• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சூடு பிடிக்கும் கவர்னர் வழக்கு.. 12 நறுக் கேள்வி கேட்ட நீதிமன்றம்..!

    தமிழக கவர்னர்‌ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
    Author By Senthur Raj Wed, 12 Feb 2025 15:51:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    court-raised-twelve-questions-to-tn-govt-on-governor-rn

    தமிழக கவர்னர்‌ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது 12 கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம் அதற்கு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    #RN Ravi

    கடந்த 10ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதன் விவரம் வருமாறு:-

    இதையும் படிங்க: "எங்களால் உத்தரவிட முடியாது.." தமிழக கவர்னரை வாபஸ் பெறும் வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

    * தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி, மீண்டும் பெற்ற மசோதாவை குடியரசுத் தலைவருக்கு இங்க கவர்னர் அனுப்பலாமா?

    *அனைத்து வித மசோதாக்களையும் குடியரசுத்தலைவருக்கு(ஜனாதிபதிக்கு) கவர்னர் ஆனுப்பலாமா?

    * தனிப்பட்ட அதிகாரம் என்பதன் செயல்பாடு என்ன? அரசியல் சாசனம் அதை உறுதி செய்கிறதா?

    * பரிந்துரையின்போது அமைச்சரவை ஆலோசனையை கவர்னர் கேட்க வேண்டுமா? தனித்து செயல்படலாமா?

    * மசோதா மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கவர்னர் முடிவெடுக்க வேண்டும் எனக் கூற முடியுமா?

    * குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் மசோதா மீது ஒப்புதல் தருவது அவசியமா? அவசியம் இல்லையா?

    * அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் 4 நடவடிக்கைகளை மேற்கொள்ள கவர்னருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளதா?

    * குடியரசுத் தலைவரால் மசோதா நிராகரிக்கப்படும்போது எழும் சூழலை அரசியல் சாசனம் மூலம் கையாள்வது எப்படி? என 12 கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது. 

    #RN Ravi

    இந்த கேள்விகள் மீது தமிழ்நாடு அரசும், ஆளுநர் தரப்பும் ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வ பதில் தர உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

    இந்த வழக்கு விசாரணையின்போது கவர்னரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதா மீது முடிவெடுக்க வகை செய்யும் அதிகாரம் தொடா்பான அரசமைப்பின் 201-ஆவது விதி, நாடாளுமன்றத்தால் ஒப்புதல் தெரிவிக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வகை செய்யும் குடியரசுத் தலைவரின் அதிகாரம் தொடா்பான அரசமைப்பின் 111-ஆவது விதி தொடா்பாக நீதிபதிகள் விரிவாக ஆராய்ந்தனா்.

    #RN Ravi

    12 மசோதாக்கள் - ஆளுநர் நியமனம்: கடந்த 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா உள்பட 12 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றின் மீது முடிவெடுக்காமல் அவா் தாமதிப்பதாகவும் கூறி, 2023-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு  தொடா்ந்தது. 

    இந்த விவகாரத்தில் கவர்னரின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் துணைவேந்தா்கள் நியமனத்தில் அவரது தலையீடு அதிகரிப்பதாகக் கூறி ஒரு வழக்கை சமீபத்திலும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: தண்டனை பெற்ற எம்பி., எம்எல்ஏக்கள்.. தேர்தலுக்கு வாழ்நாள் தடை... நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

    மேலும் படிங்க
    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    ஈரானில் உங்ககிட்ட ரூ.100 இருந்தா போதும்.. இந்திய ரூபாய் எவ்வளவு வலிமையானது?

    உலகம்
    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    2025 ஆம் ஆண்டில் பிரீமியம் அம்சங்களுடன் கூடிய முதல் 3 மலிவான ஆட்டோமேட்டிக் கார்கள்

    ஆட்டோமொபைல்ஸ்
    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஹார்லி-டேவிட்சன் 2025 வரிசை வெளியீடு.. விலைகள் மற்றும் புதிய மாடல்கள் அறிவிப்பு.. முழு லிஸ்ட் இதோ

    ஆட்டோமொபைல்ஸ்
    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    எப்போதும் இல்லாத அளவுக்கு விலை குறைப்பு.. ஆப்பிள் மேக்புக் லேப்டாப் வாங்க சரியான நேரம் இது.!

    லேப்டாப்

    செய்திகள்

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    கிரிக்கெட்
    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    இந்தியா
    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    உலகம்
    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    அரசியல்
    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    கோவையில் ஓர் கொடூரம்! தாய் கண்முன்னே மகளை கவ்விச் சென்ற சிறுத்தை…வனத்துறையினர் தீவிர தேடுதல்!

    தமிழ்நாடு
    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share