• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    திருவாரூரில் பரபரப்பு.. ரவுடிகள் களையெடுப்பு.. 50 வீடுகளில் போலீஸ் சோதனை.. 5 பேர் அதிரடி கைது..!

    திருவாரூரில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் ரவுடிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் 5 பேரை கைது செய்து விசாரித்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Sun, 30 Mar 2025 12:10:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    5-rowdies-arrested-in-thiruvarur

    திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வரும் நபர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் தொடர்புடைய 500க்கும் மேற்பட்ட நபர்களின் மீது வரலாற்றுத் தாழ் பதிவு செய்யப்பட்டு அந்தந்த காவல் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இவர்களை கண்காணிக்கும் விதமாகவும் அவர்கள் தொடர் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்கும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறன்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகள் மற்றும் இருப்பிடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    5 rowdies arrested in Thiruvarur

    நீடாமங்கலம் அருகே சமத்துவபுரத்தை சேர்ந்தவர். அருண் பிரபு என்கின்ற கட்ட பிரபு (வயது 39). இவர் மீது கொலை, கொள்ளை வழிப்பறி திருட்டு உள்ளிட்ட வழக்குகள் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் கும்பகோணம் பகுதியில் சிலை திருட்டு வழக்கில் கைதாகி, மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் ஏழு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு  உயர்நீதிமன்ற உத்தரவின்படி வெளியில் வந்துள்ளார். 

    இதையும் படிங்க: ‘எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு.. நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு..!

    5 rowdies arrested in Thiruvarur

    இந்த நிலையில் இவர் வலங்கைமான் தொழுவூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக முறையில் நின்றவரை போலீசார் விசாரணை செய்த போது இவர் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பதற்காக கையில் அரிவாளோடு நின்றது தெரிய வந்தது.

    இந்த நிலையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து கட்ட பிரபு என்பவரின் வீட்டை நீடாமங்கலம் போலீசார் சோதனை செய்த பொழுது தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஆடு குட்டி என்கின்ற ஆறுமுகம் மற்றும் இரண்டு நபர்கள் அரிவாளோடு தங்கியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 

    5 rowdies arrested in Thiruvarur

    விசாரணை செய்த பொழுது முன்னுக்கு பின் முரணான தகவலை அவர்கள் கூறி உள்ளனர். ரவுடி ஆடு குட்டி என்கின்ற ஆறுமுகம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொழுது அவருக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை அடிதடி திருட்டு வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும் அவருடன் தங்கி இருந்த நபர்கள் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் பிரகாஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    5 rowdies arrested in Thiruvarur

    மேலும் எரவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரின் வீட்டில் சோதனை செய்தபோது எந்தவித அனுமதியும் இல்லாமல் இரவாஞ்சேரி கடைத்தெரு அருகே அரிவாள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும், ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: மொழி, அரசியல் உரிமைகளை காக்க வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின், விஜய் யுகாதி பண்டிகை வாழ்த்து..!

    மேலும் படிங்க
    தூங்கா நகரில் அமித்ஷா...பிரம்மாண்ட மேடைகள்...தடபுடல் ஏற்பாடுகள்!

    தூங்கா நகரில் அமித்ஷா...பிரம்மாண்ட மேடைகள்...தடபுடல் ஏற்பாடுகள்!

    தமிழ்நாடு
    இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளம்... குகேஷுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

    இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளம்... குகேஷுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

    தமிழ்நாடு
    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    இந்தியா
    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்
    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    அரசியல்
    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share