• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதான நாகேந்திரன்... தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு..!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனை, சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
    Author By Rahamath Thu, 27 Feb 2025 17:42:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    armstrong-murder-nagendiran-hospital-denied-court

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருக்கும் நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன், பொன்னை பாலு, உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    armstrong

    இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் நாகேந்திரன் உடல் நிலை திடீரென மோசமடைந்து வேலூர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

    இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதான நாகேந்திரன் உடல்நிலை.. ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    கல்லீரல் பிரச்சனை காரணமாக, சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நாகேந்திரன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது.

    armstrong

    இதன் அடிப்படையில் கடந்த விசாரணையின் போது, கல்லீரல் சிறப்பு மருத்துவர் அடங்கிய மருத்துவ குழுவை அமைத்து நாகேந்திரனை, பரிசோதித்து அறிக்கை அளிக்கும் படி சென்னை அரசு  மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த அறிக்கை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் தாக்கல் செய்யப்பட்டது.

    இதை பார்த்த நீதிபதி, நாகேந்திரனை சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு  மாற்றுவது தொடர்பாக மருத்துவர்கள் எந்த விவரத்தையும் அறிக்கையில் குறிப்பிடவில்லை எனக்கூறி நாகேந்திரனின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
     
    இதையும் படிங்க: நடத்தையில் சந்தேகப்பட்டதால் விபரீதம்.. கணவனின் கண்ணில் பெவிகால் ஊற்றி தீ வைத்து கொளுத்திய மனைவி..!

    மேலும் படிங்க
    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ்

    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ் 'டி55' படத்தின் அப்டேட் மாறாது..! இன்று மாலை வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு..!

    சினிமா
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும்

    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும் 'கா' பட ட்ரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா
    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..!

    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..! 'யோகிடா' படத்தில் பட்ட கஷ்டங்கள்.. நடிகை சாய் தன்ஷிகா..!

    சினிமா
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு
    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    அரசியல்
    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    இந்தியா
    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share