• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமகவை பலவீனப்படுத்த திமுக சூழ்ச்சி மேற்கொண்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி குற்றச்சாட்டியுள்ளார்.
    Author By Raja Mon, 16 Jun 2025 18:04:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani has accused the DMK of plotting to weaken the PMK

    காஞ்சிபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி ஒரு கொடுங்கோள் ஆட்சி, அந்த ஆட்சி முழுமையாக அகற்றப்பட வேண்டும். திமுக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது என தெரிவித்தார். முதலமைச்சருக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை.

    anbumani

    அதையெல்லாம் மூடி மறைப்பதற்காக,திமுகவில் நடைபெறும் குற்றங்களை திசை திருப்புவதற்காக, நம்மைப் போன்ற கட்சிகளில் குழப்பம் செய்து, நம்மைப் போன்ற கட்சிகளை பலவீனப்படுத்துவதற்காக, முயற்சி செய்து வருகிறது. அந்த முயற்சி நிச்சயமாக பலன் அளிக்காது. நான் அமைதியாக இருப்பது பலவீனம் அல்ல அதுதான் என்னுடைய பலம். வன்னியர் சமுதாயத்திற்கு துரோகம் செய்தது திமுக. ஒரு வன்னியர் கூட வாக்களிக்கக் கூடாது என மகாபலிபுரம் வன்னியர் சங்க மாநாட்டில் பேசினேன். இந்த சமுதாயத்திற்கு திமுக செய்த மிகப்பெரிய துரோகம். நான்காண்டு காலம் ரொம்ப வைத்து கழுத்து அறுத்தது திமுக.

    இதையும் படிங்க: வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!

    anbumani

    இந்த சமுதாயத்தையும், இந்த கட்சியையும், அய்யாவையும் நம்ப வைத்து திமுக கழுத்து அறுத்து விட்டது. இட ஒதுக்கீடு தடுக்கிறேன் இந்த சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு தருகிறேன் என நம்ப வைத்து கழுத்து அறுத்து விட்டது. வன்னியர் சமுதாயத்தின் மக்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என பயம் வந்துவிட்டது. அந்த பயம் வந்ததால்தான் நம்முடைய கட்சி பலவீனப்படுத்த சூழ்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் திமுக தான் வில்லன். இந்த பிரச்சனைக்கு நானும் அய்யாவோ காரணம் கிடையாது.

    anbumani

    ஒரு சிலர் நம் கட்சியிலேயே அந்த சூழ்ச்சிக்கு துணை போகிறார்கள். யார் யார் என்பது விரைவில் தெரியவரும். திமுகவின் சூழ்ச்சி வெற்றி பெறாது அதை உடைத்து எறிவோம். என்னுடைய கட்சிக்கும் என்னுடைய சமுதாயத்தில், நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில், கடைசி நாளாக இருக்கும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ஒரு பெண் சாலையில், நடந்த செல்ல முடியுமா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லதா ஆட்சி நடைபெற்று வருகிறது. புதிய பசுமை விமான நிலையம் பரந்தூரில் தான் அமைக்க வேண்டும் என பிடிவாதமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    மேலும் படிங்க
    ஜேசன் சஞ்சய்யின் படத்திற்கு அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வந்தாச்சி..!! இசை வெளியீட்டு விழாவுக்கு CM விஜய் வருவாரா..!

    ஜேசன் சஞ்சய்யின் படத்திற்கு அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வந்தாச்சி..!! இசை வெளியீட்டு விழாவுக்கு CM விஜய் வருவாரா..!

    சினிமா
    ‘ஜனநாயகன்’ படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்ட பாப்பாபட்டி கிராமம்..!! அதிரடி கருத்துக்களுடன் வழக்கை முடித்த ஐகோர்ட்..!

    ‘ஜனநாயகன்’ படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்ட பாப்பாபட்டி கிராமம்..!! அதிரடி கருத்துக்களுடன் வழக்கை முடித்த ஐகோர்ட்..!

    சினிமா
    என்னை உருவாக்கியது என் ரசிகர்கள்.. அவர்களாலே எல்லாம் சாத்தியமானது..!! நடிகை ஸ்ரீலீலா உருக்கமான பேச்சு..!

    என்னை உருவாக்கியது என் ரசிகர்கள்.. அவர்களாலே எல்லாம் சாத்தியமானது..!! நடிகை ஸ்ரீலீலா உருக்கமான பேச்சு..!

    சினிமா
    தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள்..! Ttv தினகரன் குற்றச்சாட்டு..!

    தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள்..! Ttv தினகரன் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
     நயன்தாரா கிட்ட இவ்வளவு ஹியூமர் ஆ..!! நடிகர் கவினை செமையா கலாய்த்து தள்ளிட்டாங்களே..!

    நயன்தாரா கிட்ட இவ்வளவு ஹியூமர் ஆ..!! நடிகர் கவினை செமையா கலாய்த்து தள்ளிட்டாங்களே..!

    சினிமா
    “விரல் நுனியில் தகவல் இருக்காம்"... சாலைப்பணிகளின் நிதி விவரம் எங்கே? எ.வ.வேலு கேள்வி..!

    “விரல் நுனியில் தகவல் இருக்காம்"... சாலைப்பணிகளின் நிதி விவரம் எங்கே? எ.வ.வேலு கேள்வி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள்..! Ttv தினகரன் குற்றச்சாட்டு..!

    தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள்..! Ttv தினகரன் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    “விரல் நுனியில் தகவல் இருக்காம்

    “விரல் நுனியில் தகவல் இருக்காம்"... சாலைப்பணிகளின் நிதி விவரம் எங்கே? எ.வ.வேலு கேள்வி..!

    தமிழ்நாடு
    3 தமிழர்கள் படுகொலை... ஆரம்பமே போர்க்களமான சட்டப்பேரவை... ஆவேசமாக வெடித்த திமுக எம்.எல்.ஏ...!

    3 தமிழர்கள் படுகொலை... ஆரம்பமே போர்க்களமான சட்டப்பேரவை... ஆவேசமாக வெடித்த திமுக எம்.எல்.ஏ...!

    அரசியல்
    தமிழர்கள் சுட்டுக் கொலை.? கர்நாடகா கொடுத்த விளக்கம்..! பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உரை.!!

    தமிழர்கள் சுட்டுக் கொலை.? கர்நாடகா கொடுத்த விளக்கம்..! பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உரை.!!

    தமிழ்நாடு
    தமிழர்கள் சுட்டுக்கொலை..! கர்நாடக வனத்துறை நிகழ்த்திய கொடூரம்... பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

    தமிழர்கள் சுட்டுக்கொலை..! கர்நாடக வனத்துறை நிகழ்த்திய கொடூரம்... பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

    தமிழ்நாடு
    #BREAKING பகீர் குற்றச்சாட்டு...!! - சி.எம். அலுவலக டெண்டர் வெளியீட்டில் அடுத்தடுத்து விதிமீறல்கள்... நடந்தது என்ன?

    #BREAKING பகீர் குற்றச்சாட்டு...!! - சி.எம். அலுவலக டெண்டர் வெளியீட்டில் அடுத்தடுத்து விதிமீறல்கள்... நடந்தது என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share