• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    200 தொகுதிகளில் திமுக கூட்டணியால் வெற்றி பெற முடியுமா.? பழைய ரெக்கார்டுகள் என்ன சொல்கின்றன.?

    கடந்த ஓராண்டாகவே முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முன்னணியினர் தொடர்ந்து 200 தொகுதிகளில் வெற்றி கூறி வருகின்றனர்.
    Author By Jagatheswari Wed, 30 Apr 2025 08:28:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    can-dmk-will-get-victory-200-seats-in-2026-tamil-nadu-a

    2024 மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளை வெற்றி இலக்காக பாஜக நிர்ணயித்தது போல தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் நம்பிக்கை தெரிவித்தார்.  இதை முதல்வர் ஸ்டாலின் இப்போது மட்டும் கூறவில்லை. கடந்த ஓராண்டாகவே முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முன்னணியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

    2026 election

    2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவும் இதே போன்ற இலக்கை நிர்ணயித்து தேர்தலை எதிர்கொண்டது. அப்போது பிரதமர் மோடி 'அப் கி பார் 400 பார்' என்று முழங்கினர். பாஜகவினரும் 400 தொகுதிகளில் வெற்றி என்று முழங்கி தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால், தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒட்டுமொத்தமாக 293 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2014, 2019இல் தனித்து மெஜாரிட்டி பெற்ற பாஜகவால் 232 தொகுதிகளில்தான் வெல்ல முடிந்தது. 400 தொகுதிகளில் வெற்றி என்கிற இலக்கை பாஜகவில் எட்ட முடியவில்லை.

    2026 election

    தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி 200 தொகுதியில் வெற்றி என்கிற இலக்கை திமுகவும் நிர்ணயத்துள்ளது. அதாவது, ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணி 200 தொகுதியில் வெல்ல வேண்டும் என்பது திமுகவின் எண்ணமாக உள்ளது. திமுக ஆட்சியில் மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம், காலை உணவுத் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களால் ஒவ்வொரு வீட்டிலும் பயனாளிகள் இருக்கிறார்கள் என்று எண்ணுகிறது. இவர்களுடைய வாக்கு திமுகவிற்கு அப்படியே  கிடைத்தால் 200 தொகுதிகளில் வெற்றி என்பது சாத்தியமாகும் என்று திமுக கருதுகிறது.

    இதையும் படிங்க: திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.!

    2026 election

    ஆனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே 200 தொகுதிகளில் கூட்டணிகள் வென்று சாதனை படைத்துள்ளன. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேபோல 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுக - தமாக கூட்டணி 221 தொகுதிகளில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இது தவிர 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 196 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 30 ஆண்டுகளில் கூட்டணிகள் பெற்ற அதிகபட்ச வெற்றி இதுதான். குறிப்பாக 2011க்கு பிறகு 200 தொகுதிகளை எந்தக் கூட்டணியும் தொடவில்லை.2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தி தேர்தலை எதிர்கொண்ட அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் வென்று ஆச்சரியமூட்டியது.

    2026 election

    மேலும் தற்போது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் புதிய வரவாக வந்திருக்கிறது. நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவீதத்தை உயர்த்தி வருகிறது. இது போன்ற வாக்கு பிரிப்புகள் அதிகம் இருக்கும் சூழலில் அதிகபட்ச வெற்றி என்பது குறைய வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் வாக்குப் பிரிப்புகள் அதிகம் இருந்தால், பிரதான போட்டி உள்ள கட்சிகளின் வாக்கு வித்தியாசம் மிக நெருக்கமாக வரும். அப்போது வெற்றி யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம். என்றாலும் தேர்தல் களத்தில் மக்களை சந்திப்பது மக்களிடம் தங்கள் சாதனைகளை எடுத்துரைப்பது போன்ற திண்ணை பிரச்சாரங்களை மேற்கொள்வதன் மூலம் அரசியல் கட்சிகள் இலக்கை அடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் இது போன்ற இலக்குகள் எப்படி செல்கின்றன என்பது தெரியவரும்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 2026இல் அதிமுக - பாஜக ஆட்சி.. தமிழிசை சவுந்தரராஜன் தாறுமாறு கணிப்பு.!!

    மேலும் படிங்க
    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்
    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    அரசியல்
    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    அரசியல்
    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    அரசியல்
    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    தமிழ்நாடு
    அமித் ஷா வைக்கப்போகும் அதிரடி டிமெண்ட்... ஆட்டம் காணும் எடப்பாடி பழனிசாமி அஸ்திவாரம்...!

    அமித் ஷா வைக்கப்போகும் அதிரடி டிமெண்ட்... ஆட்டம் காணும் எடப்பாடி பழனிசாமி அஸ்திவாரம்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share