• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    உஷார் மக்களே... ஆய்வறிக்கை சொன்ன அதிர்ச்சி தகவல்!!

    இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கினர் 2050-இல் அதிக உடல் எடையால் அவதியுறுவர் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Raja Thu, 06 Mar 2025 18:19:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    a-study-has-revealed-shocking-information-that-one-thir

    இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கினர் 2050-இல் அதிக உடல் எடையால் அவதியுறுவர் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம்மில் பலர் தற்போது துரித உணவுகளுக்கு அடிமையாகிவிட்டோம் என்றே சொல்லலாம். காரணம் மாறி வரும் உணவு பழக்கவழக்கம், பணிசுமை, தொழில்நுட்பங்கள் மனித இனத்தை உடல்நலம் பற்றி சிந்திக்கவிடாமல் தடுத்து வருகிறது. நாம் அனைவரும் உடல்நலத்தை பற்றிய சிந்தனை இல்லாமல் நாட்களை கடந்து வருகிறோம். உடலில் பிரச்சனை வரும் போதுதான் நம் கவனம் உடல்நிலை பக்கம் செல்கிறது.

    health

    இவ்வாறு இருக்கையில் தற்போது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கினர் 2050-இல் அதிக உடல் எடையால் அவதியுறுவர் என கூறப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் சிறுவயதிலேயே பலர் இதயநோய், உடல்பருமன், சர்க்கரை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு அவதியுறுகின்றனர். இந்தியாவில் அதீத உடல் எடையால் 44 கோடி பேர் அவதியுறுவதாக கூறப்படுகிறது. ஆய்வு ஒன்று இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: என்.எல்.சி சுரங்கத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு..!

    இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக (ICMR) ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையின் முடிவுகள் ‘தி லேன்செட்’இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய மக்கள்தொகையில் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 8.10 கோடியும் பெண்களில் 9.8 கோடி பேரும் அதிக உடல் எடையால் அவதிப்பட்டதாக கூறப்பட்டது. 

    health

    இந்த நிலையில், புதிய ஆய்வின்படி, 2050-இல் இந்தியாவில் 21.80 கோடி ஆண்களும், 23.10 கோடி பெண்களும் அதீத உடல் எடையால் அவதியுறுவர் என்று கூறப்படுகிறது. இதன்மூலம், உலகளவில் அதிக உடல் எடையால் அவதியுறுவோரின் புகலிடமாக, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மாறும் அபாயமும் உள்ளது. இந்த பட்டியலில் சீனா, இந்தியாவுக்கு அதற்கடுத்தடுத்த இடங்களில், அமெரிக்கா, பிரேஸில், நைஜீரியா உள்ளன. சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் அதிக மக்கள்தொகை கொண்டிருப்பதால் அதிக உடல் எடையால் அவதியுறும் மக்கள்தொகையும் கணிசமாக அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: போப் ஆண்டவர் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம்: முன் கணிப்பை வெளியிடாமல் தவிர்க்கும் மருத்துவர்கள்

    மேலும் படிங்க
    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழ்நாடு
    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    தமிழ்நாடு
    "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

    "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல்: ஸ்டாலின் vs விஜய்..!! அரசியல் பரபரப்பு..!!

    திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல்: ஸ்டாலின் vs விஜய்..!! அரசியல் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    அரசியலுக்கு வந்த உடனே ஆட்சியை பிடித்த விஜய்..!! ஆனா பவன் கல்யாண் உங்களுக்கு.. சூடுபறக்கும் ட்ரோல்..!

    அரசியலுக்கு வந்த உடனே ஆட்சியை பிடித்த விஜய்..!! ஆனா பவன் கல்யாண் உங்களுக்கு.. சூடுபறக்கும் ட்ரோல்..!

    சினிமா
    கிழக்கு பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதல் சம்பவம்..!! படகில் 3 பேர் பலியான சோகம்..!!

    கிழக்கு பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதல் சம்பவம்..!! படகில் 3 பேர் பலியான சோகம்..!!

    உலகம்

    செய்திகள்

    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!

    தமிழ்நாடு
    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!

    தமிழ்நாடு

    "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல்: ஸ்டாலின் vs விஜய்..!! அரசியல் பரபரப்பு..!!

    திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல்: ஸ்டாலின் vs விஜய்..!! அரசியல் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    கிழக்கு பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதல் சம்பவம்..!! படகில் 3 பேர் பலியான சோகம்..!!

    கிழக்கு பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதல் சம்பவம்..!! படகில் 3 பேர் பலியான சோகம்..!!

    உலகம்
    #BREAKING: தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்..! ஆளுநருடன் சந்திப்பு..!

    #BREAKING: தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்..! ஆளுநருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share