• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மகளிர் இட ஒதுக்கீடு..! திமுகவின் தனிநபர் மசோதா..! மக்களவையில் நோட்டீஸ்..!!

    மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு என தனிநபர் மசூதாவை திமுக நிறைவேற்ற நோட்டீஸ் வழங்கியுள்ளது.
    Author By Nila Sat, 18 Apr 2026 10:56:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Wilson dmk

    நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மகளிர் இடஒதுக்கீடு (131-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்) மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் தோல்வி அடைந்தது. அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குத் தேவையான சிறப்புப் பெரும்பான்மை கிடைக்காததால் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை.

    மக்களவையில் இன்று மாலை நடைபெற்ற 'டிவிஷன்' (Division) முறை வாக்கெடுப்பில் மசோதாக்களுக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. பதிவான 489 வாக்குகளில் 278 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும் 211 பேர் எதிராகவும் வாக்கு. மசோதா வெற்றி பெற 3ல் 2 பங்கு 326 வாக்குகள் தேவை.அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற அவையில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு, அதாவது 326 வாக்குகள் தேவை. ஆனால், அரசுத் தரப்பிற்கு 48 வாக்குகள் குறைவாகக் கிடைத்ததால் மசோதா தோல்வியைத் தழுவியது.

    DMK

    தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையும் எனத் திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் முன்வைத்த வாதத்திற்குப் பெரிய அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த கருப்புக்கொடி போராட்டத்தின் எதிரொலியாக, 'இந்தியா' கூட்டணி உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் மாநிலங்களின் அரசியல் உரிமையைப் பறிக்கும் தொகுதி மறுவரையறையை இணைத்ததே இந்தத் தோல்விக்குக் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் முழங்கி வருகின்றனர்.

    இதையும் படிங்க: பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு திருத்த மசோதாவை திமுக எம்.பி. வில்சன் அறிமுகப்படுத்தியுள்ளார். மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமே மசோதாவை மக்களவையின் தற்போது 543 இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமல் வழங்கப்படும். அடுத்த தேர்தல் முதலே பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் காவிரி உரிமை பறிபோகும்..! பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை..!!

    மேலும் படிங்க
    இந்து சமய அறநிலையத்துறை முக்கிய அறிவிப்பு! அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம்!

    இந்து சமய அறநிலையத்துறை முக்கிய அறிவிப்பு! அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம்!

    தமிழ்நாடு
    ‘ஜன நாயகன்’  படம் முதல் நாள் பார்க்க முடியாது.. ஏன்னா நான் ரஜினி ரசிகன்..!! ரிலீஸுக்கு முன் அமைச்சர் அருண்ராஜின் பேச்சு வைரல்..!

    ‘ஜன நாயகன்’ படம் முதல் நாள் பார்க்க முடியாது.. ஏன்னா நான் ரஜினி ரசிகன்..!! ரிலீஸுக்கு முன் அமைச்சர் அருண்ராஜின் பேச்சு வைரல்..!

    சினிமா
    காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்..! தமிழகத்தின் முக்கிய கோரிக்கை..! செவி சாய்க்குமா கர்நாடகா...?

    காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்..! தமிழகத்தின் முக்கிய கோரிக்கை..! செவி சாய்க்குமா கர்நாடகா...?

    இந்தியா
    6 எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகுமா? தலைமை செயலகத்தில் சபாநாயகர் கொடுத்த வாக்குறுதி!

    6 எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகுமா? தலைமை செயலகத்தில் சபாநாயகர் கொடுத்த வாக்குறுதி!

    தமிழ்நாடு
    MLA மார்க்கண்டேயன் ஜாமின் மனு தள்ளுபடி..! தலையில் இடியை இறக்கிய தூத்துக்குடி கோர்ட்..!!

    MLA மார்க்கண்டேயன் ஜாமின் மனு தள்ளுபடி..! தலையில் இடியை இறக்கிய தூத்துக்குடி கோர்ட்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    இந்தியா

    செய்திகள்

    15 நாளில் இப்படியா..? அரிசி விலை உயர்வு... அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு.!

    15 நாளில் இப்படியா..? அரிசி விலை உயர்வு... அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share