• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஓரிரு நாளில் அமைச்சரவை மாற்றம்..? முக்கிய அமைச்சர்களுக்கு ஆப்பு..! மாறப்போகும் இலாகாக்கள்..!

    அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு, செந்தில் பாலாஜி விவகாரத்தால் அமைச்சரவையில் மீண்டும்  மாற்றம் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. 
    Author By Thamarai Sat, 26 Apr 2025 20:52:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cabinet reshuffle tomorrow..? Key ministers will be reshuffled..! Portfolios to be changed

    முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஏற்கனவே 5 முறை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு, செந்தில் பாலாஜி விவகாரத்தால் அமைச்சரவையில் மீண்டும்  மாற்றம் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

    சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் செந்தில் பாலாஜியிடம் அமைச்சராக தொடர வேண்டுமா? ஜாமீனில் வெளியே இருக்க வேண்டுமா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என நீதிமன்றம் கறாராக கூறி 28ம் தேதி வரை கெடு விதித்துள்ளது. எனவே அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்குவதை தர்மசங்கடமாக முதல்வர்வர் உணர்வதால் செந்தில் பாலாஜி தாமாகவே அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

     Cabinet Ministry

    அதேபோல் தொடர் சர்ச்சைப் பேச்சுக்களில் சிக்கிய அமைச்சர் பொன்முடி சைவ-வைணவ பேச்சால் கட்சிப்பதவியை இழந்தார். உயர்நீதிமன்றமும் கடுமை காட்டியதால் பொன்முடியும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளை, ‘கட்சிப் பதவியும் இல்லாமல், அமைச்சர் பதவியும் இல்லாமல் இருந்தால் மரியாதையாக இருக்காது.சட்டமன்ற கொறடா பதவியாவது கொடுங்கள் எனக் கேட்டு வருகிறார் பொன்முடி.

    இதையும் படிங்க: உதயநிதி அமைச்சரவையில் துரைமுருகன்.. திமுக எம்.எல்.ஏ. பேச்சால் கலகலப்பான சட்டமன்றம்.!

    Cabinet Ministry

    இருவரது அமைச்சர் பதவிகளும் காலியாவதாக் அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்களா? அல்லது பிற அமைச்சர்களிடம் இலாகாக்கள் பகிர்ந்து அளிக்கப்படுமா? என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது. தனக்கு அதிகாரமும் இல்லை, நிதியும் இல்லை என்று அண்மையில் சட்டமன்றத்தில் அதிருப்தியை வெளிப்படுத்திய பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மின்சாரத் துறையை வழங்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் செந்தில் பாலாஜிக்கு பதிலாக கொங்கு மண்டலத்தில் இருந்தே ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவுக்கு மின்சாரத் துறை செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

    Cabinet Ministry

    அமலாக்கத்துறை புலனாய்வு அச்சுறுத்தல் காரணமாக டாஸ்மாக் துறையை எந்த அமைச்சரும் விரும்பவில்லை என்கிறார்கள். துரைமுருகனின் நிலைமை சட்டத்தின் பிடியில் இருப்பதால் அவரது கனிமவளதுறை இலாகா மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சக்கரபாணிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

    செந்தில்பாலாஜியிடம் இருக்கும் டாஸ்மாக் துறை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வெள்ளக்கோவில் சுவாமிநாதனிடம்  கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட அமைச்சராக தற்போது இருக்கும் பொன்முடியின் இலாகாவை பறித்தால் அம்மாவட்டத்துக்கு அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என்கிற அடிப்படையில் ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த செஞ்சி மஸ்தான், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் உதயசூரியன், விழுப்புரம் லட்சுமணன் ஆகியோரில் ஒருவருக்கு பதவி நிச்சயம் என்கிறார்கள்.

    Cabinet Ministry

    நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு வளமான துறை எதுவும் இல்லாத நிலையில் வனத்துறை அவருக்கு அளிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்ற பேச்சும் அடிபடுகிறது.

    இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடியை தூக்கி வீசுங்கள்.. ஆவேசத்தில் கொந்தளித்த நடிகை விந்தியா.!!

    மேலும் படிங்க
    2026 ஏப்ரலில் எலெக்‌ஷன் கன்பார்ம்.. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் யூனுஸ் உறுதி..

    2026 ஏப்ரலில் எலெக்‌ஷன் கன்பார்ம்.. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் யூனுஸ் உறுதி..

    உலகம்
    தொகுதி மறுவரையறை விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் நறுக் கேள்வி..!

    தொகுதி மறுவரையறை விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் நறுக் கேள்வி..!

    அரசியல்
    3 மணி நேர ஆலோசனை.. திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

    3 மணி நேர ஆலோசனை.. திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

    அரசியல்
    முடிந்துபோனதை பேச வேண்டாம்… கட் அண்ட் ரைட்டாக சொன்ன ராமதாஸ்!!

    முடிந்துபோனதை பேச வேண்டாம்… கட் அண்ட் ரைட்டாக சொன்ன ராமதாஸ்!!

    அரசியல்
    மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செயலாளர்கள் கூட்டம்... தொண்டர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

    மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செயலாளர்கள் கூட்டம்... தொண்டர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

    அரசியல்
    இந்தியாவுடன் கைகோர்த்த BRIC நாடுகள்.. சீனாவும் எதிரானதால் கலக்கத்தில் பாக்.,

    இந்தியாவுடன் கைகோர்த்த BRIC நாடுகள்.. சீனாவும் எதிரானதால் கலக்கத்தில் பாக்.,

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share