கணக்கு.. ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வரும் ராகுல்.. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

    அரசியல்

    "சாலையில் வழுக்கிச் சென்று கவிழ்ந்த பேருந்து!" -   பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

    தமிழ்நாடு

    "Chicken Biryani சாப்பிடுவதைத் தடுக்க எந்தச் சட்டமும் இல்லை!" - உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து!

    இந்தியா

    "சமூக ஊடகங்களுக்குப் பூட்டு போடுங்க!" - 16 வயதுக்குட்பட்டோருக்குத் தடை விதிக்க அன்புமணி  கோரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share