• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுகவுல அது இருக்கு... திமுகவுல அது இல்ல... உண்மையை புட்டு, புட்டு வைத்த திருநாவுக்கரசர்...!

    தொடக்க காலத்தில் திமுக காங்கிரஸ் கட்சியை எதிர்த்தது, இதே போன்று திமுகவை காங்கிரஸ் கட்சியும் எதிர்த்து வந்தது. அந்த காலகட்டத்தில் நடந்த தகவலை தற்பொழுது செய்தியாக வெளியிட்டு வருவது சரியில்லை.
    Author By Amaravathi Mon, 21 Jul 2025 09:32:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress leader thirunavvukarasar about admk

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற  முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் திருநாவுக்கரசு வாணியம்பாடியில் கட்சி நிர்வாகி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். 150 ஆண்டுகளாக பயணிக்க கூடிய காங்கிரஸ் கட்சி இல்லாத இடமே இல்லை. சிறுபான்மை மக்கள் அதிகம் வாழக்கூடிய இடத்தில் பிஜேபி இல்லாமல் உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி இல்லாத இடம் இல்லை. தொடக்க காலத்தில் திமுக காங்கிரஸ் கட்சியை எதிர்த்தது, இதே போன்று திமுகவை காங்கிரஸ் கட்சியும் எதிர்த்து வந்தது. அந்த காலகட்டத்தில் நடந்த தகவலை தற்பொழுது செய்தியாக வெளியிட்டு வருவது சரியில்லை.

    பாஜக மற்றும் அதிமுக கட்சிக்கு இடையே முற்றுப்பெறாத கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. விஜய் கட்சி ஆரம்பித்து உள்ளார் நான்தான் முதலமைச்சர் என கூறி வருகிறார். அப்போது சீமான் கட்சி ஆரம்பிக்கும் போது நான்தான் முதலமைச்சர் என கூறினார் ஆசைப்படுவது நியாயம் தான் ஆனால் முதலமைச்சர் ஆவது என்பது மக்களுடைய எதிர்பார்ப்பில் உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஒரு சில குற்ற செயல்கள் நடந்து தான் வருகிறது. அதற்காக முதலமைச்சரின் கீழ் செயல்படும் காவல்துறை மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் என்பது தவிர்க்க வேண்டும்.

    அதிமுக பொதுச்செயலாளர் கூட்டணி கட்சி வரக்கூடியவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிப்பதாக கூறியிருந்தார். இது குறித்து அவரிடம் கேட்டபோது நாங்கள் திருமணம் முடிந்து இணைந்து உள்ளோம், திருமணம் ஆகாதவர்களிடம் கூறினால் அதை பற்றி யோசிப்பார்கள். அதற்கான வாய்ப்பு இல்லை என கூறினார். பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணியில் வேண்டுமானால் குழப்பம் உள்ளது. திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுகவினுடைய தலைமையில் ஆட்சியா அல்லது பிஜேபினுடைய தலைமையில் ஆட்சியா என்ற குழப்பம் அங்கு உள்ளது இங்கு நாங்கள் கூட்டணி கட்சியில் உள்ளோம் எங்களுக்கான முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உள்ளோம். 

    இதையும் படிங்க: சி.எம். பதவி என்ன கருணாநிதி குடும்ப சொத்தா?... திமுகவை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    ஆட்சியில் பங்கு வேண்டும் என நாங்கள் கூட்டணி உள்ளவர்கள் கேட்கவில்லை. எங்களுக்கான இட ஒதுக்கீடு கூடுதலாக வேண்டும் என தான் கேட்டு உள்ளமை தவிர ஆட்சியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கம் எங்கள் கூட்டணியில் யாரும் கேட்கவில்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்காக ஆசைப்படுகிறார் நாங்கள் ஆசைப்படவில்லை.

    எங்கள் கூட்டணியில் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என முடிவு செய்து விட்டோம். திமுக உடைய கூட்டணியில் ஆட்சியில் பங்கு கொடுத்தால் தான் கூட்டணி என எந்த கட்சியுமே சொல்லவில்லை. எண்ணிக்கையில் கூடுதலா வேண்டும் என்பதில் ஆசைப்படுவதில் கூட்டணி இருக்கக்கூடியவர்கள் சொல்வதில் தவறு எதுவுமே இல்லை. தமிழகத்தை பொறுத்த மட்டும் திமுக பெரும்பான்மை ஆக உள்ளது அதனால் அதிகளவில் போட்டியிடுகிறார்கள் நாங்கள் குறைந்த இடங்களை கேட்டு போட்டியிடுகின்றோம்.. அதுதான் உண்மை என்றார்.
     
    இதையும் படிங்க: அட்ரா சக்க! பசுமை வீடு, மா தொழிற்சாலை....மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட இபிஎஸ்!

    மேலும் படிங்க
    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை!   பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை! பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    உலகம்
    150 படங்களுக்கும் மேலாக நடித்த சரத்குமாரின் அடுத்த படம்

    150 படங்களுக்கும் மேலாக நடித்த சரத்குமாரின் அடுத்த படம் 'ஆழி'..! மிரட்டும் படத்தின் டீசர் ரிலீஸ்..!

    சினிமா
    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    இந்தியா
    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!  லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா
    மூன்று காதலி.. ஒரே காதலன்..! மஜா செய்யும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ்..!

    மூன்று காதலி.. ஒரே காதலன்..! மஜா செய்யும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை!   பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    சுழற்றி அடிக்கும் பலுச் படை!! சிக்கலில் பாக் பாதுகாப்பு படை! பாக் ராணுவம் செயலிழந்ததை ஒப்புக்கொண்ட அமைச்சர்!

    உலகம்
    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    நிர்வாக திறனற்ற திமுக..! டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக் மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    இந்தியா
    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!  லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    இந்தியா
    நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்... பரபரக்கும் தமிழகம்... துணை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை..!

    நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்... பரபரக்கும் தமிழகம்... துணை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை..!

    தமிழ்நாடு
    ஆட்சியில் பங்கு வேணாம்! அதிக தொகுதி கொடுங்க!! திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி!

    ஆட்சியில் பங்கு வேணாம்! அதிக தொகுதி கொடுங்க!! திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share