• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வக்பு சட்டத் திருத்தம்.. மசூதிகள், நினைவிடங்களுக்கு பாதிப்பா.? விரிவாக விளக்கிய பாஜக!

    வக்பு சட்ட திருத்தச் சட்டத்தால் மசூதிகளுக்கோ நினைவிடங்களுக்கோ பாதிப்பு இருக்காது என்று பாஜக எம்.பி.யும், முன்னாள் சட்ட அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
    Author By Jagatheswari Sun, 06 Apr 2025 08:00:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Bjp mp Ravi Shankar prasad explain about waqf properties law and not affect memorial, dharga

    வக்பு திருத்த மசோதா விவாதத்துக்குப்பின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் இச்சட்டத் திருத்தம் குறித்து பாட்னாவில் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியுள்ளதால் இஸ்லாமிய பெண்கள் பயனடைவார்கள். இந்த மசோதா சொத்துக்களைக் கணக்கு காட்டும் பொறுப்பு, வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும். எந்த மசூதிக்கும், நினைவிடத்துக்கும் பாதிப்பு வராது. வக்பு வாரியத்துக்கு சொத்துகளைத் தானமாக அளித்தவரின் எண்ணம் நிறைவேறுகிறதா என்பதுதான் இதில் கேள்வி.
    BJP

    வக்பு வாரியம் என்பது மத அமைப்பு அல்ல. அது ஒரு சட்ட ரீதியான அமைப்பு. இதில் மேலாளராகவும் கண்காணிப்பாளராகவும் பணியாற்றும் நபருக்கு சொத்துகள் மீது எந்த உரிமையும் இல்லை. வக்பு வாரிய சொத்துகள் அனைத்தும் அல்லாவுக்கு உரியது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இஸ்லாமிய மதத்தில் உள்ள பின்தங்கியவர்கள், விதவைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பாட்னாவில் தக் பங்களாவுக்கு அருகே உள்ள பகுதியில், வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் 5 நட்சத்திர விடுதிகள், ஷோரூம்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள வக்பு வாரிய சொத்துகள் உலகிலேயே மிக அதிகம்.

    ஆனால் இங்கு மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் எத்தனை கட்டப்பட்டுள்ளன? வக்பு வாரிய சொத்துகளை தானம் அளித்தவர்களின் நோக்கம் நிறைவேறும் வகையில் அதன் மேலாளர் செயல்படுகிறாரா அல்லது அவருடைய பாக்கெட்டை நிரப்பிக் கொள்கிறாரா என்பதுதான் இதில் கேள்வி. இந்த மசோதா குறித்து நாடகம் நடத்துகிறார்கள்.

    BJP

    மக்கள் இந்த மசோதாவைப் பாராட்டப்போகின்றனர்.  வக்பு சட்ட திருத்த மசோதாவுக்குப் பிறகு அதன் சொத்துகள் எல்லாம் கணக்கு காட்டப்படும். அனைத்து விவரங்களும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.சொத்து ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும். வக்பு வாரியத்துக்கு சொந்தமாக எங்கு, என்ன சொத்துக்கள் உள்ளது என்பதை அனைவரும் விவரமாக அறிய முடியும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால், பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக- ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது" என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

    இதையும் படிங்க: நீட் எதிர்ப்பை முழுமனதோடு கடைபிடிக்கிறது திமுக அரசு.. திருமா பாராட்டு பத்திரம்!!

    இதையும் படிங்க: உதயநிதி, விஜய் இந்து விரோத தீயசக்திகள்.. ஆ.ராசா இந்து விரோத கோமாளி.. பொளந்துக்கட்டிய ஹெச்.ராஜா.!

    மேலும் படிங்க
    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ்

    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ் 'டி55' படத்தின் அப்டேட் மாறாது..! இன்று மாலை வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு..!

    சினிமா
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும்

    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும் 'கா' பட ட்ரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா
    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..!

    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..! 'யோகிடா' படத்தில் பட்ட கஷ்டங்கள்.. நடிகை சாய் தன்ஷிகா..!

    சினிமா
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு
    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    அரசியல்
    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    இந்தியா
    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share