• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கொத்தடிமை கூட்டத்தால் இந்த ஆட்சியை தாங்கி கொள்ள முடியவில்லை... வாட்டி எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

    மக்களை முன்னேற்றுகிற ஆட்சியை சில வகுப்பு வாத சக்திகளால் தாங்கி கொள்ள முடியவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Sat, 21 Jun 2025 23:12:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm stalin has said that some communal forces cannot withstand a government that is advancing the people

    முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது. பணிகள் நிறைடைந்த நிலையில், வள்ளுவர் கோட்டம் புதிய பொலிவு பெற்றுள்ளது.

    இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். இந்த நிலையில் உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அய்யன் வள்ளுவர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது.

    CM Stalin

    இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, எனக்கு உணர்ச்சி பூர்வமான நாள், இந்த விழாவிற்காக மட்டுமல்ல. எந்த இடத்திற்காகவும் நான் உணர்ச்சி வசப்படுகிறேன். உங்களுக்கு எல்லாம் மாற்றுத்திறனாளிகள் என பெயர் வைத்த தாய் கலைஞர் கருணாநிதி.

    இதையும் படிங்க: என் மனதில் இருக்கும் வெறிக்கு என் தந்தையே காரணம்... ஒரே போடாக போட்ட அன்புமணி!!

    CM Stalin

    இந்த பெருமை மிகு வள்ளுவர் கோட்டத்தில் விழா நடக்கிறது. நீங்கள் எல்லாம் பாராட்டு விழா நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு நான் இருக்கிறேன். எல்லோருக்குமான ஆட்சி, உங்களை முன்னேற்றுகிற ஆட்சி.. அதனால் தான் நான் இருக்கிறேன்..

    CM Stalin

    சில வகுப்பு வாத சக்திகளுக்கும்,அவர்களுக்கு துணை போகிற கொத்தடிமை கூட்டத்தாலும் தாங்கி கொள்ள முடியவில்லை.. எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை,.. அதனை எல்லாம் அரசியல் களத்தில் முறியடிக்கக்கூடிய வலிமையை தருவது நீங்களும் மக்களும் தான் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.. கடுமையாக சாடிய அன்புமணி.. ஏன் தெரியுமா?

    மேலும் படிங்க
    நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா!  அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

    நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா! அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

    அரசியல்
    மக்கள் தீர்ப்பையே அவமதிப்பீங்களா.. இது தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா..!! விஜய்க்கு நடிகை ஸ்ரேயா சரண் ஆதரவு..!

    மக்கள் தீர்ப்பையே அவமதிப்பீங்களா.. இது தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா..!! விஜய்க்கு நடிகை ஸ்ரேயா சரண் ஆதரவு..!

    சினிமா
    நாமதான் ஆட்சி அமைப்போம்! உறுதியா இருங்க!! தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு தைரியம் சொன்ன மூத்த நிர்வாகிகள்!

    நாமதான் ஆட்சி அமைப்போம்! உறுதியா இருங்க!! தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு தைரியம் சொன்ன மூத்த நிர்வாகிகள்!

    அரசியல்
    இன்ஸ்டாவில் இனி NO MORE PRIVACY..!! மெட்டா நிறுவனம் அதிரடி முடிவு..!! ஷாக்கில் பயனர்கள்..!!

    இன்ஸ்டாவில் இனி NO MORE PRIVACY..!! மெட்டா நிறுவனம் அதிரடி முடிவு..!! ஷாக்கில் பயனர்கள்..!!

    மொபைல் போன்
    #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    இந்தியா
    சொகுசு வீட்டில் சாப்பிடவோ தூங்கவோ முடியாமல் தவிக்கும் விஜயா..!! மீனா வீட்டில் ராஜ உபசரிப்பில் அண்ணாமலை..சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சொகுசு வீட்டில் சாப்பிடவோ தூங்கவோ முடியாமல் தவிக்கும் விஜயா..!! மீனா வீட்டில் ராஜ உபசரிப்பில் அண்ணாமலை..சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா

    செய்திகள்

    நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா!  அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

    நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா! அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

    அரசியல்
    நாமதான் ஆட்சி அமைப்போம்! உறுதியா இருங்க!! தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு தைரியம் சொன்ன மூத்த நிர்வாகிகள்!

    நாமதான் ஆட்சி அமைப்போம்! உறுதியா இருங்க!! தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு தைரியம் சொன்ன மூத்த நிர்வாகிகள்!

    அரசியல்
    #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    #BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    இந்தியா
    நாகரீக அரசியல் செய்யுறதா நினைச்சு நஷ்டப்படாதீங்க! திருமாவளவனுக்கு விசிக நிர்வாகிகள் அட்வைஸ்!

    நாகரீக அரசியல் செய்யுறதா நினைச்சு நஷ்டப்படாதீங்க! திருமாவளவனுக்கு விசிக நிர்வாகிகள் அட்வைஸ்!

    அரசியல்
    ரெண்டே நாள் பொறுங்க!! நல்ல செய்தி வரும்!! கட்சி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் நம்பிக்கை!!

    ரெண்டே நாள் பொறுங்க!! நல்ல செய்தி வரும்!! கட்சி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் நம்பிக்கை!!

    அரசியல்
    திமுக தயவோடு அதிமுக ஆட்சி.? எடப்பாடிக்கு ஆதரவா..? கனிமொழி ஓபன் டாக்..!!

    திமுக தயவோடு அதிமுக ஆட்சி.? எடப்பாடிக்கு ஆதரவா..? கனிமொழி ஓபன் டாக்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share