• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கடும் நிதி நெருக்கடியில் திணறும் சென்னை மாநகராட்சி! சம்பளம் போடவே திண்டாட்டம்!!

    பணியாளர்களுக்கு சம்பளம் போடக்கூட முடியாத அளவிற்கு, சென்னை மாநகராட்சி கடும் நிதி நெருக்கடியில் சிக்கி திணறுகிறது.
    Author By Pandian Thu, 09 Jul 2026 16:00:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-corporation-financial-crisis-salary-delay-contracts-cancelled-property-tax-drive

    சென்னை மாநகராட்சி கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலைமை மோசமடைந்துள்ளதால், பணியாளர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்குவதற்கே சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், பல புதிய வளர்ச்சி பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால், சாலை மேம்பாடு, பள்ளி கட்டடங்கள், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. இந்தப் பணிகளுக்காக ஆசிய வளர்ச்சி வங்கி, ஜெர்மன் வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடம் இருந்து ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக கடன் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் கடனுக்காக ஆண்டுதோறும் வட்டியாக மட்டும் ரூ.95 கோடிக்கும் மேல் செலுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில், ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக ஆண்டுக்கு ரூ.2,437 கோடிக்கும் அதிகமாகவும், பராமரிப்பு மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயும் செலவிடப்படுவதால் மாநகராட்சியின் நிதிச்சுமை மேலும் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: தலைமை செயலகமா? தவெக அலுவலகமா? முதல்வர் விஜய்க்கு வானதி சீனிவாசன் கேள்வி!

    breakingnews

    மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து எதிர்பார்த்த அளவில் நிதி கிடைக்காததும் தற்போதைய நெருக்கடிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் விளைவாக, வேளச்சேரி மேம்பாலம் உள்ளிட்ட ரூ.800 கோடிக்கும் அதிக மதிப்பிலான புதிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஏற்கனவே பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2,000 கோடிக்கும் அதிகமான தொகை இன்னும் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நிதி நிலையை சமாளிக்க, சொத்து வரி வசூலை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. நிலுவை வைத்துள்ள சொத்து வரியை வீடு வீடாகச் சென்று வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கூடுதல் நேரத்தில் வரி வசூல் நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் ரூ.300 கோடி வரை சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதேபோல், மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகங்களின் வாடகை வசூலிலும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிதி நெருக்கடி சீராக குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதுவரை, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு, சாலை விபத்துகளைத் தடுக்கும் பணிகள், மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை குறைக்கும் முக்கிய திட்டங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்றும், நிதிநிலை சீரான பிறகு ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகைகள் வழங்கப்பட்டு புதிய திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: தயங்காம உங்க பிரச்னைகளை சொல்லுங்க! நான் முதல்வர்கிட்ட பேசுறேன்! கவர்னர் அர்லேக்கர் அழைப்பு!!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    விளையாட்டு
    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    அரசியல்
    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தமிழ்நாடு
    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share