• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 10, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    வாடிவாசல் திரைப்படம் குறித்த அட்டகாச அப்டேட்....

    தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
    Author By Rahamath Wed, 15 Jan 2025 13:13:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Awesome update on Vadivasal movie….

    தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவர் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வணிகரீதியாக வெற்றிபெறும் வேளையில் கலைநேர்த்திக்காக கொண்டாடப்படுகின்றன. பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை, விடுதலை-2 ஆகிய 7 படங்களும் வானவில்லின் ஏழு நிறங்கள் போல தமிழ் சினிமாவுக்கு சர்வதேச அரங்கில் புதியதொரு நிறத்தை காண்பித்தது. 

    Dhanush

    அதேபோன்று எழுத்தாளர்களின் படைப்புகளை தனது படத்தின் மூலக்கதையாக வெற்றிமாறன் எடுத்துக் கொள்வது, இலக்கியத்திற்கும் - தமிழ் சினிமாவுக்குமான பாலமாகவும் பார்க்கப்படுகிறது. சந்திரகுமாரின் லாக் அப் நாவல் விசாரணை படமானது. பூமணி எழுதிய வெக்கை நாவல் அசுரன் படமானது. தங்கம் எழுதிய வேங்கைச்சாமி விடுதலை படத்தின் மூலக்கதை என குறிப்பிடப்பட்டது. அந்தவகையில் தமிழ் இலக்கிய உலகின் முன்னோடிகளில் ஒருவராக பார்க்கப்படும் சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவல் ஒரு கல்ட் க்ளாசிக்.

    இதையும் படிங்க: மீண்டும் இணையும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி.. வடசென்னை - 2ஆக இருக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு...

    Dhanush

    அதனை திரைப்படமாக வெற்றிமாறன் எடுக்கப் போகிறார் என்ற செய்தி இலக்கியம் மற்றும் திரைப்பட ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா காளையை அடக்குவது போன்ற கிராபிக்ஸ் காட்சிகள் வெளியாகி உற்சாகத்தை இரட்டிப்பாக்கியது. 

    Dhanush

    இந்த சூழ்நிலையில் நடிகர் தனுசை வைத்து வெற்றிமாறன் தனது 9-வது படத்தை இயக்குவார் என ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. அப்படியெனில் வெற்றிமாறன் எடுக்கப் போகும் 8-வது படம் எதுவென்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    Dhanush

    அதில் அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கப் போகிறது என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சூர்யா, தற்போது ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்தவுடன் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறனுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    வாடிவாசல், தனுசுடன் புதிய படம் என அடுத்த 2 ஆண்டுகளில் வெற்றிமாறன் தரப்பில் இருந்து புதிய படைப்புகள் வரவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

    இதையும் படிங்க: திருமணங்கள் என்ற அமைப்பே கூடாது என்கிறாரா?... கிருத்திகா உதயநிதி சொல்ல வருவது என்ன?...

    மேலும் படிங்க
    உங்க சண்டைல நாங்க தாலி இழந்து நிக்கவா..! நடிகை ஆண்ட்ரியா ஆவேசம்..!

    உங்க சண்டைல நாங்க தாலி இழந்து நிக்கவா..! நடிகை ஆண்ட்ரியா ஆவேசம்..!

    சினிமா
    பாகிஸ்தானின் ஆணிவேரில் தாக்கிய இந்தியா..! விமானத் தளங்கள் மீது குண்டுவீச்சு..!

    பாகிஸ்தானின் ஆணிவேரில் தாக்கிய இந்தியா..! விமானத் தளங்கள் மீது குண்டுவீச்சு..!

    உலகம்
    பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்தி..! இந்திய ஊடகங்கள் துரோகம்..! அம்பலப்பட்ட தி வயர்- கரண் தாபர்..!

    பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்தி..! இந்திய ஊடகங்கள் துரோகம்..! அம்பலப்பட்ட தி வயர்- கரண் தாபர்..!

    இந்தியா
    இந்தியாவின் மரண அடி! பணிந்தது பாகிஸ்தான்.. போர் பதற்றத்தை தணிக்க கோரிக்கை..!

    இந்தியாவின் மரண அடி! பணிந்தது பாகிஸ்தான்.. போர் பதற்றத்தை தணிக்க கோரிக்கை..!

    உலகம்
    இந்தியாவின் எதிர்ப்பையும் மீறியது ஐஎம்எப்..! பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலர் கடன் வழங்க ஒப்புதல்..!

    இந்தியாவின் எதிர்ப்பையும் மீறியது ஐஎம்எப்..! பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலர் கடன் வழங்க ஒப்புதல்..!

    உலகம்
    போர் பதற்றம்! எல்லையில் கூடுதல் படை... முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

    போர் பதற்றம்! எல்லையில் கூடுதல் படை... முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

    இந்தியா

    செய்திகள்

    ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. மொத்தமாக 4 விமான தளம் காலி.. இந்தியாவின் மரண அடியில் நொறுங்கும் பாக்.,!

    ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. மொத்தமாக 4 விமான தளம் காலி.. இந்தியாவின் மரண அடியில் நொறுங்கும் பாக்.,!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share