• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக விழாவில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் தவிப்பு... நிர்வாகிகள் அதிருப்தி..!

    சில பெண்கள் கைக்குழந்தையுடன் வந்துள்ளார்கள். அவர்களுக்கு எந்தவிதமான உணவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
    Author By Thiraviaraj Wed, 26 Feb 2025 10:38:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Women with infants suffer during the TVK festival... Administrators are unhappy

    விஜயின் தவெக இரண்டாவது ஆண்டு விழாவிற்கு 2500 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் போதிய ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை எனவும் அவர்களுக்கு காலை உணவு சரியான முறையில் வழங்கப்படவில்லை என தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

     tvk

    இந்த நிகழ்ச்சியின் 3000 பேர் பங்கேற்று உள்ளனர். நிகழ்ச்சி 10 மணிக்கு தொடங்கி இருந்தாலும் கூட காலையில் 5 மணியிலிருந்து நிர்வாகிகள் வரிசை கட்டி நிற்கத் தொடங்கி விட்டார்கள் 6:30 மணியிலிருந்து அவர்கள் நுழைவு வாயில் வழியாக பார்க்கிங் எல்லாம் சரி பார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப் பட்டார்கள்.

    இதையும் படிங்க: 'அண்ணன பார்க்கணும்..' தவெக விழாவிற்கு அரை நிர்வாணத்தில் வந்த தொண்டர்..! விக்கித்துப்போன விழா கமிட்டி..!

    tvk

    ஏறக்குறைய நான்கு மணி நேரத்திற்கு மேலாக கடும் பசியுடன் அவர்கள் காத்திருந்தார்கள். இவர்களுக்கு மதிய உணவு மட்டும்தான் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. காலை உணவு பொருத்தவரையில் சிறிய அளவிலான ஜூஸ் பாட்டில் ஒன்றும், ஐந்து பிஸ்கெட்டுகள் கொண்ட ஒரு சிறிய பிஸ்கட் பாக்கெட் ஒன்றும் அவரவர் இருக்கைகளில் வைக்கப்பட்டு இருந்தது. 

     இதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் உணவு கொடுக்கப்படவில்லை. இட்லி, உப்புமா போன்ற எந்த காலை சிறுண்டி ஏதும்  வழங்கப்படவில்லை. இளைஞர்கள் மட்டும் இல்லாமல் வயதானவர்கள் கூட வந்திருக்கிறார்கள். பெண்கள் வந்து இருக்கிறார்கள், சில பெண்கள் கைக்குழந்தையுடன் வந்துள்ளார்கள். அவர்களுக்கு எந்தவிதமான உணவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

    tvk

    இளைஞர்கள்  விஜயை பார்க்க போகிறோம் என்ற ஆர்வத்தில் இருந்தாலும் கூட, சிறியவர்கள், 40 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தலைச் சுற்றல், மயக்க நிலையிலும் சோர்வாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்றனர். ''காலையிலே அரங்குக்கு வந்து விட்டதால் எங்களுக்கு சாப்பாடு எதுவும் கிடைக்கவில்லை. இருக்கையில் ஒரு சின்ன ஜூஸ் பாட்டிலும், பிஸ்கட் பாக்கெட் வைத்திருந்தார்கள். அதை மட்டுமே சாப்பிட்டிருக்கிறோம். நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் நாங்கள் போய் சாப்பிட வேண்டும்.

     tvk

    வெளியில் சென்று சாப்பிட்டு வரலாம் என்று பார்த்தாலும் விழா நடக்கும் இடத்தில் இருந்து கடைகள் எதுவும் இல்லை. மதிய உணவு மட்டும் தான் தற்போது தயாராகி வருகிறது. அருகில் கடைகளோ, வாய்ப்புகளைக் கூட இல்லை. இங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வெளியில் சென்றால் மட்டும் தான் உணவு கிடைக்கும். ஒரு கிலோமீட்டர் தூரம் வெளியே சென்று விட்டால் மீண்டும் உள்ளே விடுவது சந்தேகம். ஏற்கனவே உள்ளே இருப்பவர்களுக்கே இடம் கிடையாது. இந்த இடத்தை விட்டு விட்டால் இடமும் கிடைக்காது என்பதால் நாங்கள் பசியைப் பொறுத்துக் கொண்டிருக்கிறோம்'' என பலரும் சோர்வாக அமர்ந்து இருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: ஒரு இலைக்கு ரூ.3000... 21 உணவு வகைகள்… தவெக நிர்வாகிகளுக்கு படையல்..! லிஸ்டில் அப்படி என்னதான் இருக்கு..?

    மேலும் படிங்க
    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு
    ஆசைப்பட்டதோ நடிக்க.. ஆனால் கிடைத்ததோ செல்ஃபி..! நடிகர் விஜயுடன் நடந்த ஒரு நிமிட உரையாடல்.. அனுபவத்தை பகிர்ந்த கனிகா..!

    ஆசைப்பட்டதோ நடிக்க.. ஆனால் கிடைத்ததோ செல்ஃபி..! நடிகர் விஜயுடன் நடந்த ஒரு நிமிட உரையாடல்.. அனுபவத்தை பகிர்ந்த கனிகா..!

    சினிமா
    ஒருவழியா.. மனசு இறங்கிட்டாருயா நம்ப லெஜெண்ட் சரவணன்..!! சீக்கிரமா

    ஒருவழியா.. மனசு இறங்கிட்டாருயா நம்ப லெஜெண்ட் சரவணன்..!! சீக்கிரமா 'லீடர்' படத்தை ஓடிடியில் பார்க்கப்போறோம்..!

    சினிமா
    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...”  - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    ரஜினி கமல் படம்..!! ஓடிடி பட்ஜெட் அட்டகாசமா இருக்கும் என நினைச்சவங்களுக்கு பல்பு.. ஷாக்கில் தயாரிப்பு நிறுவனம்..!

    ரஜினி கமல் படம்..!! ஓடிடி பட்ஜெட் அட்டகாசமா இருக்கும் என நினைச்சவங்களுக்கு பல்பு.. ஷாக்கில் தயாரிப்பு நிறுவனம்..!

    சினிமா
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா

    செய்திகள்

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு
    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...”  - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா
    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    இதர விளையாட்டுகள்
    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    தமிழ்நாடு
    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share