இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஹோபர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
2-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3-வது டி20 ஆட்டம் ஹோபர்ட் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கியது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. வெற்றிக்கான 187 ரன்கள் என்ற இலக்கை 18 புள்ளி மூன்று ஓவர்களில் இந்திய அணி எட்டியது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு ஒன்று என்ற நிலையில் இரண்டு அனைவரும் சமநிலையில் உள்ளன. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய வாஷிங்டன் 49 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதையும் படிங்க: டிரம்ப் போட்ட ஒரே போடு..!! ரஷ்யாவின் உறவை மொத்தமாக அறுத்துவிட்ட இந்தியா..!!
இந்திய அணி வீரர்கள் முழு பலத்தையும் வெளிப்படுத்தி ஆடினர். போட்டியில் வெற்றிபெறுவதற்காக உயிர்ப்புடன் விளையாடி அசத்தினர். ஆஸ்திரேலியா அணி இலக்கை 18.3 ஓவர்களில் எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்திருந்தால் தொடரை தொடர்வதற்கு இருந்த வாய்ப்பு பறிப்போயிருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் பார்டரை சுத்துப்போட்ட இந்திய முப்படை... 'திரிசூல்' வியூகத்தை பார்த்து மிரண்டு போன பாக். பிரதமர்...!