• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சூடுபிடிக்கும் தேர்தல் களம்... தாராபுரத்தில் இன்று களமிறங்கும் விஜய்... நிபந்தனைகள் என்னென்ன?

    முதலமைச்சர் விஜய் இன்று தாராபுரத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில், முதலமைச்சரின் வருகையை ஒட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் அப்பகுதியில் செய்யப்பட்டு வருகின்றன.
    Author By Amaravathi Wed, 30 Sep 2026 08:24:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-visit-dharapuram-today

    தாராபுரம் இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சத்தியபாமா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இன்று தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் வந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

    இந்தப் பிரச்சாரம் நடைபெறும் இடமானது தாராபுரம்-உடுமலை சாலையில் மாருதி நகர் பகுதியில் அமைந்துள்ளது. மாருதி நகர் பகுதியில் பிரம்மாண்டமாக மேடைகள் அமைக்கப்பட்டு, அந்த மேடையில் இன்று முதல்வர் விஜய் பேச உள்ளார். இதற்காக சுமார் 5,000 இருக்கைகள் தற்போது போடப்பட்டுள்ளன.

    தொடர்ந்து, இருக்கைகளுக்கு அருகிலேயே ஆண், பெண்களுக்கு என தனித்தனியாக மொபைல் டாய்லெட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், குடிநீருக்காக 10 சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசியில் உள்ளவர்களும் முதல்வரை காணும் வகையில் 10-க்கும் மேற்பட்ட எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்! சோஷியல் மீடியாவை உன்னிப்பாக கண்காணிக்கும் அதிகாரிகள்!

    அதேபோல, முதல்வரின் வருகையானது தாராபுரம் நகர் பகுதியில் இருந்து மாருதி நகர் வரை சாலை மார்க்கமாக இருப்பதால், சாலையின் இருபுறமும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு, தொண்டர்கள் சாலைக்குள் திடீரென வராமல் இருக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    முதல்வர் கோவையிலிருந்து சாலை மார்க்கமாக வருவதால், அவரது வழித்தடம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பல்லடம் வழியாக வரும் முதல்வர், குண்டடம் ஐ.டி. கார்னர், அமராவதி ரவுண்டானா, கூக்கடை கார்னர், அண்ணா சிலை, அங்கிருந்து காவல் நிலையம் மற்றும் அலங்கியம் சிக்னல் வழியாகத் தொடர்ந்து உடுமலை சாலையில் வந்து, பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு மதியம் 3 மணி அளவில் வருகை புரிய உள்ளார்.

    முதல்வர் தாராபுரம் பேருந்து நிலையம் வழியாக வராமல் அண்ணா சிலை வழியாக வருவதால், அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்த அதிக வாய்ப்புள்ளது. முதல்வரின் வருகையை ஒட்டி தாராபுரம் பகுதி முழுவதுமே சுமார் 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    கூட்டம் நடைபெறும் பகுதியில் முதலமைச்சரின் பிரச்சார பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கூட்டத்தில் 5000 பேருக்கு  மட்டுமே அனுமதி என்று கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் தெரிவித்த நிலையில் க்யூ ஆர் கோடு அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 

    முதலமைச்சர் வரக்கூடிய சாலை முழுவதும் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.  கழிவுநீர் கால்வாயில் கழிவு நீர் தேங்கிய பகுதி குப்பைகள் உள்ள பகுதி காலியான மனை கருவேல மரங்கள் உள்ள பகுதி உள்ளிட்ட இடங்களில் பச்சை நிற திரை அமைக்கப்பட்டுள்ளது. 

    5000 பேருக்கு மட்டுமே அனுமதி என்று அமைச்சர் ஆனந்த் தெரிவித்த நிலையில் 21,000 நாற்காலிகள் கொண்டுவரப்பட்டு கூட்டம் நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெட்டிகளுக்குள் 7000 நாற்காலிகளும் வெளியே 6000 நாற்காலிகள் என மொத்தம் 13 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. 

    மேலும் பிரச்சாரத்தில் பங்குபெறும் பொது மக்களுக்கு 50 பிஸ்கட் பாக்கெட் அரை லிட்டர் வாட்டர் பாட்டில் இரண்டு மிட்டாய்கள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆனந்த் படத்துடன் கூடிய பைகளில் ஒவ்வொரு இருக்கைக்கும் வைக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: சத்தியபாமாவுக்கு வந்த சத்திய சோதனை... தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிரடி ட்விஸ்ட்...!

    மேலும் படிங்க
    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    இந்தியா
    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    அரசியல்
    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    இந்தியா
    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    இந்தியா
      “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share