• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!! பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    Author By Pandian Wed, 04 Feb 2026 15:51:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jammu Encounter: 2 Pakistani Jaish-e-Mohammed Terrorists Killed in Udhampur Forest – Major Blow to Terror Network!

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படைகள் நடத்திய என்கவுண்டரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உதம்பூர் மாவட்ட வனப்பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உதம்பூர் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்திய ராணுவம், காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆகியவை இணைந்து பெரிய அளவிலான தேடுதல் வேட்டையை தொடங்கின. ட்ரோன் மூலம் நடத்திய கண்காணிப்பில் பயங்கரவாதிகளின் இடம் கண்டறியப்பட்டது.

    பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை நெருங்கியபோது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினர் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கை சொந்தம் கொண்டாடும் சீனா, பாக்., அரசுகள்!! இந்தியாவுக்கு எதிராக பின்னப்படும் சதிவலை!

    கொல்லப்பட்டவர்களில் ஒருவன் அவு மாவியா (Abu Maavia). இவன் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய கோஷ்டி தலைவனாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தவன். பல்வேறு தாக்குதல் திட்டங்களில் ஈடுபட்டவன் என்று பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. மற்றொரு பயங்கரவாதி ஜப்பார் (Jappar) என்று அடையாளம் காணப்பட்டுள்ளான்.

    AntiTerrorOps

    சம்பவ இடத்தில் இருந்து இரண்டு AK-47 துப்பாக்கிகள், பல கையெறி குண்டுகள், வெடிமருந்துகள், தொலைபேசி, ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவம், காவல்துறை, CRPF ஆகிய படைகள் இணைந்து பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. ட்ரோன் கண்காணிப்பும் தொடர்கிறது.

    ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சமீப காலமாக எல்லைப் பகுதிகளில் ஊடுருவல் முயற்சிகள் அதிகரித்துள்ளதால், பாதுகாப்புப் படைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. இந்த என்கவுண்டர் பயங்கரவாதிகளுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் செயல்பாடுகளை மேலும் கண்காணிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. 

    இதையும் படிங்க: பயங்கரவாதமே இல்லாத காஷ்மீர் தான் இலக்கு!! அதிகாரிகளுக்கு அமித்ஷா கொடுத்த அசைன்மெண்ட்!

    மேலும் படிங்க
    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    தமிழ்நாடு
    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    இந்தியா
    டீசர் மாஸாக இருக்கா.. படம் இன்னும் பயங்கரமாக இருக்கும்..! லீடர் பட விழாவில் ஓபனாக பேசிய லெஜண்ட் சரவணன்..!

    டீசர் மாஸாக இருக்கா.. படம் இன்னும் பயங்கரமாக இருக்கும்..! லீடர் பட விழாவில் ஓபனாக பேசிய லெஜண்ட் சரவணன்..!

    சினிமா
    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல்  தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்...! வெறுப்புணர்வு... அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேச்சால் கொந்தளித்த நயினார்..!

    தமிழ்நாடு
    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.. சிக்கிய MLA பழனியாண்டி..! தவறு செய்தவர்களை அரசு பாதுகாக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ்..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

    இந்தியா
    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல்  தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!

    தமிழ்நாடு
    முக்கிய குற்றவாளியை காப்பாற்றும் கரூர் போலீஸ்... MLA பதவி லைசன்சா? அண்ணாமலை ஆவேசம்..!

    முக்கிய குற்றவாளியை காப்பாற்றும் கரூர் போலீஸ்... MLA பதவி லைசன்சா? அண்ணாமலை ஆவேசம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share