• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    15 நாளில் இப்படியா..? அரிசி விலை உயர்வு... அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு.!

    15 நாட்களில் அரிசி விலை 30 ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
    Author By Nila Wed, 22 Jul 2026 14:24:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani Ramadoss rice rate

    தமிழ்நாட்டில் அரிசி விலை கடுமையாக உயர்ந்து வருவதாகவும், இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்.அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 15 நாட்களுக்கு முன்பு அரிசி விலை கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    வெறும் 15 நாள் இடைவெளியில் சாப்பாட்டு அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில் “இரு நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.52க்கு விற்கப்பட்ட சாதாரண ரக பொன்னி அரிசி இப்போது ரூ.8 உயர்ந்து ரூ.60க்கு விற்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். 

    மைசூர் பொன்னி, ஆந்திரா பொன்னி ஆகியவை 50 ரூபாயிலிருந்து ரூ.65க்கு உயர்ந்துள்ளன. சன்னரக அரிசி ரூ.64லிருந்து ரூ.75 ஆகவும், இட்லி அரிசி ரூ.43லிருந்து ரூ.50 ஆகவும் விலை அதிகரித்துள்ளது என தெரிவித்து உள்ளார். 26 கிலோ எடையுள்ள அரிசி மூட்டையின் விலை ரூ.250 முதல் ரூ.400 வரை உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது” என்றார்.

    இதையும் படிங்க: "ஒருவழியாக ஓய்ந்த பிரச்சினை"..! பாமக தலைவர் பதவி..! வழக்கில் டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்..!!

    Anbumani Ramadoss

    பருவ மழை பெய்யாததால் காவிரி பாசன மாவட்டங்களில் சாகுபடி குறைந்ததே இதற்குக் காரணம் என சிலர் கூறுவதாகவும், ஆனால் அந்த வாதத்தை ஏற்க முடியாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். கடந்த ஆண்டு குறுவை, சம்பா, தாளடி உள்ளிட்ட மூன்று பருவங்களிலும் நெல் அமோகமாக அறுவடை செய்யப்பட்டதாகவும், நடப்பாண்டு குறுவை பருவம் இன்னும் முடிவடையாத நிலையில் இந்தக் காரணத்தை ஏற்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

    அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிய அவர், “இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம் சந்தையில் அரிசி புழக்கத்தை அதிகரித்து விலையைக் குறைக்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

    இதையும் படிங்க: "25 வருஷ உழைப்பு.. பணி நீக்கம் செய்வதா?" மின்வாரிய ஊழியர்களுக்காக அன்புமணி இராமதாஸ் போர்க்கொடி!

    மேலும் படிங்க
    போராட்டக் களத்தில் எம்பி கனிமொழி..! மாணவர்களுக்கு ஆதரவு... பரபரக்கும் டெல்லி..!!

    போராட்டக் களத்தில் எம்பி கனிமொழி..! மாணவர்களுக்கு ஆதரவு... பரபரக்கும் டெல்லி..!!

    இந்தியா
    வெடிக்கும் நீட் பிரச்சனை... வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்... மாணவர்களுக்கு அழைப்பு..!

    வெடிக்கும் நீட் பிரச்சனை... வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்... மாணவர்களுக்கு அழைப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி! சிபிசிஐடி வழக்கில் வெள்ளத்துரைக்கு முன்ஜாமீன் மறுப்பு!

    ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி! சிபிசிஐடி வழக்கில் வெள்ளத்துரைக்கு முன்ஜாமீன் மறுப்பு!

    தமிழ்நாடு
    ஏன் இவ்வளவு தாமதம்.? பொறுப்புக் கூறல் எங்கே.? வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்... அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

    ஏன் இவ்வளவு தாமதம்.? பொறுப்புக் கூறல் எங்கே.? வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்... அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    "முதல்வரின் காலை உணவுத் திட்டம்"..! பெயர் மாற்றம்... விஜய் அரசின் அடுத்த மூவ்..!!

    "முதல்வரின் காலை உணவுத் திட்டம்"..! பெயர் மாற்றம்... விஜய் அரசின் அடுத்த மூவ்..!!

    தமிழ்நாடு
    50+ பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த தவெக பிரமுகர் மீண்டும் கைது... ஜாமீனில் வெளியே வந்தவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!

    50+ பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த தவெக பிரமுகர் மீண்டும் கைது... ஜாமீனில் வெளியே வந்தவரை தட்டித்தூக்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share