• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஷுட்டிங் ஸ்பார்ட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட நயன்தாரா... இயக்குநரையே கடுப்பாக்கிய நயனின் செயல்..!

    எல்லா இடங்களிலும் சிக்கி தவிக்கும் நயன்தாராவிற்கு அடுத்த சிக்கலை கொடுத்து இருக்கிறார் நடிகர் சரத்குமார்.
    Author By Bala Thu, 13 Mar 2025 13:02:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-sarathkumar-nayanthara-aiyyamovie-tamilcinema

    தமிழ் சினிமாவில் இன்று பலரது விமர்சனங்களை சரிசமமாக வாங்கி வருபவர் நடிகை நயன்தாரா. "நான் யார்.. நான் யார் என படத்தில் சுற்றி திரிந்தவரின் உள்மனதில் நீங்கள் தான் லேடி சூப்பர் ஸ்டார்" என யாரோ நம்ப வைத்திருக்கிறார்கள் என ரசிகர்கள் கலாய்க்கும் அளவிற்கு இவரது நிலைமை மாறியுள்ளது. 

    aiyya movie

    நயன்தாரா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து தற்பொழுது பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார். இப்படி பல படங்களை தன் கைகளில் வைத்திருக்கும் நயன்தாரா, வாழ்க்கையில் பல கஷ்டங்களையும் அவமானங்களையும் கடந்து வந்தவர். இவரை ஏளனமாக பேசியவர்கள் மத்தியில் இன்று சாதித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடனும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கானுடனும் நடித்து தனக்கென ஒரு இடத்தை வகுத்தவர். இதனை அடுத்து, கோலமாவு கோகிலா, அறம் என இவர் கதாநாயகன் இல்லாமல் நடித்த படங்களும் ஹிட் கொடுத்துள்ளது. 

    இதையும் படிங்க: வெளியானது ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்".. ஃபர்ஸ்ட் சிங்கிளை பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டம்..!

    aiyya movie

    இந்த சூழலில், நயன்தாரா தனது திருமணத்திற்கு பின் பலரது விமர்சனங்களில் சரிசமமாக சிக்கி வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பின் முதலில் திருமண ஆவணப்படம் வெளியாவதில் சிக்கல் வந்தது, அதன் பின் ஒருவழியாக ஆவணப்படத்தை வெளியிடலாம் என ட்ரெய்லரை ரிலீஸ் செய்தபோது தனுஷிடம் இருந்து 'காபி ரைட்ஸ்' சிக்கல் வந்தது. பின் நான் "லேடி சூப்பர் ஸ்டார்" இல்லை என்றார் உடனே ரசிகர்கள், நடிகர்கள் , நடிகைகள் என பலரிடமிருந்து பலரூபத்தில் சிக்கல் வந்து கொண்டு இருக்கிறது. பார்க்கும் இடத்தில் எல்லாம் கன்னி வெடி வைப்பது போல், நயன்தாரா திருப்பும் இடம் எல்லாம் தற்பொழுது கன்னி வெடியை அவரே வைத்து தடுமாறி வருகிறார். இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம்  ராக்காயி, HI, மண்ணாங்கட்டி, dear students என பல திரைப்படங்களை தனது கைவசம் வைத்துள்ள நயன்தாரா தனது பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட "முக்குத்தி அம்மன் 2"வில் தற்பொழுது நடித்து திஷ்டிகளை கழிக்க இருக்கிறார்.

    aiyya movie

    இந்த நிலையில், நயன்தாராவின் அறிமுகப்படமான 'ஐயா' திரைப்படம் யாராலும் மறக்க முடியாது. இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார். தனது வெகுளித்தனமான நடிப்பில் அப்பொழுதே ரசிகர்களை உருவாக்கியவர். அதன் பின் பல படங்களில் நடித்து தற்பொழுது ஸ்டாராக உள்ளார் என கூறலாம். இப்படி இருக்க இப்படத்தில் நயன்தாராவுக்கு நடந்த நிகழ்வை பேட்டியின் பொழுது பகிர்ந்து இருக்கிறார் சரத்குமார்.

    aiyya movie

    சரத்குமார் பேசுகையில், ஐயா படபிடிப்பு சமயத்தில், முதல் நாள் சூட்டிங்கிற்கு வந்த நயன்தாரா, பயங்கர மாடர்ன் ட்ரெஸ்சில் வந்து இறங்க, படப்பிடிப்பு தளத்தில் உள்ளோர் ஸ்தம்பித்து போனார்கள். இதனைபார்த்த இயக்குநர் 'ஹரி' ஒழுங்கா நயந்தாராவை கூட்டிட்டு போங்கய்யான்னு துரத்த ஆரம்பிச்சிட்டாரு. பின்பு நயன்தாரா தான் இந்த படத்துக்கு ஹீரோயின்னா, இந்த பட கேரக்டருக்கு சுத்தமா செட்டே ஆகுது. இருந்தாலும் மாலை வேளையில் காஸ்ட்யூம் மாற்றி கொடுத்து பாக்கலாம்னு சொல்லி அதன் பின் நடிக்க வைத்தார்" என அவர் பங்குக்கும் நயன்தாராவை பற்றி கூறி புகைச்சலை கிளப்பி இருக்கிறார்.

    aiyya movie

    இதனை பார்த்த ரசிகர்கள், நயன்தாராவிற்கு யாரோ சிறப்பான கட்டுகளை வைத்திருப்பதாகவும், சீக்கிரமாக சிறப்பு பூஜை நடத்தினால் எல்லாம் சரியாகும் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
     
    இதையும் படிங்க: நயன்தாராவின் நிம்மதியை கேஸ் போட்டு கெடுத்த தனுஷ்.. இவர்கள் ஈகோ சண்டையில் பாவமாக சிக்கிய நெட்பிளிக்ஸ்..!

    மேலும் படிங்க
     நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    உலகம்
    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    இந்தியா
    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    இந்தியா
    கூட்டணிக்கு ஒரே சாய்ஸ் இந்தக் கட்சிதான்... ராமதாஸுடன் முடிவெடுத்த அன்புமணி..!

    கூட்டணிக்கு ஒரே சாய்ஸ் இந்தக் கட்சிதான்... ராமதாஸுடன் முடிவெடுத்த அன்புமணி..!

    அரசியல்
    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    இந்தியா
    தமன் அக்ஷன்  - மால்வி மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    தமன் அக்ஷன்  - மால்வி மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    சினிமா

    செய்திகள்

     நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    நாங்க எங்க பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்தோம்..? இல்லவே இல்லை என்று மறுக்கும் சீனா!

    உலகம்
    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?

    இந்தியா
    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒன்னா நடத்த முடியாது.. பாகிஸ்தானை விளாசி தள்ளிய பிரதமர் மோடி!

    இந்தியா
    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!

    இந்தியா
    தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது... பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை!!

    தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது... பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை!!

    இந்தியா
    மீண்டும் சீண்டினால் இந்தியாவின் உண்மையான பலத்தை பார்க்க வேண்டியிருக்கும்.. பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பகிரங்க எச்சரிக்கை!

    மீண்டும் சீண்டினால் இந்தியாவின் உண்மையான பலத்தை பார்க்க வேண்டியிருக்கும்.. பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பகிரங்க எச்சரிக்கை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share