• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்! ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தில் யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்!

    மொத்தம் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Mon, 24 Aug 2026 12:03:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annapoorani Super 6: Who Can Get 3 Free LPG Cylinders Every Year?

    சென்னை: எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு மத்தியில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்துள்ளார். ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தின் கீழ் இந்த நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

    சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த சில மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மாற்று எரிபொருட்களை பயன்படுத்த வேண்டிய நிலையும், சிலிண்டர் விலை உயர்வால் கூடுதல் செலவு ஏற்படும் சூழலும் பொதுமக்களுக்கு உருவாகியுள்ளதாக கூறப்பட்டது.

    இந்த சுமையை குறைக்கும் வகையில், முதல் கட்டமாக தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வெறும் 4 மணி நேரத்தில் LPG சிலிண்டர் டெலிவரி... இந்தியன் ஆயில் அறிமுகப்படுத்திய புதிய ‘Indane Xtralite Now’ சேவை!

    இதில் முக்கியமாக, சிலிண்டரை பயனாளிகள் வழக்கம்போல் பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். சிலிண்டர் பெற்ற பிறகு, எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் பட்டியலின் அடிப்படையில் அதற்கான தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    AnnapooraniSuper6

    இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் வருமானம் கொண்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் பயன்பெற உள்ளன. மேலும், சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பங்கள் உள்ளிட்ட சமூகத்தில் நலிவடைந்த குடும்பங்களுக்கும் திட்டத்தில் பயன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜனவரி மாதம் முதல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், வரும் பொங்கல் காலத்தில் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதனால், அடுத்த ஆண்டு முதல் தகுதியான குடும்பங்களின் சமையல் செலவில் கணிசமான நிவாரணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், பயனாளிகள் தேர்வு செய்யப்படும் முறை, வருமானச் சான்று உள்ளிட்ட தகுதிகள் மற்றும் பதிவு நடைமுறைகள் குறித்து அரசு விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்ட பிறகே முழுமையான தெளிவு கிடைக்கும்.

    இதையும் படிங்க: லட்சக்கணக்கானோர் செய்த தவறால் கோடிக்கணக்கானோர் பாதிப்பு! மாற்றம் ஏமாற்றமானது! மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    மேலும் படிங்க
    ஜீரோ கட்சியை பார்த்து ஹீரோ கட்சி பயப்படுகிறது! மதுராந்தகத்தில் சீமான் அதிரடி பேச்சு!!

    ஜீரோ கட்சியை பார்த்து ஹீரோ கட்சி பயப்படுகிறது! மதுராந்தகத்தில் சீமான் அதிரடி பேச்சு!!

    அரசியல்
    பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    அரசியல்
    ஆறாத ரணம்! தீராத வலி! செப்டம்பர் 27-ஐ மறக்க முடியுமா? 41 உயிர்களை பறித்த கரூர் துயரம்! முதல்வர் விஜய் அஞ்சலி!

    ஆறாத ரணம்! தீராத வலி! செப்டம்பர் 27-ஐ மறக்க முடியுமா? 41 உயிர்களை பறித்த கரூர் துயரம்! முதல்வர் விஜய் அஞ்சலி!

    அரசியல்
    717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share