• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 11, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆர்வம் என்பது பொது நலனுக்கு சமம் அல்ல.. பிரதமரின் கல்வித் தகுதிகளை வெளியிட முடியாது - டெல்லி பல்கலை., விளக்கம்! 

    பிரதமரின் கல்வி குறித்த தகவல்களை வெளியிட முடியாத என டெல்லி பல்கலைக்கழகம் உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
    Author By Senthur Raj Wed, 12 Feb 2025 11:47:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi university strongly stated, PM educational qualification cannot be disclosed

    கடந்த 1978 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பதிவுகளை வழங்க கோரிய மத்திய தகவல் ஆணையம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

    பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப் படிப்பு தொடர்பான விவரங்களை வழங்கும்படியும் குறிப்பாக அவருடன் படித்தவர்களின் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு, டெல்லி பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதில் வழங்க டெல்லி பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து அந்த விவரங்களை வழங்குமாறு மத்திய தகவல் அறியும் உரிமை ஆணையாளர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவிற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்தது. 

    #delhi university

    இந்த வழக்கு நேற்று டெல்லி உயர்நீதி மன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் மத்திய அரசின் தலைமை வக்கீல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அவர் தன்னுடைய வாதத்தின் போது, "பொதுமக்களின் நலனையும் பொது நலனையும் ஒன்றாக கருத முடியாது. பொதுமக்கள் ஏதாவது ஒன்றில் ஆர்வம் காட்டலாம். ஆனால் அது பொது நலனாக இல்லாமல் இருக்கலாம். இந்த விஷயத்தில் ஏதேனும் பொது நலன் உள்ளதா என்றால் இல்லை என்பதே எனது பதிலாகும்" என கூறினார்.

    இதையும் படிங்க: 26 ரபேல் போர் விமானங்கள், 3 நீர்மூழ்கி போர்க் கப்பல்கள்.. இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது..

    "பிரதமரின் கல்வி குறித்த தகவல்களை ஒரு நம்பிக்கைக்கு உரிய முறையில் பல்கலைக்கழகம் வைத்திருந்தது. பொது நலன் இல்லாத நிலையில் வெறும் ஆர்வத்தின் அடிப்படையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் யாருக்கும் தனிப்பட்ட தகவல்களை தேடுவதற்கு உரிமை இல்லை" என்றும் அவர் வாதிட்டார். மேலும் அவர், "தற்போதைய வழக்கு ஒரு பரபரப்பான வழக்கு ஆகும். அது பொது நலன் சார்ந்ததாக இல்லாவிட்டால் தனித்தன்மை கொண்ட தகவல்களை மறுக்க பல்கலைக்கழகம் கடமைப்பட்டு இருக்கிறது. கல்வி தகுதி என்பது தனிப்பட்டதாக கருதப்படுகிறது.

    #delhi university

    தகவல் அறியும் உரிமை சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. தவறாக பயன்படுத்தப்படுகிறது" என்றும் அவர் வாதிட்டார். இதற்கிடையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் உரிமை கோரியவரின் சார்பாக ஆஜரான மூத்த வக்கீல் சஞ்சய் ஹெக்டே, தனது எதிர்வாதத்தில், "இதுபோன்ற தகவல்கள் பொது தகவல்களாக கருதப்பட்டு அறிவிப்பு பலகைகள் மற்றும் செய்தித்தாள்களில் காட்டப்படும்" என்று கூறினார்.

    "இந்த தகவலின் அடிப்படையில் தான் மக்கள் முடிவு எடுக்கிறார்கள். திருமண முடிவுகள் கூட.. அவர்கள் பட்டதாரிகளா? இல்லையா? என்பதை பொறுத்துதான் எடுக்கப்படுகின்றன. இது பழைய பட்டத்தை குறிக்கிறது என்பது அதை மீண்டும் வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்காது" என்றார். மேலும் ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தோல்வி அடைந்து இருந்தாலும் அதை வெளியிடுவதில் நிச்சயமாக பொது ஆர்வம் உள்ளது என்றும் ஹெக்டே தனது வாதத்தின் போது அழுத்தமாக குறிப்பிட்டார். 

    #delhi university

    19ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு:  "தகுதி தேவைப்படும் அலுவலகங்களும் தகுதி இல்லாத அலுவலகங்களும் இருக்கலாம். பொது நலன் வெளிப்படுத்தலையும் மறைப்பதையும் சார்ந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளை வகிக்கும் மக்களின் பொது நலன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் உட்பட பல விஷயங்களை வெளிப்படுத்துவதை கூறுகிறது. ஒரு நபரின் கல்வி தகுதி குறித்து கேள்வி வரும்போது ஒரு பொது அதிகார மன்றம் என்ன செய்ய வேண்டும் ?என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பினார். இரு தரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிபதிகள், வருகிற 19-ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

    இதையும் படிங்க: 3 நாள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி... ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்...

    மேலும் படிங்க
    மத்தியஸ்தம் செய்ய தயார்.. 1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னை.. எல்லை விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்..!

    மத்தியஸ்தம் செய்ய தயார்.. 1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னை.. எல்லை விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்..!

    உலகம்
     இந்தியாவை வைத்து பகடையாடும் பக்கத்து நாடுகள்... வங்கதேசத்தின் சீன- அமெரிக்க விசுவாசம்..!

    இந்தியாவை வைத்து பகடையாடும் பக்கத்து நாடுகள்... வங்கதேசத்தின் சீன- அமெரிக்க விசுவாசம்..!

    அரசியல்
    முழுக்க முழுக்க மோடியின் திட்டம்.. அமித் ஷாவுக்கு கூட முழுசா தெரியாது.. ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி வெளிவந்த தகவல்..!

    முழுக்க முழுக்க மோடியின் திட்டம்.. அமித் ஷாவுக்கு கூட முழுசா தெரியாது.. ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி வெளிவந்த தகவல்..!

    இந்தியா
    அன்னையின் தியாகத்திற்கு ஈடில்லை... CM ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அன்னையர் தின வாழ்த்து..!

    அன்னையின் தியாகத்திற்கு ஈடில்லை... CM ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அன்னையர் தின வாழ்த்து..!

    தமிழ்நாடு
    இன்னமும் நீடிக்கும் ரெட் அலர்ட்.. மக்களுக்கு பறந்த உத்தரவு.. ஜம்மு - காஷ்மீரின் தற்போதைய நிலை தெரியுமா?

    இன்னமும் நீடிக்கும் ரெட் அலர்ட்.. மக்களுக்கு பறந்த உத்தரவு.. ஜம்மு - காஷ்மீரின் தற்போதைய நிலை தெரியுமா?

    இந்தியா
    கண்டாங்கி பட்டு உடுத்தி.. தங்கப்பல்லக்கில் மதுரை கள்ளழகர்..! திரண்ட பக்தர்கள்..!

    கண்டாங்கி பட்டு உடுத்தி.. தங்கப்பல்லக்கில் மதுரை கள்ளழகர்..! திரண்ட பக்தர்கள்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share